Thendral Varum Ennai Anaikkum Song Lyrics

Paaru Paaru Pattanam Paaru cover
Movie: Paaru Paaru Pattanam Paaru (1986)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and  S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: லலலலா. லலா லலலா. தென்றல் வரும்

பெண்: ம்ம்.ம்ம்.

ஆண்: என்னை அணைக்கும்

பெண்: ஆ. ஆஹ ஹாஹா

ஆண்: என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை தென்றல் வரும்

பெண்: ம்ம்.ம்ம்.

பெண்: நேற்று நான் உன்னை நினைத்தேன் நினைத்தே இடை நான் இளைத்தேன்

ஆண்: தோகை ஞாபகம் எனக்கும் தினமும் இரவில் பிறக்கும்

பெண்: ஆடை சுமந்து அழகு நடக்கும்

ஆண்: ஆசை பிறந்து அருகில் அழைக்கும்

பெண்: நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம் தென்றல் வரும்

ஆண்: ம்ம்.ம்ம்.

பெண்: என்னை அணைக்கும் என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை தென்றல் வரும்

ஆண்: ம்ம்.ம்ம்.

ஆண்: மாட மாளிகை அமைப்பேன் மலரால் படுக்கை விரிப்பேன்

பெண்: கூட நான் வரத் துடித்தேன் கதவை மெதுவாய் திறப்பேன்

ஆண்: காலம் கனிந்தால் கனவு பலிக்கும்

பெண்: காவல் கடந்தால் நாணம் தடுக்கும்

ஆண்: பக்கம் இழுக்கும் வாலிப வேகம் தென்றல் வரும்

பெண்: ம்ம்.ம்ம்.

ஆண்: என்னை அணைக்கும்

பெண்: ஆ. ஆஹ ஹாஹா

ஆண்: என் வாசல் எங்கும்
பெண்: பூ மழை என் வாழ்க்கை என்றும்
ஆண்: வளர் பிறை இருவர்: தென்றல் வரும்.

ஆண்: லலலலா. லலா லலலா. தென்றல் வரும்

பெண்: ம்ம்.ம்ம்.

ஆண்: என்னை அணைக்கும்

பெண்: ஆ. ஆஹ ஹாஹா

ஆண்: என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை தென்றல் வரும்

பெண்: ம்ம்.ம்ம்.

பெண்: நேற்று நான் உன்னை நினைத்தேன் நினைத்தே இடை நான் இளைத்தேன்

ஆண்: தோகை ஞாபகம் எனக்கும் தினமும் இரவில் பிறக்கும்

பெண்: ஆடை சுமந்து அழகு நடக்கும்

ஆண்: ஆசை பிறந்து அருகில் அழைக்கும்

பெண்: நெஞ்சம் சிலிர்க்கும் நீ தொடும் நேரம் தென்றல் வரும்

ஆண்: ம்ம்.ம்ம்.

பெண்: என்னை அணைக்கும் என் வாசல் எங்கும் பூ மழை என் வாழ்க்கை என்றும் வளர் பிறை தென்றல் வரும்

ஆண்: ம்ம்.ம்ம்.

ஆண்: மாட மாளிகை அமைப்பேன் மலரால் படுக்கை விரிப்பேன்

பெண்: கூட நான் வரத் துடித்தேன் கதவை மெதுவாய் திறப்பேன்

ஆண்: காலம் கனிந்தால் கனவு பலிக்கும்

பெண்: காவல் கடந்தால் நாணம் தடுக்கும்

ஆண்: பக்கம் இழுக்கும் வாலிப வேகம் தென்றல் வரும்

பெண்: ம்ம்.ம்ம்.

ஆண்: என்னை அணைக்கும்

பெண்: ஆ. ஆஹ ஹாஹா

ஆண்: என் வாசல் எங்கும்
பெண்: பூ மழை என் வாழ்க்கை என்றும்
ஆண்: வளர் பிறை இருவர்: தென்றல் வரும்.

Male: Lalalalaa. lalaa lalalaa. Thendral varum

Female: Mmm.. mm.

Male: Ennai anaikkum

Female: Aa. aaha haahaa

Male: En vaasal engum poo mazhai En vaazhkkai endrum valar pirai Thendral varum

Female: Mmm. mm.

Female: Naetru naan unnai ninaithaen Ninaithae idai naan ilaithaen

Male: Thogai nyaabagam enakkum Dhinamum iravil pirakkum

Female: Aadai sumandhu azhagu nadakkum

Male: Aasai pirandhu arugil azhaikkum

Female: Nenjam silirkkum nee thodum naeram Thendral varum

Male: Mmm. mm.

Female: Ennai anaikkum En vaasal engum poo mazhai En vaazhkkai endrum valar pirai Thendral varum

Male: Mmm. mmm.

Male: Maada maaligai amaippaen Malaraal padukkai virippaen

Female: Kooda naan vara thudithaen Kadhavai medhuvaai thirappaen

Male: Kaalam kanindhaal kanavu palikkum

Female: Kaaval kadandhaal naanam thadukkum

Male: Pakkam izhukkum vaaliba vegam Thendral varum

Female: Mmm.. mm.

Male: Ennai anaikkum

Female: Aa. aaha haahaa

Male: En vaasal engum
Female: Poo mazhai en vaazhkkai endrum
Male: Valar pirai Both: Thendral varum

Similiar Songs

Most Searched Keywords
  • namashivaya vazhga lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • anthimaalai neram karaoke

  • dhee cuckoo song

  • tamil poem lyrics

  • google google panni parthen song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • munbe vaa karaoke for female singers

  • meherezyla meaning

  • thalattuthe vaanam lyrics

  • nanbiye song lyrics

  • tamil song writing

  • oru naalaikkul song lyrics

  • national anthem lyrics tamil

  • sarpatta parambarai song lyrics tamil

  • maara movie lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download

  • old tamil karaoke songs with lyrics free download

  • baahubali tamil paadal

Recommended Music Directors