Added Date: Feb 11, 2022
பெண்: ம்ஹும். ம்ஹும் ம்ஹும். னனனன னானா. னனன னனன னனன னா னனன னனன னா
பெண்: யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே ஹா ஹா
ஆண்: யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஹா
பெண்: கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும் நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம்
ஆண்: ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும் ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே நிதமும் தேடுதே ராகம் பாடுதே மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம்
பெண்: யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம்
ஆண்: சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும் சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும்
பெண்: அலை என ஓடும் ஆசை வந்து கூடும் உன் வானமோ பூவைச் சூடுதே பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம்
ஆண்: யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே ஹா ஹா

Female: Mhum. mhum mhum. Nananana naanaa. Nanana nanana nanana naa Nanana nanana naa
Female: Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Pudhu maalai tharum sugam sugam Kolam idum megangalae haa haa
Male: Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Pudhu maalai tharum sugam sugam Kolam idum megangalae haa haa haa
Female: Kadal alaingalin thaalam Pala jathigalum thondrum Ninaivinil oru raagam Nidham pala vidha baavam
Male: Aadum kadal kaatrum Angu varum paattum Or aayiram baavam yaetrudhae Nidhamum thaedudhae Raagam paadudhae Manadhinilae kanavugalae Varugiradhae dhinam dhinam
Female: Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam
Male: Siru malargalin vaasam Pala kavidhaigal pesum Sila manangalin baavam Pala ninaivinil vaazhum
Female: Alai yena odum Aasai vandhu koodum Un vaanamo poovai choodudhae Pala nooraasaigal ullilae oorudhae Ila manadhil pudhu uravu Therigiradhae dhinam dhinam
Male: Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Pudhu maalai tharum sugam sugam Kolam idum megangalae haa haa
Female: Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam
cuckoo cuckoo dhee song lyrics
tamil lyrics video songs download
new songs tamil lyrics
best love lyrics tamil
worship songs lyrics tamil
master songs tamil lyrics
sad song lyrics tamil
lyrics of google google song from thuppakki
unakaga poranthene enathalaga song lyrics in tamil
maara movie song lyrics in tamil
tamil christian songs lyrics free download
tamil songs lyrics pdf file download
ovvoru pookalume karaoke
google goole song lyrics in tamil
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master tamilpaa
tik tok tamil song lyrics
cuckoo cuckoo lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
ennathuyire ennathuyire song lyrics