Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரணி
பெண்: ஸுக்லாம் பாரதராம் ...................
ஆண்: நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண்: நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன்
ஆண்: நீ பாா்த்துட்டு போனாலும் பாா்க்காம போனாலும் பாா்த்து கிட்டே தான் இருப்பேன் உன்ன பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண்: நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன் நான் பேசிகிட்டே தான் இருப்பேன்
ஆண்: { அடி கிழவியான பின்னே அட கிட்டாது இந்த வாய்ப்பு நல்ல இளமை இருக்கும் போதே இணைஞ்சிக்க இதுதான் நல்ல வாய்ப்பு } (2)

ஆண்: நீ அமைதியா பார்த்தாலும் கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்
ஆண்: உன்ன காலையில் பாா்த்தாலும் மாலையில் பாா்த்தாலும் முத்தம் கொடுக்க தான் நினைப்பேன் ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்
ஆண்: { உன் கொலுசு இசைய திருடி ஒரு சிம்பொனி பண்ண போறேன் உன் உருவ படத்த வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க போறேன் } (2)
ஆண்: நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன்
ஆண்: உன்ன கனவில பாா்த்தாலும் நேருல பாா்த்தாலும் நினைச்சுகிட்டே தான் இருப்பேன் உன்ன நினைச்சுகிட்டே தான் இருப்பேன்
ஆண்: { அட வருஷத்தில் ஒரு முறை தான் இந்த காதலர் தினம் வருது அடி உனக்கும் எனக்கும் மட்டும் தான் அது வருஷம் முழுதும் வருது } (2)

Female: Shuklaam bharadharam..
..............
Male: Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen
Male: Nee pesituponaalum Pesaama ponaalum Pesikittae dhaan iruppen
Male: Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Unna paarthukittae dhaan iruppen
Male: Nee pesituponaalum Pesaama ponaalum Pesikittae dhaan iruppen Naan pesikittae dhaan iruppen
Male: {Adi kizhaviyana pinnae Ada kittadhu indha vaaipu Nalla ilamai irukkumpodhae Inaigikka idhudhaan nalla vaaipu} (2)
Male: Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Unna paarthukittae dhaan iruppen
Male: Nee amaidhiya paarthaalum Kovama paarthaalum Rendaiyumae naan rasippen Andha rendaiyumae naan rasippen
Male: Unna kaalaiyil paarthaalum Maalaiyil paarthalum Muththam kodukadhaan ninaippen Oru muththam kodukadhaan ninaippen
Male: {Un kolusu isaiyai thirudi Oru symphony panna poren Un uruva padatha varainchi Adhai guiness aaka poren} (2)
Male: Nee sirichittu ponaalum Sirikaama ponaalum Rasichikittae dhaan iruppen Naan rasichikittae dhaan iruppen
Male: Unna kanavila paarthaalum Nerula paarthaalum Nenaichikittae dhaan iruppen Unna nenaichikittae dhaan iruppen
Male: {Ada varushathil oru muraidhaan Indha kaadhalar dhinam varudhu Adi unnakum ennakum mattum dhaan Adhu varusham muzhudhum varuthu} (2)
Male: Nee parthuttu ponaalum Parkaama ponaalum Paarthukittae dhaan iruppen Unna paarthukittae dhaan iruppen
mahabharatham song lyrics in tamil
tamil karaoke songs with lyrics
soorarai pottru movie song lyrics
en iniya thanimaye
kanne kalaimane karaoke download
cuckoo padal
mailaanji song lyrics
tamil songs lyrics images in tamil
konjum mainakkale karaoke
tamil lyrics video songs download
kai veesum kaatrai karaoke download
cuckoo cuckoo song lyrics tamil
karnan movie lyrics
velayudham song lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
kadhal psycho karaoke download
putham pudhu kaalai tamil lyrics
tamil lyrics video download
tamil music without lyrics free download
cuckoo cuckoo tamil lyrics