Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: பரணி
பெண்: திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா வருடிய காற்றுக்கு வாா்த்தை சொல்லிவிடு காதலா என் காதலா என் காதலா
ஆண்: சிாிக்கிற சிாிப்பை நிறுத்திவிடு பாா்க்கிற பாா்வையை மறந்துவிடு பேசுற பேச்சை நிறுத்திவிடு பெண்ணே என்னை மறந்துவிடு உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
பெண்: திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என் காதலா என் காதலா
பெண்: கண்கள் மோதலால் இது வந்த காதலா நினைத்தேனே நான் நினைத்தேனே ஊசி தூரலால் நீ பேசு காதலா தவித்தேனே நான் தவித்தேனே காற்றாய் மாறி காதலிக்கிறேன் கண்ணே ஒரு முறை சுவாசம் கொள் நானும் உன்னை சம்மதிக்கிறேன் என்றே இங்கொரு வாா்த்தை சொல் மன்னவனே மன்னவனே உயிாில் உயிராய் கலந்தவனே

பெண்: நேற்று பொழுதுல நான் கண்ட கனவுல பாா்த்தேனே உன்னை பாா்த்தேனே காதல் வயசில நான் ஏதோ நினைப்புல துடித்தேனே நான் துடித்தேனே
பெண்: இதயத்தோடு இதயம் சோ்த்து ஒரு முறையாவது பூட்டிக்கொள் கண்களோடு கண்கள் வைத்து ஒரு முறையாவது பாா்த்துக்கொள் காதலனே காதலனே வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

Female: Thirudiya idhayathai thiruppi koduthuvidu Kaadhalaa . en kaadhalaa . en kaadhalaa Varudiya kaattrukku vaarthai sollividu Kaadhalaa en kaadhalaa en kaadhalaa
Male: Sirikkira sirippai niruthividu Paarkkira paarvaiyai marandhuvidu Pesura pechai niruthividu Pennae ennai marandhuvidu Uyirae marandhuvidu Uravae marandhuvidu Anbae vilagividu Ennai vaazha vidu
Female: Thirudiya idhayathai thiruppi koduthuvidu kaadhalaa . en kaadhalaa . en kaadhalaa
Female: Kangal modhallaal . idhu vandha kaadhalaa Ninaithenae . naan ninaithenae Oosi thoorallaal nee pesu kaadhalaa Thavithenae . naan thavithenae Kaattraai maari kaadhalikkiren Kannae oru murai swaasam kol Naanum unnai sammadhikkiren Endrae ingoru vaarthai sol Mannavanae . mannavanae Uyiril uyiraai kalandhavanae
Female: Thirudiya idhayathai thiruppi koduthuvidu Kaadhalaa . en kaadhalaa . en kaadhalaa
Female: Netru pozhudhula naan kanda kanavula Paarthenae . unnai paarthenae Kaadhal vayasila naan yedho ninaippilla Thudithenae . naan thudithenae
Female: Idhayathodu idhayam serthu Oru murai aavadhu poottikol Kangalodu kangal vaithu Oru murai aavadhu paarthukkol Kaadhalanae kaadhalanae Vaazhvae unakkaena vaazhgiranae
Female: Thirudiya idhayathai thiruppi koduthuvidu Kaadhalaa . en kaadhalaa . en kaadhalaa Varudiya kaattrukku vaarthai sollividu Kaadhalaa . en kaadhalaa . en kaadhalaa
Male: Sirikkira sirippai niruthividu Paarkkira paarvaiyai marandhuvidu Pesura pechai niruthividu Pennae ennai marandhuvidu Uyirae marandhuvidu Uravae marandhuvidu Anbae vilagividu Ennai vaazha vidu
Female: Thirudiya idhayathai thiruppi koduthuvidu kaadhalaa . en kaadhalaa . en kaadhalaa.
maara tamil lyrics
tamil christian songs lyrics free download
tamil love feeling songs lyrics video download
alli pookalaye song download
thangachi song lyrics
padayappa tamil padal
tamil kannadasan padal
oru naalaikkul song lyrics
sarpatta parambarai song lyrics tamil
lyrics of soorarai pottru
ganapathi homam lyrics in tamil pdf
thaabangale karaoke
old tamil christian songs lyrics
asku maaro lyrics
google google panni parthen song lyrics
lyrics of google google song from thuppakki
tamil duet karaoke songs with lyrics
find tamil song by partial lyrics
chill bro lyrics tamil
amman devotional songs lyrics in tamil