Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: பரணி
பெண்: ................
ஆண்: ஏ. அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா. காதலா ஏ. அலையாடும் கடலுக்கும் அது சேரும் மணலுக்கும் காதலா. காதலா
பெண்: கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரிக்கும் முத்த சுவைக்குள் மூழ்கவா இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன் சர்ச்சைகள் செய்திடவா

ஆண்: ஏ. தீப்போன்ற உன் மூச்சோடு ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள் சேரு உச்சவம் போது ஜஜஜம் ஜஜஜம். உச்சியை கோது
பெண்: என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து கைகளில் ஏந்து ஜஜஜம். ஜஜஜம் பொய்கையில் நீந்து
ஆண்: நான் வேர் வேராய் அட வேர்த்தேனே ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
பெண்: சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது பேரின்ப தாமரை தாழ் திறக்க ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க

குழு: ...............
பெண்: நீ ஆராய்ச்சி என்னை பண்ணாதே என் பூந்தேகம் அது தாங்காதே
ஆண்: உன் கண் கொண்டு என்னை கொய்யாதே உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே முத்தங்கள் போட்டு ஜஜஜம். ஜஜஜம் வித்தைகள் காட்டு
பெண்: நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே
ஆண்: பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம் பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன் ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

Female: Aahaa . haa.. aahaa. haa .aahaa .. ha .. aahaa..ha Aahaa . haa.. Aahaa .haa. lalalala . ..lalalala...lalala
Male: Yae asainthaadum kaatrukkum Azhagaana poovukkum kaadhala .. kaadhala Yae alai yaadum kadalukkum Athu serum manalukkum kaadhala ... kaadhala
Female: Konjam inikkum konjam karikkum Mutha suvaikkul muzhga vaa Ichai irunthum katchai aninthen Sarchaigal seithida vaa
Male: Yae asainthaadum kaatrukkum Azhagaana poovukkum kaadhala . kaadhala Yae alai yaadum kadalukkum Athu serum manalukkum kaadhala . kaadhala
Male: Yae thee pondra un moochodu Hmm .. hmm..hmm en thozh seru Uchavam pothu .chachan cham chachan cham.uchiyai kothu
Female: En vaaiyodu unthan vaai serthu
Un maarbodu mella koor parthu Kaigalil yenthu .chachan cham chachan cham.. poigaiyil neenthu
Male: Naan ver veraai ada verthenae Oru paal paarvai unnai paarthenae
Female: Chitrinbam endrithai yaar ingu sonnathu Per inba thamarai thazh thirakka Ayinthadi udal nilai mei marakka
Male: Yae asainthaadum kaatrukkum Azhagaana poovukkum kaadhala . kaadhala Yae alai yaadum kadalukkum Athu serum manalukkum kaadhala . kaadhala
Chorus: Oho..oho..aha..ha..aha..ha.aha.ha..aha..ha
Female: Nee aaraichi ennai pannathae En poon thaegam athu thaangaathae
Male: Un kan kondu ennai koiyaathae Un thee moochal ennai kollathae Muthangal pottu .chachan cham chachan cham. vithaigal kaatu
Female: Nee keezh melaai ennai killaathae Nee mel keezhai ennai allaathae
Male: Pennae nee pennalla Atchaiya paathiram Pen endra koppaikkul Naan vizhunthen Aaroodu thaen kondu vaai kalanthen
Male: Yae asainthaadum kaatrukkum Azhagaana poovukkum kaadhala . kaadhala Yae alai yaadum kadalukkum Athu serum manalukkum kaadhala . kaadhala
Female: Konjam inikkum konjam karikkum Mutha suvaikkul muzhga vaa Ichai irunthum katchai aninthen Sarchaigal seithida vaa
Male: Yae asainthaadum kaatrukkum Azhagaana poovukkum kaadhala . kaadhala Yae alai yaadum kadalukkum Athu serum manalukkum kaadhala . kaadhala
vaathi raid lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
master tamil lyrics
saraswathi padal tamil lyrics
3 movie tamil songs lyrics
verithanam song lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
nila athu vanathu mela karaoke with lyrics
aathangara orathil
vijay songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
best tamil song lyrics
tamil worship songs lyrics in english
vathikuchi pathikadhuda
bigil unakaga
kadhali song lyrics
aathangara marame karaoke
raja raja cholan song lyrics in tamil
yaar azhaippadhu song download