Oru Paattu Om Manasa Sad Song Lyrics

Paasa Mazhai cover
Movie: Paasa Mazhai (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ..ஆஅ..ஆ..ஆஅ...ஆ... ஆ..ஆஅ..ஆ..ஆஅ...ஆ...

பெண்: ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா

பெண்: இந்த பாட்டுக்கேத்த தாளம் போடும் காட்டில் பாயும் ஓடை தான் பூக்கள் பூத்த தோட்டம் கூட ஆட்டம் போடும் வேளைதான் மாலை நேரம்தான் சோலை ஓரம்

பெண்: மேகங்களின் பாட்டுலதான் தோகை மயில் ஆடுது மின்னல்களின் பாட்டுலதான் தாழை மடல் பூக்குது ஓடைகளின் பாட்டுலதான் நாணல் தலை ஆட்டுது உள்ளங்களின் பாட்டுலதான் சொந்தம் உருவாகுது

பெண்: ஆக மொத்தம் பாட்டுலதான் நூறு வகை இருக்குது தூங்குகிற ஆளை எல்லாம் தட்டித் தட்டி எழுப்புது பாலாறும் ஒரு தேனாறும் நான் பாடும் போது. நான் பாடும் போ பாடும் போது நான் பாடும் போது. நான் பாடும் போது. பாயும் பாரு ஊரே நீராட

பெண்: வான மழை போல இங்கு கான மழை ஊத்துது கான மழை ஊத்துறப்போ காட்டு மல்லி பூத்தது காட்டு மல்லி பூத்ததைத்தான் வண்டு வந்து பாத்தது வண்டு வந்து பாக்குறப்போ வண்ண மலர் நாணுது

பெண்: எத்தனையோ ராகம் வந்து என் மனசில் கூடுது எண்ணம் என்னும் பூங்குருவி எட்டு திசை ஓடுது நான் பாட புதுத் தேன் ஓட என் கூடக் கூட நீயும் பாட ஆசை தோணாதா

பெண்: இந்த பாட்டுக்கேத்த தாளம் போடும் காட்டில் பாயும் ஓடைதான் பூக்கள் பூத்த தோட்டம் கூட ஆட்டம் போடும் வேளைதான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்

Male: Aa. aa. aa. aaa. aa. Aa. aa. aa. aaa. aa.aa..

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Indha paattukkaetha Thaalam podum Kaattil paayum odai thaan Pookkal pootha thottam kooda Aattam podum velai thaan Maalai neram thaan solai oram

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Megangalin paattula thaan Thogai mayil aadudhu Minnalgalin paattula thaan Thaazhai madal pookkudhu Odaigalin paattula thaan Naanal thalai aattudhu Ullangalin paattula thaan Sondham uruvaagudhu

Female: Aaga mottham paattula thaan Nooru vagai irukkudhu Thoongugira aalai ellaam Thatti thatti ezhuppudhu Paalaarum oru thaenaarum Naan paadum podhu. Naan paadum po Paadum podhu Naan paadum podhu Naan paadum podhu Paayum paaru oorae neeraada

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Vaana mazhai pola ingu Gaana mazhai oothudhu Gaana mazhai oothurappo Kaattu malli poothadhu Kaattu malli poothadhai thaan Vandu vandhu paathadhu Vandu vandhu paakkurappo Vanna malar naanudhu

Female: Ethanaiyo raagam vandhu En manasil koodudhu Ennam ennum poonguruvi Etti thisai odudhu Naan paada pudhu thaen oda En kooda kooda neeyum paada Aasai thonaadhaa

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Indha paattukkaetha Thaalam podum Kaattil paayum odai thaan Pookkal pootha thottam kooda Aattam podum velai thaan Maalai neram thaan solai oram thaan Maalai neram thaan solai oram thaan

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Other Songs From Paasa Mazhai (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • karaoke with lyrics tamil

  • lyrics status tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • find tamil song by partial lyrics

  • kutty story in tamil lyrics

  • maara song lyrics in tamil

  • lyrics tamil christian songs

  • i songs lyrics in tamil

  • tamil song meaning

  • tamilpaa master

  • whatsapp status lyrics tamil

  • tamil karaoke download mp3

  • tamil melody lyrics

  • anbe anbe tamil lyrics

  • sarpatta lyrics

  • mannikka vendugiren song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • aalankuyil koovum lyrics

  • 96 song lyrics in tamil