Oru Paattu Om Manasa Song Lyrics

Paasa Mazhai cover
Movie: Paasa Mazhai (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரு பாட்டு ஒன் மனசை இழுக்குதா அதைக் கேட்டு ஒன் உசுரு துடிக்குதா

பெண்: இந்த பாட்டுக்கேத்த தாளம் போடும் காட்டில் பாயும் ஓடை தான் பூக்கள் பூத்த தோட்டம் கூட ஆட்டம் போடும் வேளைதான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்

பெண்: மேகங்களின் பாட்டுலதான் தோகை மயில் ஆடுது மின்னல்களின் பாட்டுலதான் தாழை மடல் பூக்குது ஓடைகளின் பாட்டுலதான் நாணல் தலை ஆட்டுது உள்ளங்களின் பாட்டுலதான் சொந்தம் உருவாகுது

பெண்: ஆக மொத்தம் பாட்டுலதான் நூறு வகை இருக்குது தூங்குகிற ஆளை எல்லாம் தட்டித் தட்டி எழுப்புது பாலாறும் ஒரு தேனாறும் நான் பாடும் போது. பாயும் பாரு ஊரே நீராட

பெண்: ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ.. ஹஹாஹா ஹஹாஹா ஹஹாஹா ஹஹாஹா

பெண்: வான மழை போல இங்கு கான மழை ஊத்துது கான மழை ஊத்துறப்போ காட்டு மல்லி பூத்தது காட்டு மல்லி பூத்ததைத்தான் வண்டு வந்து பாத்தது வண்டு வந்து பாக்குறப்போ வண்ண மலர் நாணுது

பெண்: எத்தனையோ ராகம் வந்து என் மனசில் கூடுது எண்ணம் என்னும் பூங்குருவி எட்டு திசை ஓடுது நான் பாட புதுத் தேன் ஓட என் கூடக் கூட நீயும் பாட ஆசை தோணாதா

பெண்: இந்த பாட்டுக்கேத்த தாளம் போடும் காட்டில் பாயும் ஓடைதான் பூக்கள் பூத்த தோட்டம் கூட ஆட்டம் போடும் வேளைதான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான் மாலை நேரம்தான் சோலை ஓரம்தான்

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Indha paattukkaetha Thaalam podum Kaattil paayum odai thaan Pookkal pootha thottam kooda Aattam podum velai thaan Maalai neram thaan solai oram thaan

Female: Megangalin paattula thaan Thogai mayil aadudhu Minnalgalin paattula thaan Thaazhai madal pookkudhu Odaigalin paattula thaan Naanal thalai aattudhu Ullangalin paattula thaan Sondham uruvaagudhu

Female: Aaga mottham paattula thaan Nooru vagai irukkudhu Thoongugira aalai ellaam Thatti thatti ezhuppudhu Paalaarum oru thaenaarum Naan paadum podhu. Paayum paaru oorae neeraada

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Haa..aaa..aaa..aaa.aaa. Haa...aaa..aaa..aaa..aaa..aa. Haahaahaa haahaahaa Haahaahaa haahaahaa

Female: Vaana mazhai pola ingu Gaana mazhai oothudhu Gaana mazhai oothurappo Kaattu malli poothadhu Kaattu malli poothadhai thaan Vandu vandhu paathadhu Vandu vandhu paakkurappo Vanna malar naanudhu

Female: Ethanaiyo raagam vandhu En manasil koodudhu Ennam ennum poonguruvi Etti thisai odudhu Naan paada pudhu thaen oda En kooda kooda neeyum paada Aasai thonaadhaa

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Female: Indha paattukkaetha Thaalam podum Kaattil paayum odai thaan Pookkal pootha thottam kooda Aattam podum velai thaan Maalai neram thaan solai oram thaan

Female: Oru paattu On manasa izhukkudhaa Adha kettu On usuru thudikkudhaa

Other Songs From Paasa Mazhai (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 song with lyrics download

  • putham pudhu kaalai tamil lyrics

  • kutty pattas full movie download

  • en iniya pon nilave lyrics

  • aagasam song soorarai pottru

  • tamil song lyrics with music

  • kadhale kadhale 96 lyrics

  • lyrics status tamil

  • best love lyrics tamil

  • marriage song lyrics in tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • master lyrics in tamil

  • tamilpaa master

  • cuckoo cuckoo tamil song lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • lyrics of soorarai pottru

  • old tamil songs lyrics in tamil font

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil songs lyrics with karaoke