Thenpandi Thamizhe Sad Song Lyrics

Paasa Paravaigal cover
Movie: Paasa Paravaigal (1988)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

ஆண்: இசை பாடும் ஒரு காவியம் இது ரவிவர்மாவின் ஓவியம் பாசம் என்னும் ஆலயம் இன்று பாடும் சோகம் ஆயிரம்

ஆண்: தென்பாண்டி தமிழே என் சிங்கார குயிலே

ஆண்: கோடு மீறி போனதே போட்டு வைத்த புள்ளிகள் கோலம் மாறி போனதே வீட்டில் இன்று நிலைமைகள்

ஆண்: அன்பு என்னும் தூண்டிலே வாடும் இந்த பூங்குயில் சோக ராகம் பாடுதே துன்பம் கண்டு வாடுதே

ஆண்: தாவி வந்த பிள்ளையும் தாயை பார்த்து தவிக்குதே தாயை போன்ற அண்ணனும் போன நாளை நினைக்குதே

ஆண்: சேர்ந்த பாதை பிரிந்ததே சென்ற காலம் மறந்ததே நாளும் என்ன சோதனை இன்று இந்த வேதனை அட என்ன இந்த வேதனை

ஆண்: தேகம் வேறு ஆகலாம் ஜீவன் ஒன்று தானம்மா காலம் மாறி போகலாம் என் அன்பு ஒன்று தான் அம்மா

ஆண்: கன்று கண்ட தாய் பசு துன்பம் கண்டு வாடுது இன்று என்ன ஆனது ஏக்கம் கொண்டு வாழுது

ஆண்: கூடு வாழும் குருவிகள் பாடும் பாச பறவைகள் சேர்ந்து வந்த உறவிலே இன்று என்ன பிரிவினை

ஆண்: அன்பு என்ற நினைவு தான் மறந்ததென்ன மனதினை கண்ணில் வந்த காவிரி இன்று தீர்ந்து போனதே வழி பாதை மாறி போனதே

Male: Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae

Male: Isai paadum oru kaaviyam Ithu ravi varmavin ooviyam Paasam ennum aalayam Indru paadum sogam aayiram

Male: Then paandi thamizhae En singaara kuyilae

Male: Kodu meeri ponathae Pottu vaitha pulligal Kolam maari ponathae Veetil indru nilamaigal

Male: Anbu ennum thoondilae Vaadum intha poonguyil Soga raagam paaduthae Thunbam kandu vaaduthae

Male: Thaavi vandha pillaiyum Thaayai paarthu thavikudhae Thaayai pondra annanum Pona naalai nenaikudhae

Male: Serntha paathai pirindhadhae Sendra kaalam marandhadhae Naalum enna sodhanai Indru intha vedhanai Ada enna indha vedhanai

Male: Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae

Male: Dhegam veru aagalam Jeevan ondruthanamma Kaalam maari pogalaam En anbu ondru thaan amma

Male: Kandru kanda thaai pasu Thunbam kandu vaaduthu Indru enna aanathu Yekkam kondu vazhuthu

Male: Koodu vazhum kuruvigal Paadum paasa paravaigal Serndhu vantha uravilae Indru enna pirivinai

Male: Anbu endra nainavuthaan Maranthathenna manathinai Kannil vantha kaaviri Indru theernthu ponathae Vazhi paadhai maari ponathae

Male: Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae

Male: Isai paadum oru kaaviyam Ithu ravi varmavin ooviyam Paasam ennum aalayam Indru paadum sogam aayiram

Male: Then paandi thamizhae En singaara kuyilae Then paandi thamizhae En singaara kuyilae

Other Songs From Paasa Paravaigal (1988)

Most Searched Keywords
  • sarpatta lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • karnan movie lyrics

  • maara song lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • master the blaster lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • karaoke tamil songs with english lyrics

  • old tamil songs lyrics

  • lyrics of kannana kanne

  • karaoke with lyrics in tamil

  • maara movie song lyrics

  • asku maaro lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • kanne kalaimane karaoke with lyrics

  • whatsapp status lyrics tamil

  • azhage azhage saivam karaoke

  • tamil song lyrics in english

  • tamil christian songs karaoke with lyrics