Added Date: Feb 11, 2022
ஆண்: இதுதான் உலகமடா இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா
ஆண்: பொருள் இருந்தால் வந்து கூடும் அதை இழந்தால் விலகி ஓடும் பொருள் இருந்தால் வந்து கூடும் அதை இழந்தால் விலகி ஓடும்
ஆண்: இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா
ஆண்: உதைத்தவன் காலை முத்தமிடும் உத்தமர் வாழ்வை கொத்திவிடும் உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் வளர்த்தே அறிவை மாய்த்துவிடும் உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் வளர்த்தே அறிவை மாய்த்துவிடும்
ஆண்: பொருள் இருந்தால் வந்து கூடும் அதை இழந்தால் விலகி ஓடும்

ஆண்: உழைப்பவன் கையில் ஓடு தரும் உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும் உழைப்பவன் கையில் ஓடு தரும் உணவுக்குப் பதிலாய் நஞ்சை தரும் பழியே புரியும் கொடியோன் புசிக்க பாலும் பழமும் தினம் தேடித்தரும் பழியே புரியும் கொடியோன் புசிக்க பாலும் பழமும் தினம் தேடித்தரும்

ஆண்: மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ...ஆஅ.. ஆஅ..ஆஅ...ஆஅ... மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ... மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..
ஆண்: மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ... ஹா...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ.. ஆஅ...ஆஅ..ஹா...ஆஅ...

ஆண்: மெய்யைப் பொய்யாய் மாற்றிவிடும் வீணே சிறையில் பூட்டிவிடும் பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை பொய்யும் புரட்டும் நிறைந்தவன் தன்னை புகழ்ந்தே பாடல் புனைந்து விடும்

ஆண்: இதுதான் உலகமடா மனிதா இதுதான் உலகமடா இதுதான் உலகமடா இதுதான் உலகமடா

Male: Idhu thaan ulagamadaa Idhu thaan ulagamadaa manidhaa Idhu thaan ulagamadaa
Male: Porul irunthaal vandhu koodum Adhai izhanthaal vilagi odum Porul irunthaal vandhu koodum Adhai izhanthaal vilagi odum
Male: Idhu thaan ulagamadaa manidhaa Idhu thaan ulagamadaa
Male: Udhaithavan kaalai muthamidum Uththamar vaazhvai koththividum Udhattil uravum ullathil pagaiyum Valarthae arivai maaithuvidum Udhattil uravum ullathil pagaiyum Valarthae arivai maaithuvidum
Male: Porul irunthaal vandhu koodum Adhai izhanthaal vilagi odum
Male: Idhu thaan ulagamadaa manidhaa Idhu thaan ulagamadaa
Male: Uzhaippavan kaiyil odu tharum Unavukku bathilaai nanjai tharum Uzhaippavan kaiyil odu tharum Unavukku bathilaai nanjai tharum Pazhaiyae puriyum kodiyon pusikka Paalum palamum dhinam thedi tharum Pazhaiyae puriyum kodiyon pusikka Paalum palamum dhinam thedi tharum
Male: Porul irunthaal vandhu koodum Adhai izhanthaal vilagi odum
Male: Idhu thaan ulagamadaa manidhaa Idhu thaan ulagamadaa
Male: Meiyai poiyaai maatrividum Aaa..aaa.haaa..aaa...aaa.. Aaaa..aaa...aaa. Meiyai poiyaai maatrividum Aaa..aaa.haaa..aaa. Haaa..aaa..aaa..aaa..aaa..aa. Aaaa.aaa.haa..aaa.. Meiyai poiyaai maatrividum Haaa..aaa..aaa..aaa..aaa..aa. Aaaa.aaa.haa..aaa.. Haaa..aaa..aaa..aaa..aaa..aa.
Male: Meiyai poiyaai maatrividum Haaa..aaa..aaa..aaa..aaa..aa. Aaaa.aaa.haa..aaa.. Haaa..aaa..aaa..aaa..aaa..aa. Aaaa.aaa.haa..aaa..

Male: Meiyai poiyaai maatrividum Haaa..aaa..aaa..aaa..aaa..aa. Aaaa.aaa.haa..aaa.. Haaa..aaa..aaa..aaa..aaa..aa. Meiyai poiyaai maatrividum
Male: Meiyai poiyaai maatrividum Veenae siraiyil pootividum Poiyum purattum nirainthavan thannai Poiyum purattum nirainthavan thannai Pugazhndhae paadal punainthu vidum
Male: Porul irunthaal vandhu koodum Adhai izhanthaal vilagi odum
Male: Idhu thaan ulagamadaa manidhaa Idhu thaan ulagamadaa Idhu thaan ulagamadaa Idhu thaan ulagamadaa
tamil songs to english translation
soorarai pottru song lyrics
malargale song lyrics
yellow vaya pookalaye
ore oru vaanam
tamil duet karaoke songs with lyrics
tamil songs with english words
story lyrics in tamil
viswasam tamil paadal
vennilave vennilave song lyrics
morrakka mattrakka song lyrics
karaoke tamil christian songs with lyrics
kanne kalaimane karaoke tamil
rasathi unna song lyrics
en kadhal solla lyrics
raja raja cholan song lyrics tamil
tamil karaoke download mp3
naan unarvodu
geetha govindam tamil songs mp3 download lyrics
sister brother song lyrics in tamil