Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது கோனாரே இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவுங் காணாரே ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவுங் காணாரே
ஆண்: இந்த ஆட்டுக்கும் இந்த ஆட்டுக்கும் நம்ம நாட்டுக்கும் பெருங் கூட்டிருக்குது கோனாரே இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவுங் காணாரே ஓட்டி ஓட்டித் திரிபவர்கள் ஒரு முடிவுங் காணாரே
ஆண்: தில்லாலங்கிடி தில்லாலங்கிடி எல்லாம் இப்படிப் போகுது நல்லாருக்குள் பொல்லாரைப்போல் நரிகள் கூட்டம் வாழுது தில்லாலங்கிடி தில்லாலங்கிடி தில்லாலங்கிடி தில்லாலே

ஆண்: கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுதே..ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ..ஆ..ஆ..ஆ...ஆ...ஆ.. கணக்கு மீறித் தின்றதாலே கனத்த ஆடு சாயுதே அதைக் கண்ட பின்னும் மந்தையெல்லாம் அதுக்கு மேலே மேயுது
ஆண்: பணக்கிறுக்குத் தலையிலேறிப் பகுத்தறிவுந் தேயுது பணக்கிறுக்குத் தலையிலேறிப் பகுத்தறிவுந் தேயுது இந்த பாழாய்ப்போற மனிதக்கூட்டம் தானாய் விழுந்து மாயுது

ஆண்: ஆசை என்ற பம்பரத்தை உருவாய்க் கொண்டு பாசம் என்ற கொடுங் கயிற்றால் ஆட்டங் கண்டு நேசம் என்ற வட்டத்துள் உருண்டுருண்டு நெஞ்சுடைந்து போன உயிர் அநேகமுண்டு ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..
ஆண்: இதைப் படித்திருந்தும் மனக்குரங்கு பழைய கிளையைப் பிடிக்குது பாசவலையில் மாட்டிக்கிட்டு வௌவால் போலத் துடிக்குது
ஆண்: நடக்கும் பாதை புரிந்திடாமல் குறுக்கே புகுந்து தவிக்குது அடுக்குப் பானை போன்ற வாழ்வைத் துடுக்குப்பூனை ஒடைக்குது

ஆண்: தில்லாலங்கிடி தில்லாலங்கிடி தில்லாலங்கிடி தில்லாலே தில்லாலங்கிடி தில்லாலங்கிடி தில்லாலங்கிடி தில்லாலே

Male: Indha aattukkum Namma naattukkum Perung koottirukkudhu koonaarae Idhai otti otti thiribavargal Oru mudivung kaanarae Otti otti thiribavargal Oru mudivung kaanarae
Male: Indha aattukkum Indha aattukkum Namma naattukkum Perung koottirukkudhu koonaarae Idhai otti otti thiribavargal Oru mudivung kaanarae Otti otti thiribavargal Oru mudivung kaanarae
Male: Thillaalangadi thillaalangadi Ellam ippadi pogudhu Nallaarukkul pollaarai pol Narigal koottam vazhudhu Thillaalangadi thillaalangadi Thillaalangadi thillaalae
Male: Indha aattukkum Namma naattukkum Perung koottirukkudhu koonaarae Idhai otti otti thiribavargal Oru mudivung kaanarae Otti otti thiribavargal Oru mudivung kaanarae
Male: Kanakku meeri thindradhaalae Kanatha aadu saayudhu.aa.aa.aa.. Aa..aa..aa..aa.aa.aa.aa. Kanakku meeri thindradhaalae Kanatha aadu saayudhu Adhai kanda pinnum mandhai ellam Adhukku maelae maeyudhu
Male: Panakirukku thalaiyil yaeri Pagutharivun thaeyudhu Panakirukku thalaiyil yaeri Pagutharivun thaeyudhu Indha paazhaaipona manidha koottam Thaanaai vizhundhu maayudhu
Male: Indha aattukkum Indha aattukkum Namma naattukkum Perung koottirukkudhu koonaarae Idhai otti otti thiribavargal Oru mudivung kaanarae Otti otti thiribavargal Oru mudivung kaanarae
Male: Aasai endra bambarathai uruvaai kondu Paasam endra kodung kayitraal aattang kandu Naesam endra vattathul urundu urundu Nenjudainthu pona uyir anaegan undu Aaa..aaa..aaa..aa.
Male: Idhai padithirunthum manakurangu Pazhaiya kilaiyai pidikuthu Paasavalaiyil maattikittu Vauvaal pola thudikkuthu
Male: Nadakkum paadhai purinthidaamal Kurukkae pugundhu thavikkudhu Adukku paanai pondra vaazhvai Thudukku poonai odaikkudhu
Male: Indha aattukkum Indha aattukkum Namma naattukkum Perung koottirukkudhu koonaarae Idhai otti otti thiribavargal Oru mudivung kaanarae Otti otti thiribavargal Oru mudivung kaanarae
Male: Thillaalangadi thillaalangadi Thillaalangadi thillaalae Thillaalangadi thillaalangadi Thillaalangadi thillaalae
gal karke full movie in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
alagiya sirukki ringtone download
karnan thattan thattan song lyrics
tamil songs english translation
master lyrics tamil
kanne kalaimane karaoke download
tamil songs lyrics download for mobile
google google panni parthen ulagathula song lyrics in tamil
murugan songs lyrics
namashivaya vazhga lyrics
christian songs tamil lyrics free download
maara tamil lyrics
soorarai pottru song tamil lyrics
shiva tandava stotram lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamilpaa
kaatu payale karaoke
saivam azhagu karaoke with lyrics
lyrics download tamil