Kurudarellam Koodi Koothadi Song Lyrics

Paasavalai cover
Movie: Paasavalai (1956)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Pattukkottai Kalyanasundram
Singers: C. S. Jayaraman

Added Date: Feb 11, 2022

ஆண்: குருடரெல்லாம் கூடி கூத்தாடி கூத்தாடி கூக்குரல் போட்டாலும் போடட்டும் இன்னும் திருடிப் பொருள் சேர்க்கும் திறனற்ற சோம்பேறி திண்டாடினாலும் திண்டாடட்டும்

ஆண்: சாதி வெறி கொண்ட வீணர்கள் பேதம் பேசி பேசி விலகிப்போய் வாழ்ந்தாலும் வாழட்டும் ஒரு வரிசைக்குள் நில்லாத கலசம் போல் இவரெல்லாம் தலை சுற்றி வீழ்ந்தாலும் வீழட்டும் அந்தக்

ஆண்: கெடுவார்கள் என்றைக்கும் கெடுவார் குணம் குடிகொண்டார் இன்பம் தந்திடுவார்

ஆண்: மதியற்ற மூடர்கள் வழுக்கி வழுக்கி வீழ்ந்து மதிக்கப்பட்டுப் போனாலும் போகட்டும் இன்னும் கதி கெட்டக் காலிகள் கழுதைகளைத் தொட்டு உதைபட்டுச் செத்தாலும் சாகட்டும் வெறும்

ஆண்: பதரைப்போல் உலகத்தில் பயனற்றுத் திரிவோர்கள் எதற்கிரையானாலும் ஆகட்டும் மண்ணில் அதிகக் கல்வி கற்றும் முதுகெலும்பற்றோர்கள் அனல் பற்றி வெந்தாலும் வேகட்டும் அந்தக்

ஆண்: ஆழம் தெரியாமல் காலை விட்டோர் மூழ்கி ஆற்றோடே போவாரடி சிங்கி அழுது பயனென்னடி சொந்த மானம் தனை விற்று மாந்தர் முறைக்கெட்டு வீணாக அழிவாரடி சிங்கி மீளும் வழி காணாரடி

ஆண்: இந்த உலுத்தருக்கெந்நாளும் உண்மைகளை சொன்னாலும் கருத்தினில் கொள்ளாரடி சிங்கி கண்டபடி செல்வாரடி மண்ணில்

Male: Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum

Male: Saadhi veri konda veenargal baedham paesi paesi Vilagi poi vaazhndhaalum vaazhattum Oru varusaikkul nilladha kalasam pol ivarellaam Thalai suttri veezhndhaalum veezhattum andha

Male: Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum

Male: Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar

Male: Madhiyattra moodargal vazhukki vazhukki veezhndhu Madhikkapattu ponaalum pogattum innum Gadhi ketta kaaligal kaludhaigalai thottu Udhaipattu sethaalum saagattum verum

Male: Padharaipol ulagathil payanattru thirivoorgal Edharkiraiyaanalum aagattum mannil Adhiga kalvi kattrum mudhukelumbattrorgal Anal pattri vendhaalum vaegattum andha

Male: Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum

Male: Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar

Male: Aazham theriyaamal kaalai vittoor moozhgi Aattrodu poravadi singi azhudhu payan ennadi Sondha maanam thanai vittru maandhar muraikettu Veenaaga azhivaaradi singi meelum vazhi kaanaradi

Male: Indha ulutharuendhanaalum Unmaigalai sonnaalum Karunthanil kollaaradi singi Kandapadi selvaradi mannil

Male: Keduvaargal endraikkum keduvaar Gunam kudi kondaar inbam thandhiduvar

Male: Kurudarellam koodi koothadi koothadi Kookural pottaalum podattum Innum thirudi porul serkkum thiranattra somberi Thindaadinaalum thindaadattum

Most Searched Keywords
  • ore oru vaanam

  • cuckoo cuckoo song lyrics tamil

  • vaseegara song lyrics

  • karaoke tamil christian songs with lyrics

  • thoorigai song lyrics

  • tamilpaa master

  • tamil music without lyrics free download

  • rakita rakita song lyrics

  • friendship song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • na muthukumar lyrics

  • kutty story in tamil lyrics

  • maara song tamil

  • spb songs karaoke with lyrics

  • maara movie song lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics in tamil

  • tamil to english song translation

  • i songs lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • putham pudhu kaalai movie songs lyrics