Added Date: Feb 11, 2022
பெண்
குழு: ஹாஹா ஹா ஹோ ஹோ ஹோ ஹஹா ஹா ஹோய்
பெண்: ஹோய் மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா
குழு: து து து து து து து து மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா
பெண்: நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா
குழு: நடிப்பு காட்டி ஏமாந்து போன நாலு காலு மாமா மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா
பெண்: மனசில் ஒன்னு வாக்கில் ஒன்னு வெச்சிருக்கலாமா வீணா வம்பு இழுக்கலாமா
குழு: வெச்சிருக்கலாமா வீணா வம்பு இழுக்கலாமா
பெண்: மன்னாதி மன்னராலும் பெண்ணை வெல்ல போமா

பெண்: வீட்டு வாசலை காக்கணும் வேலைய சொன்னா கேக்கணும் பேச்சில் கவனம் இருக்கணும் குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
குழு: குப்பை மேட்டில் விழுந்து கிடக்கணும்
பெண்: கோட்டை கடந்து போனா உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா
குழு: உன் சீட்டு கிழிஞ்சிடும் தானா

பெண்: குங்குமம் சுமக்கிற கழுதைக்கு அந்த குங்குமம் மகிமை தெரியுமா
குழு: சங்கீத இனிமை அறியுமா
பெண்: கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும் கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
குழு: கங்கை காவேரி நிறைஞ்சி போனாலும் கரையில் நின்னி நாய் நக்கி குடிக்கணும்
பெண்: நடிப்பு காட்டி ஏமாந்து போன

குழு: து து து து து து து து ஹோய் மதிப்பு கெட்ட மாமா நீ வாலை ஆட்டலாமா

Female
Chorus: Haahaa haa hoo ho hoo
Haahaa haa hoiii
Female: Hoi mathippu ketta maama
Nee vaalai aatta laama
Chorus: Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Female: Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Chorus: Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Female: Manasil onnu vakkil onnu
Vechirukkalaama
Veenae vambhu ilukkalaama
Chorus: Vechirukkalaama
Veenae vambhu ilukkalaama
Female: Mannadhi mannaraalum Pennai vella poomaa
Chorus: Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Mathippu ketta maama Nee vaalai aatta laama
Female: Veetu vaasalai kaakanum
Velai sonna kekkanum
Pechil gavanam irukkanum
Kuppai maetil vilundhu kidakkanum
Chorus: Kuppai maetil vilundhu kidakkanum
Female: Kottai kadandhu pona
Un seetu kilinchidum thaana
Chorus: Un seetu kilinchidum thaana
Chorus: Nadippu katti yemaandhu pona Naalu kaalu maama Mathippu ketta maama Nee vaalai aatta laama
Female: Kungumam sumakkira kaludhaikku
Andha kunguma magimai theriyuma
Chorus: Sangeetha inimai ariyuma
Female: Gangai kaaveri neranji ponalum
Karayil ninnu naai nakki thaan kudikkanum
Chorus: Gangai kaaveri neranji ponalum
Karayil ninnu naai nakki thaan kudikkanum
Female: Nadippu katti yemaandhu pona
Chorus: Nadippu katti yemaandhu pona
Naalu kaalu maama
Mathippu ketta maama
Nee vaalai aatta laama
Chorus: Dhu dhu dhu dhu dhu dhu dhu dhu Hoi mathippu ketta maama Nee vaalai aatta laama

maara song tamil
tamil song writing
yaar azhaippadhu song download
mainave mainave song lyrics
kanne kalaimane karaoke download
mayya mayya tamil karaoke mp3 download
en iniya thanimaye
sarpatta lyrics in tamil
enjoy enjoy song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
karaoke with lyrics in tamil
teddy en iniya thanimaye
mahabharatham lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
tamil song lyrics in english
google song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
soorarai pottru movie lyrics
unnai ondru ketpen karaoke
tamil love song lyrics for whatsapp status