Added Date: Feb 11, 2022
குழு: தாம்த தீம்த தீம்த தானாம் தந்தனனா தந்தனனா.ஹா ஹாங்.
பெண்: நாட்டமை பொண்ணு நான்தான்டா கண்ணா...
குழு: தீம்த தகதிமிதாம்
பெண்: என்னை நையாண்டி பண்ண நீ யாரு இங்கே... ...
குழு: தீம்த தகதிமிதாம்
பெண்: என்னோட மோதாதே நான் காசால ஜெயிப்பேன்டா நீ வீணாக மொறைக்காதே உன் வீராப்ப குறைப்பேன்டா
பெண்: தென்னாட்டுல பொறந்து நான் நாடு விட்டு நாடு பறந்து நாகரீகம் கற்று வந்தவ
பெண்: நாட்டமை பொண்ணு நான்தான்டா கண்ணா...
குழு: தீம்த தகதிமிதாம்
பெண்: என்னை நையாண்டி பண்ண நீ யாரு இங்கே... ...
குழு: தீம்த தகதிமிதாம்
பெண்: ...........
பெண்: ஏத்தம் எரைக்கலாம்..ஆஆஆஆஆ.. ஏத்தம் எரைக்கலாம் ஏறிப் பறிக்கலாம் ஆட்ட மேய்க்கிறவன்
குழு: லாலா லாலா
பெண்: எங்க ஊருல எருமை குளிக்கல இவன பார்த்ததிலே
குழு: லாலா லாலா
பெண்: எப்போதும் நான்தான் அட எப்போதும் நான்தான் ராணி இங்கே எந்நாளும் நீ வந்து வேலை செய்ய அம்மாடி காலம் எங்கப் பக்கம் அய்யாவ பாரு..அய்யோ பாவம்
குழு: தீம்ததகதீம்தா தீம்ததகதீம்தா.
ஆண்: போங்கடீ
ஆண்: கொண்டயில்லா கோழிகளே. கொக்கரிச்சு வந்தீகளே ஜல்லிக்கட்டு காளை நாங்க மல்லுக்கட்டி பாக்காதீங்க
ஆண்
குழு: அடிங்கடி தொடுங்கடி கிட்ட வந்து பாருங்கடி முட்ட வரும் காளை நாங்க தொட்டு தொட்டு பாடுங்கடி.
குழு: ..........
ஆண்: .............
ஆண்: ஓலக் குடிசையிலே.ஏ ஏ ஏ ஏ ஏ.. ஓலக் குடிசையில கூழக் குடிக்கிறவன் நாடாளும் காலமடி.
குழு: லாலாலா
ஆண்: ஏதோ படிச்சதில கூந்தல் குறைந்தடி பெண் தானா சந்தேகம்..
குழு: லாலாலாலா
ஆண்: மாராப்பு எங்கே..அடி மாராப்பு எங்கே என் மைனாக்களே காப்பாத்த இங்கே யாருமில்ல மேல்நாட்டு படிப்பு என்னாச்சுடி அடி தென்னாட்டு பண்பாடு பொன்னானது
குழு: தீம்ததகதீம்தாம்..
ஆண்: தகிடதோம்...
குழு: தீம்ததகதீம்தாம்..
ஆண்: திகு திகு திகு திகு
ஆண்: பாட்டாளி மகன்தான் நான்தான்டி புள்ள
குழு: தீம்ததகதீம்தா..ஆமா
ஆண்: ஹோய் என்ன நாட்டாம பண்ண நீ யாரு இங்க...
குழு: தீம்ததகதீம்தாம்
ஆண்: அடி பொன்னான பூமேனி புண்ணாகி போவேணா வீண் வம்பு இழுக்காதே அடி வான்கோழி பறக்காதே

Chorus: Thaamtha theemtha theemtha thaanaam Thandhanna thandhanna
Female: Haa haang
Nattaamai ponnu
Naandhaanda kannaa
Chorus: Theemtha thagathimithom
Female: Ennai naiyaandi panna
Nee yaru ingae
Chorus: Theemtha thagathimithaam
Female: Ennoda modhathae Naan kaasaala jayipenadaa Nee veenaaga muraikkadhae Un veeraappa kuraippenada
Female: Thennatula porandhu Naan naadu vittu naadu paranthu Naagarigam kattru vandhava
Female: Nattaamai ponnu
Naandhaanda kannaa
Chorus: Theemtha thagathimithom
Female: Ennai naiyaandi panna
Nee yaru ingae
Chorus: Theemtha thagathimithaam
Female: ..........
Female: Yaetham thoruttula aa aa aa aa aa
Yaetham thoruttula yaeri parikalaam
Aatta maeikkuravan
Chorus: Lalalalalaa
Female: Enga oorula erumai kulikkala
Ivana paarththillae
Chorus: Lalalalalaa
Female: Eppodhum naan thaan hoi Eppodhum naan thaan raani ingae Ennaalum nee vandhu vaelai seiya Ammadi kaalam enga pakkam Aiyaav paaru aiyooo paavam
Chorus: Theemthathagatheemthaa Theemthathagatheemthaa
Male: Pongadi
Male: Kondaiyillaa kozhigalae Kokkarichu vandheegalae Jallikattu kaalai naanga Mallukkatti paakaathinga
Male
Chorus: Adingadi thodungadi
Kitta vandhu paarungadi
Mutta varum kaalai naanga
Thottu thottu paadungadi
Chorus: ..........
Male: ............
Male: Oola kudisaiyila ye ye ye ye
Oola kudisaiyila koozha kudikkaravan
Naadaalum kaalamadi
Chorus: Lalalalalaa
Male: Yaedho padichadhila koondhal kuraindhadhadi
Pen dhaana sandhegam
Chorus: Lalalalalaa
Male: Maarappu engae adi maaraappu engae En mainaakalae Kaapatha ingae yaarumillae Melnaatu padippu ennachudi adi Thenaattu panpaadu ponnaanadhu
Chorus: Theemthathagatheemthaa
Male: Tharigidathom
Chorus: Theemthathagatheemthaa
Male: Dhigu dhigu dhigu
Male: Pattaali magan thaan
Naanthaandi pulla
Chorus: Theemthathagatheemthaa aama
Male: Hoi enna naattaama panna
Nee yaaru inga
Chorus: Theemthathagatheemthaam
Male: Adi ponaana poomaeni punnaagi povaenaa
Veen vambhu izhukaadhae adivaan kozhi parakkadhae
tamil gana lyrics
oru manam song karaoke
maara song lyrics in tamil
vaalibangal odum whatsapp status
sarpatta song lyrics
youtube tamil line
songs with lyrics tamil
whatsapp status tamil lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
tamil christian karaoke songs with lyrics free download
tamil love feeling songs lyrics for him
theriyatha thendral full movie
oru yaagam
yaanji song lyrics
christian songs tamil lyrics free download
tamil song lyrics video download for whatsapp status
dosai amma dosai lyrics
kadhalar dhinam songs lyrics
aalapol velapol karaoke
aasai nooru vagai karaoke with lyrics