Kadhal Azhaga Song Lyrics

Paattali cover
Movie: Paattali (1999)
Music: S. A. Rajkumar
Lyricists: Kalai Kumar
Singers: Hariharan and Sujatha

Added Date: Feb 11, 2022

ஆண்: காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

பெண்: கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன்

ஆண்: என் காதல் கல்வெட்டில் நம் பேர் செதுக்குவேன்

பெண்: என் நெஞ்சின் வெல்வெட்டில் உன்னை பதுக்குவேன்

ஆண்: அந்த வெண்ணிலாவிலே உந்தன் படத்தயே ஒட்டி விட்டு வருவேன்..

பெண்: காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

ஆண்: லட்சம் பூக்கள் ஒட்டி வைத்த சிற்பம் பக்கம் வந்தும் கண்ணில் என்ன வெட்கம் என்னை தீண்டாயோ நீ என்னை தீண்டாயோ

பெண்: ஊசி மல்லி பார்வை என்னை கிள்ளும் உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று அல்லும் மின்னல் தோன்றாதோ வண்ண மின்னல் தோன்றாதோ

ஆண்: கையோடு கை கோர்த்தால் அச்சம்தான் விலகாதோ
பெண்: ஓயாமல் நீ பார்த்தாள் மச்சம்தான் நகராதோ
ஆண்: உன் கண்ணின் மீன்களை பார்த்து விட்டதால் சைவ வாழ்க்கை வாழ்வேன்

ஆண்: ஆஅ..கண்கள் அழகா கன்னங்கள் அழகா கவிதை எழுதிட நான் ஏங்கினேன்

பெண்: ஆஅ..ஆஅ..ஆ...

குழு: ..............

ஆண்: .............

பெண்: என்னை உன்னில் அடகு வைக்க வருவேன் சின்ன சின்ன முத்த வட்டி தருவேன் காதல் கடன்தானே இது காதல் கடன்தானே

ஆண்: இச்சு இச்சு சத்தம் என்னைத்தானே கிச்சு கிச்சு மூட்ட சொக்கி போவேன் காதல் கடல் தானே இது காதல் கடல் தானே

பெண்: உன் ஆடை நானாக கெஞ்சிதான் கேட்பேனே

ஆண்: உதட்டாலே மறுத்தாலும் உள்ளார ரசிப்பேனே

பெண்: அட காதல் பாடம்தான் முடிந்து போனதே பரீட்சை எழுதலாமா

ஆண்: ஏ...காதல் அழகா காதல் பெண் அழகா கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்

ஆண்: அந்த வெண்ணிலவிலே உந்தன் படத்தயே ஒட்டி விட்டு வருவேன்..

Male: Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren

Female: Kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen

Male: En kaadhal kalvettil Nam per sethukuven

Female: En nenjin velvetil Unnai pathukuven

Male: Antha vennilavilae unthan Padathaiyae otti vitu varuven.

Female: Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren

Male: Latcham pookkal Otti veitha sirppam Pakkam vanthum kannil Enna vetkkam Ennai theendaaiyo Nee ennai theendaaiyoo

Female: Oosi malli paarvai Ennai killum Ullam rendum ondrai Ondru allum Minnal thondraathoo Vanna minnal thondraathoo

Male: Kaiyodu kai korthaal Atcham thaan vilagadhoo
Female: Ooyaamal nee paathaal Matcham thaan nagaraadhoo
Male: Un kannin meengalai Paarthu vittadhaal saiva vaazhkai vaazhven

Female: Kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren

Male: Aaa..kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen

Female: Aaa..aaa...aa..

Chorus: ..........

Male: ........

Female: Ennai unnil adagu Vaika varuven China china mutha Vatti tharuven Kaadhal kadanthaanae ithu Kaadhal kadanthaanae

Male: Ichu ichu satham Ennai thaanae Kichu kichu moota Sokki poven Kaadhal kadal thaanae Ithu kaadhal kadal thaanae

Female: Un aadai nanaaga Kenjithan ketpenae

Male: Udhataalae maruthalum Ulloora rasipenae

Female: Ada kadhal paadamthan Mudinthu ponathae paritchai eluthalama

Male: Yae kaadhal azhaga kaadhal pen azhaga Kamban maganidam nan ketkindren

Female: Kangal azhaga kannangal azhaga Kavidhai eluthida nan yenginen

Male: En kaadhal kalvettil Nam per sethukuven

Female: En nenjin velvetil Unnai pathukuven

Male: Antha vennilavilae unthan Padathaiyae otti vitu varuven.

Other Songs From Paattali (1999)

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics dhee

  • asuran song lyrics in tamil download mp3

  • thevaram lyrics in tamil with meaning

  • aarariraro song lyrics

  • piano lyrics tamil songs

  • enjoy enjami song lyrics

  • one side love song lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • enjoy en jaami cuckoo

  • semmozhi song lyrics

  • morattu single song lyrics

  • soorarai pottru song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • 3 movie song lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • master vijay ringtone lyrics

  • google google tamil song lyrics

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • tamil music without lyrics

  • anthimaalai neram karaoke