Added Date: Feb 11, 2022
ஆண்: ட ட டா ட ட ட டா டா ட ட டா ட ட ட டா டா
ஆண்: வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு என்னவோ ஓ இருக்கு எனக்கும் கிறுக்கு
பெண்: வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு
ஆண்: உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே
பெண்: பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை பாலுக்கு ஆடை ஒண்ணும் பாரமில்லை
ஆண்: அம்மாடி அப்போது யாருமில்லே செந்தாழம் பூவுக்கு சேலையில்லே
பெண்: ஆபத்து வந்தாலே பாவமில்லை ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே
ஆண்: தேன் கையில் ஒட்டாமல் தேன் எடுக்கத் தெரியலே

பெண்: என்னென்ன ஆனதின்னு தோணவில்லை கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே
ஆண்: கற்பனைக் காதலுக்கு தேவையில்லே கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே
பெண்: என்னை நீ காப்பாற்றும் காரணமா என்றாலும் எல்லைகள் மீறணுமா
ஆண்: அம்மாடி நான் என்ன சூனியமா அப்பப்பா நான் கூட ஞானியம்மா
பெண்: ஆளானப் பெண்ணையெல்லாம் ஆதரிக்கத் திட்டமா

பெண்: வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி உள்ளூரு முழுக்க என்னைப் பத்தி பேச்சு என்னமோ இருக்கு எனக்கும் கிறுக்கு..

Male: Da da daa da da da daa daa Da da daa da da da daa daa
Male: Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennavo oo irukku enakkum kirukku
Female: Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku
Male: Ullaththil thotta inbam theeravillae
Ullangai soodu innumaravillae
Female: Paavaikku antha inbam thooramillai
Paalukku aadai onnum paaramillai
Male: Ammaadi appothu yaarumillae
Senthaazham poovukku selaiyillae
Female: Aabaththu vanthaalae paavamillae
Aanenna senjaalum kelvi illae
Male: Thaen kaiyil ottaamal
Thaen edukka theriyalae
Female: Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku
Female: Ennenna aanathinnu thonavillai
Karpannai panna kooda nyaanamillae
Male: Karpanai kaadhalukku thevayillae
Kai thottu solli thaaren vaadi pullae
Female: Ennai nee kaappaattrum kaaranamaa
Endraalum ellaigal meeranumaa
Male: Ammaadi Naan enna sooniyama
Appappaa naan kooda nyaaniyamma
Female: Aalaana pennai ellaam
Aadharikka thittamaa
Male: Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennavo oo irukku enakkum kirukku
Female: Vannaaththi poochchi vayasenna aachchi Ullooru muzhukka unnai paththi pechchu Ennamo irukku enakkum kirukku
maravamal nenaitheeriya lyrics
naan unarvodu
ovvoru pookalume karaoke with lyrics in tamil
tamil christian songs lyrics pdf
venmathi venmathiye nillu lyrics
tamil kannadasan padal
ka pae ranasingam lyrics in tamil
ithuvum kadanthu pogum song download
aasirvathiyum karthare song lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
yaar azhaippadhu lyrics
tamil love song lyrics in english
maraigirai full movie tamil
tamil songs without lyrics
bigil song lyrics
mudhalvane song lyrics
kinemaster lyrics download tamil
karaoke songs tamil lyrics
tamil song meaning
yaar azhaippadhu song download masstamilan