Chorus Paadura Song Lyrics

Paattu Padava cover
Movie: Paattu Padava (1995)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. S. Chithra and Malgudi Subha

Added Date: Feb 11, 2022

பெண்: கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..
குழு: ஓஹோ லஹரியா
பெண்: வைரஸ் ஃபீவர் வந்தது போல.
குழு: நீயும் நிக்கிறியா

பெண்: கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..
குழு: ஓஹோ லஹரியா
பெண்: வைரஸ் ஃபீவர் வந்தது போல.
குழு: நீயும் நிக்கிறியா

பெண்: பார்ட்டி மாட்டிக்கிச்சு
குழு: சச்சான் சச்சான் சச்சான்
பெண்: அட பண்ணு கிச்சு கிச்சு
குழு: சச்சான் சச்சான் சச்சான்
பெண்: பார்ட்டி மாட்டிக்கிச்சு அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் மற்றும்
குழு: ஒண்ணாக {கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது... ஓஹோ லஹரியா வைரஸ் ஃபீவர் வந்தது போல. நீயும் நிக்கிறியா} (2)

பெண்: ஹான் ஆ.ஆஅ.. பருவக் குமரி பாரு வெக்கப்படுவதெப்படி கூறு

குழு: தை தாங்கிட தாங்கிட தாங்கிட. தக்கதிமி தக்கதக்க ஜுணு

குழு: விவரம் மறந்து போச்சு இப்போ வயசு இருவதாச்சு
குழு: ஹை ஹைஹை ஹைஹை

பெண்: இந்த வயசுல எனக்கொரு
குழு: நாணம் இல்ல அச்சம் இல்ல.
பெண்: நாளும் இல்ல..
குழு: பொட்டப் புள்ள லிஸ்டுல..
பெண்: என் பேரும் இல்ல பக்கம் வந்து வெக்கம் என்ன சொல்லிக் கொடு சொல்லித் தந்தா கத்துக்குறேன் கோபம் விடு

குழு: அட வாத்தியாரையா வம்பு வேணாமையா உன்ன வரவேற்குறோம்
பெண்: அடக்க ஒடுக்கமா..

பெண் மற்றும்
குழு: ஒண்ணாக {கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது... ஓஹோ லஹரியா வைரஸ் ஃபீவர் வந்தது போல. நீயும் நிக்கிறியா} (2)

குழு: ..........

பெண்: வழுக்கும் கெளுத்தி மீனா தப்பி வளஞ்சு நெளிஞ்சு போனா
குழு: தை தாங்கிட தாங்கிட தாங்கிட தக்க திமி தக்க தக்க ஜுணு

பெண்: வலையில் விழணும் தானா உன்ன ஒதுங்க விட்டிடுவேனா
குழு: ஹை ஹைஹை ஹைஹை

பெண்: ரொம்ப அலட்டலில் அசத்துற
குழு: ஹீரோ உன்ன கேரோ பண்ணி கூத்தாடுவோம் டப்பாங்குத்து தாளங்கள போட்டாடுவோம்

பெண்: பக்குன்னுதான் உச்சியிலே சூடேத்துவோம் கிச்சு கிச்சு எல்லாம் பண்ணி வெறுப்பேத்துவோம்

குழு: இந்த வட்டாரமே ஒண்ணா வந்தாலுமே எங்க பட்டாளத்த
பெண்: ஹொய் எதுக்க முடியுமா.

Female: Chorus paadura goshti nikkudhu
Chorus: O ho lahariyaa
Female: Virus fever vandhadhu pola
Chorus: Neeyum nikkiriyaa

Female: Chorus paadura goshti nikkudhu
Chorus: O ho lahariyaa
Female: Virus fever vandhadhu pola
Chorus: Neeyum nikkiriyaa

Female: Party maattikkichu
Chorus: Chachaan chachaan chachaan
Female: Ada pannu kichu kichu
Chorus: Chachaan chachaan chachaan
Female: Party maattikkichu Ada pannu kichu kichu

Female &
Chorus: Onnaaga {Chorus paadura goshti nikkudhu O ho lahariyaa Virus fever vandhadhu pola Neeyum nikkiriyaa} (2)

Female: Haan aa.aaa.. Paruva kumari paaru Vekkappaduvadheppadi kooru

Chorus: Thai thaangida Thaangida thaangida Thakka dhimi thakka thakka junu

Female: Vivaram marandhu pochu Ippa vayasu iruvadhaachu
Chorus: Hai haihai haihai

Female: Indha vayasula enakkoru
Chorus: Naanam illa acham illa
Female: Naalum illa
Chorus: Potta pulla list la
Female: En perum illa Pakkam vandhu vekkam enna Solli kodu Solli thandhaa kathukkuren Kobam vidu

Chorus: Ada vaathiyaaraiyaa Vambu venaamaiyaa Unna varaverkkurom
Female: Oh adakka odukkamaa

Female &
Chorus: Onnaaga {Chorus paadura goshti nikkudhu O ho lahariyaa Virus fever vandhadhu pola Neeyum nikkiriyaa} (2)

Chorus: ............

Female: Vazhukkum keluthi meenaa Thappi valanju nelinju ponaa
Chorus: Thai thaangida Thaangida thaangida Thakka dhimi thakka thakka junu

Female: Valaiyil vizhanum thaanaa Unna odhunga vittiduvenaa
Chorus: Hai haihai haihai

Female: Romba alattalil asathura
Chorus: Hero unna kaero panni Koothaaduvom Dappaanguthu thaalangala pottaaduvom

Female: Bakkunnu thaan Uchiyila soodyethuvom Kichu kichu ellaam panni Veruppethuvom

Chorus: Indha vattaaramae Onnaa vandhaalum Enga pattaalatha
Female: Hoi edhukka mudiyumaa

Female: Chorus paadura goshti nikkudhu
Chorus: O ho lahariyaa
Female: Virus fever vandhadhu pola
Chorus: Neeyum nikkiriyaa

Female: Chorus paadura goshti nikkudhu
Chorus: O ho lahariyaa
Female: Virus fever vandhadhu pola
Chorus: Neeyum nikkiriyaa

Female: Party maattikkichu
Chorus: Chachaan chachaan chachaan
Female: Ada pannu kichu kichu
Chorus: Chachaan chachaan chachaan
Female: Party maattikkichu Ada pannu kichu kichu

Female &
Chorus: Onnaaga {Chorus paadura goshti nikkudhu O ho lahariyaa Virus fever vandhadhu pola Neeyum nikkiriyaa} (2)

Other Songs From Paattu Padava (1995)

Iniya Gaanam Song Lyrics
Movie: Paattu Padava
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Ada Va Va Raja Song Lyrics
Movie: Paattu Padava
Lyricist: Vaali
Music Director: Ilayaraja
Nil Nil Nil Song Lyrics
Movie: Paattu Padava
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • lyrics of google google song from thuppakki

  • narumugaye song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • paadal varigal

  • tamil whatsapp status lyrics download

  • tamil karaoke for female singers

  • pagal iravai karaoke

  • soorarai pottru movie song lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • aathangara orathil

  • poove sempoove karaoke

  • tamil movie songs lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • ka pae ranasingam lyrics in tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil movie karaoke songs with lyrics

  • friendship song lyrics in tamil