Added Date: Feb 11, 2022
ஆண்: இனிய கானம் ம்ம்ம்... புதிய வேதம் இளமை நாதம் ம்ம்ம்.. அமுத கீதம்
ஆண்: கவிதை தீட்டலாம்... அதை குயில்கள் கேட்கலாம் நதியின் பாட்டெல்லாம் நம் அறிவை தீட்டலாம் அனுமதி இலவசம் அனைத்திலும் பரவசம் நமக்கு கிடைக்கும்...
ஆண்: இனிய கானம் ஹேய்ஹேய்ஹேய் புதிய வேதம் இளமை நாதம் ஹாஹஹா... அமுத கீதம்.ம்ம்ம்..
ஆண்: இடுப்புல புடிக்கிற சுளுக்கையும் வலிப்பையும் ராப்பு நடனம் என்று சொல்லுறியே உளறல பாட்டுனு உதறல கூத்துன்னு வெத்து வாய நீ மெல்லுறியே
ஆண்: சபையில ஏறிட்டு சரக்கையும் காட்டிட்டு அதுக்குப் பிறகு பேச்ச பேசிக்கோ விக்காத சரக்குக்கு வைக்காதே விளம்பரம் தலைய குனிஞ்சு கவுந்து படுத்துக்கோ
ஆண்: வா வா புதுசுக்கு அது தரும் சொகுசுக்கு கோ கோ கின்னஸ்ஸுக்கு கூடிடும் மனசுக்கு வேறென்ன வேலைக்கு வாலிபம் இருக்குது ஏய் ஏஏஏ ஏய்யா...
ஆண்: யாயா...யய்யய்ய யா. ஆ. ஆ. அட உமருக்கு உமருக்கு உமரு கயாமுக்கு பாட்டேதடா
குழு: ஹொய் ஹொய்ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
ஆண்: அட அவருக்கும் அவருக்கும் சுத்திருக்கும் சுவருக்கும் பூட்டேதடா
குழு: ஹொய் ஹொய்ஹொய் ஹொய் ஹொய் ஹொய் ஹொய்
ஆண்: அட அரிசிக்கும் பருப்புக்கும் காதறுந்த செருப்புக்கும் ரேட்டேதடா அட கடலப் புண்ணாக்குக்கும் கழுதையின் நாக்குக்கும் பூட்டேதடா
ஆண்: ஹொய் நிலா அது வானத்து மேலே.ஏ. ஏ..ஏஏ நிலா அது வானத்து மேலே பலானது ஓடத்து மேலே சொன்னான் எங்க மேதைக்கு மேத அவங்க அம்மா பேரு யசோதை
ஆண்: நிரிரிம மததநி நிகாரி நிதாம ரிமமத தநிநிரி கநீஸ மபாக இனிய கானம் நிதபம கரி புதிய வேதம் பஸாநி தபாம இளமை நாதம் தரிகிடத் தீம் தீம்த அமுத கீதம் ததீத்த நதீத்த...
ஆண்: கவிதை தீட்டலாம்.. அதை குயில்கள் கேட்கலாம் நதியின் பாட்டெல்லாம் நம் அறிவை தீட்டலாம் அனுமதி இலவசம் அனைத்திலும் பரவசம் நமக்கு கிடைக்கும்...
ஆண்: இனிய கானம் ஹிஆஉஆஆ.. புதிய வேதம் திதிராராரதேஹே இளமை நாதம் ததிதுதிரிஹெய் அமுத கீதம் ஹேய்ஹேஹேய்
ஆண் மற்றும்
குழு: ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய் ஹேய் ஹே ஹே ஹேய்
ஆண்: அட குடுமிக்கும் குடுமிக்கும் சிண்டு முடிக்கிறவன் சோம்பேறிடா
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஹோய்...
ஆண்: அட அடுப்புல நெருப்புல அனலுல கொதிக்குது சாம்பாருடா
குழு: ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்...
ஆண்: அட குதிரைக்குக் கால் உண்டு மதுரைக்குக் கால் இல்லை ஏன் கூறடா
ஆண்: அட குதிரை நடக்குது மதுர நடக்கலே நீ பாரடா
ஆண்: அட ஆக மொத்தம் கூட்டிக் கழிச்சா
குழு: கணக்க எவன் கண்டு புடிச்சான்
ஆண்: மிச்சம் மீதி வெச்சிட வேணா
குழு: பக்தி பவரு மெச்சிட வேணா
ஆண்: நிரிரிம மததநி நிகாரி நிதாம ரிமமத தநிநிரி கநீஸ மபாக இனிய கானம் ஹா புதிய வேதம் ஹஹா இளமை நாதம் அமுத கீதம்..
ஆண்: கவிதை தீட்டலாம் அதை குயில்கள் கேட்கலாம் ஹான் நதியின் பாட்டெல்லாம் நம் அறிவை தீட்டலாம் அனுமதி இலவசம் அனைத்திலும் பரவசம் நமக்கு கிடைக்கும்...
குழு: இனிய கானம்
ஆண்: யா..
குழு: புதிய வேதம்
ஆண்: ஆஹா ஹ ஹா
குழு: இளமை நாதம்
ஆண்: ஏஹே ஹே ஹேய்
குழு: அமுத கீதம்
ஆண்: ய..
குழு: இனிய கானம்
ஆண்: ஹஹஹா
குழு: புதிய வேதம்
ஆண்: எஏஹே
குழு: இளமை நாதம்
ஆண்: தட்ஸ் வெரி குட்
குழு: அமுத கீதம்
ஆண்: தத்தத்திதகரித்ததா

Male: Iniya gaanam mm..mm..mm.mm.. Pudhiya vedham Ilamai naadham mm..mm..mm.mm.. Amudha geetham
Male: Kavidhai theettalaam Adhai kuyilgal ketkalaam Nadhiyin paattelaam Nam arivai theettalaam Anumadhi ilavasam Anaiththilum paravasam Namakku kidaikkum
Male: Iniya gaanam hae hae haehae Pudhiya vedham Ilamai naadham haa haa haaa haha Amudha geetham.mm..mm..
Male: Iduppula pudikkira Sulukkaiyum valippaiyum Rap nadanam endru solluriyae Ularala paattunnu Udharala koothunnu Veththu vaaya nee melluriyae
Male: Sabaiyila yerittu Sarakkaiyum kaattittu Adhukku piragu pecha pesikko Vikkaadha sarakkukku Vaikkaadhae vilambaram Thalaiya kuninju kavundhu paduthukko
Male: Vaa vaa pudhusukku Adhu tharum sogusukku Go go guinness kku Koodidum manasukku Verenna velaikku vaalibam irukkudhu Aei ae ae ae aei
Male: Yaa. yaiyaiya yaiyaiya yaa. Aa..aaaa..aa.. Ada umarukku umarukku Umaru khayaamukku paattyedhadaa
Chorus: Hoi hoihoi hoi hoi hoi hoi
Male: Ada avarukkum avarukkum Sutthirukkum suvarukkum Poottyedhadaa dadada dada
Chorus: Hoi hoihoi hoi hoi hoi hoi
Male: Ada arisikkum paruppukkum Kaadharundha seruppukkum Rate yedhadaa Ada kadala punnaakkukkum Kazhudhaiyin naakkukkum poottyedhadaa
Male: Hoi nilaa adhu vaanathu melae. Ae.ae.ae.ae.ae..ae.. Nilaa adhu vaanathu melae Palaanadhu odathu melae Sonnaan enga medhaikku medha Avanga ammaa peru yasodhai
Male: Niririma madhadhani Nigaari nidhaama Rimamadha dhanini Ri ganeesa mapaaga
Male: Iniya gaanam Nidhapama gari Pudhiya vaedham Pasaani dhapaama Ilamai naadham Tharikida dheem dheemtha Amudha geetham Thadheettha nadheettha
Male: Kavidhai theettalaam Adhai kuyilgal ketkalaam Nadhiyin paattelaam Nam arivai theettalaam Anumadhi ilavasam Anaiththilum paravasam Namakku kidaikkum
Male: Iniya gaanam hae haa hoo haa Pudhiya vedham Thaadhee thaaraatthaa Ilamai naadham Thaadhee thudhudhu dheedheedhee Amudha geetham. Aehehehe haehaehae
Male: Hei.
Chorus: Haehe
Male: Hae haei.
Chorus: Haehe
Male: Hei.
Chorus: Haehe
Male: Hae haei.
Chorus: Haehe
Male: Ada kudumikkum kudumikkum
Sindu mudikkiravan somberi daa
Chorus: Hoi hoihoi hoi hoi hoi hoi
Male: Ada aduppula neruppula
Analula kodhikkudhu saambaaru daa
Chorus: Hoi hoihoi hoi hoi hoi hoi
Male: Ada kudhiraikku kaal undu Madhuraikku kaal illai yen kooradaa
Male: Ada kudhira nadakkudhu Madhura nadakkala nee paaradaa
Male: Ada aaga mottham kootti kazhichaa
Chorus: Kanakka yevan kandu pudichaan
Male: Micham meedhi vechida venaa
Chorus: Bakthi power mechida venaa
Male: Niririma madhadhani Nigaari nidhaama Rimamadha dhaniniri Ganeesa mapaaga
Male: Iniya gaanam Haa pudhiya vedham..ha ha haa Ilamai naadham Amudha geetham
Male: Kavidhai theettalaam Adhai kuyilgal ketkalaam Nadhiyin paattelaam Nam arivai theettalaam Anumadhi ilavasam Anaiththilum paravasam Namakku kidaikkum
Chorus: Iniya gaanam
Male: Yeahhhh..
Chorus: Pudhiya vedham
Male: Haa haa haaa
Chorus: Ilamai naadham
Male: Hae hae hae hae hae
Chorus: Amudha geetham
Male: Yeah.
Ha ha ha haha
Chorus: Iniya gaanam pudhiya vedham
Male: Hae hae hae hae hae
Chorus: Ilamai naadham
Male: Thats very gud
Chorus: Amudha geetham
Male: Dada dida dadada da da
azhagai nirkum yaar ivargal lyrics
believer lyrics in tamil
maara song tamil
national anthem lyrics tamil
yesu tamil
best tamil song lyrics
kathai poma song lyrics
cuckoo padal
munbe vaa karaoke for female singers
putham pudhu kaalai movie songs lyrics
tamil songs without lyrics only music free download
thamirabarani song lyrics
ellu vaya pookalaye lyrics download
kanakangiren song lyrics
asuran song lyrics download
best lyrics in tamil love songs
tamil karaoke for female singers
master song lyrics in tamil
usure soorarai pottru lyrics
master song lyrics in tamil free download