Added Date: Feb 11, 2022
ஆண்: நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே.... வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே...
ஆண்: நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே....சென்றாலும் விடமாட்டேனே அன்பே தினம் என் அருகில்
ஆண்: நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே... வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே....
ஆண்: நாணம் எல்லாம் கொஞ்சம் ஓய்வெடுத்தால் நான் அணைப்பேன் உன்னை பூஞ்சரத்தால்
பெண்: ஏகாந்த வேளையில் ஏன் இந்த ஊடல்கள் ஆரம்பம் ஆனதோ ஆனந்தத் தேடல்கள்
ஆண்: தேன் கூட்டில் உள்ள தேன் யாவும் மனம் வேண்டிடாதோ நூல்கூட இடை நுழையாமல் என்னைச் சேர்ந்திடாதோ சொல்..
பெண்: நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே.. வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே..
பெண்: நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே...சென்றாலும் விடமாட்டேனே அன்பே தினம் என் அருகில்

பெண்: ஓவியமாய் உன்னை தீட்டி வைத்தேன் உள் மனதில் அதை மாட்டி வைத்தேன்
ஆண்: மீன் விழுந்த கண்ணில் நான் விழுந்தேன் அன்பே ஊர் மறந்து எந்தன் பேர் மறந்தேன் அன்பே
பெண்: கூக் கூக் கூ என கை கோர்த்து குயில் கூ...விடாதோ பூப்பூத்து பனிப் பூப்பூத்து மடி தா..விடாதோ சொல்...
பெண்: நில் நில் நில் பதில் சொல் சொல் சொல் எனை வாட்டாதே..
ஆண்: வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே...
பெண்: நில்லாமல் பதில் சொல்லாமல் எங்கே
ஆண்: சென்றாலும் விடமாட்டேனே அன்பே தினம் என் அருகில்

ஆண்: வில் வில் வில் உன் விழி அம்பில் எனை தாக்காதே...ஏஏ....

Male: Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae
Male: Nillaamal badhil sollaamal Engae Sendraalum vida maattenae Anbae Dhinam en arugil
Male: Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae
Male: Naanam ellaam Konjam oiveduthaal Naan anaippen Unnai poongarathaal
Female: Yegaantha velaiyil Yen indha oodalgal Aarambam aanadho Aanandha thedalgal
Male: Thaen koottil ulla thaen yaavum Manam vendidaadho Nool kooda idai nuzhaiyaamal Ennai serndhidaadho sol
Female: Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae
Female: Nillaamal badhil sollaamal Engae Sendraalum vida maattenae Anbae Dhinam en arugil
Male: Nil nil nil Badhil sol sol sol Enai vaattaadhae Vil vil vil Un vizhi ambil Enai thaakkaadhae
Female: Oviyamaai unnai Theetti vaithen Ul manadhil Adhai maatti vaithen
Male: Meen vizhundha kannil Naan vizhundhen anbae Oor marandhu endhan Per marandhen anbae
Female: Koo koo koo yena Kai korthu kuyil koovidaadho Poo poothu pani poo poothu Madi thaavidaadho sol
Female: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Male: Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae
Female: Nillaamal badhil sollaamal
Engae
Male: Sendraalum vida maattenae
Anbae
Dhinam en arugil
Female: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Male: Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae.ae...ae..ae..
best tamil song lyrics in tamil
national anthem lyrics tamil
vijay songs lyrics
kutty story in tamil lyrics
yaar azhaippadhu song download
enna maranthen
tamil karaoke with malayalam lyrics
happy birthday tamil song lyrics in english
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
valayapatti song lyrics
en iniya pon nilave lyrics
paadariyen padippariyen lyrics
tik tok tamil song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
cuckoo lyrics dhee
tamil love song lyrics
online tamil karaoke songs with lyrics
kichili samba song lyrics
bigil unakaga
karnan movie lyrics