Added Date: Feb 11, 2022
ஆண்: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓ
ஆண்: சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே ஞானம் உண்டு பாட கானக்குயிலே உன்னைப் போல நானும் கூவி திரிவேன் உச்சி மலை மீது தாவி திரிவேன்
ஆண்: சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே சோலை மலரே
ஆண்: வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழர் நாடு வத்தாத பாட்டுச் செல்வம் வாழ்ந்திடும் வீடு
ஆண்: தென்னாட்டு கிராமம் எங்கும் தென்றல் எனும் காற்று தெம்மாங்கு பாடிச் செல்லும் தாளமும் போட்டு
ஆண்: ஏத்தம் இட்டுப் பாட பாட்டும் இருக்கு ஏரு கட்டி பாட பாட்டும் இருக்கு நாத்து நட்டுப் பாட பாட்டும் இருக்கு பாட்டுத்தானே பாட்டன் சொத்து நமக்கு இந்நாளும் எந்நாளும் நம் செல்வங்கள் ஓ

ஆண்: சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே
குழு: ..........
ஆண்: செவ்வானம் பூமியெல்லாம் நல்வரவு கூறும் சங்கீதம் பாடி கொண்டு நான் வரும் நேரம்
ஆண்: சில்லென்று வாடை வந்து என்னைத் தொட்டு ஓடும் சிங்காரச்சோலை என் மேல் பூ மழைத் தூவும்
ஆண்: மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது மோகம் கொண்ட மண்ணை முத்தமிடுது முத்தம் கொண்டதாலே முத்து வருது மொட்டுகளை பார்த்தால் மெட்டு வருது சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல் என் எண்ணங்கள் ஓஓ

Male: Mmm.mmm.mmm. Ohoo.oohoo..oooo. Ohoo.oohoo..oooo.
Male: Solai malarae Nenjai thaalaattum neela kuyilae Naanum ungal jaadhi gaana kuyilae Gnyanam undu paada gaana kuyilae Unnai pola naanum koovi thiriven Uchchi malai meedhu thaavi thiriven
Male: Solai malarae Nenjai thaalaattum neela kuyilae..ae.. Solai malarae
Male: Vandhaarai vaazhai vaikkum Senthamizhar naadu Vaththaadha paatu chelvam Vaazhnthidum veedu
Male: Thennaattu graamam engum Thendral ennum kaatru Thenmaangu paadi chellum Thaalamum pottu
Male: Yeththam ittu paada Paattum irukku Yeru ketti paada Paattum irukku Naathu nattu paada Paattum irukku Paattu thaanae paattan Soththu namakku Innaalum ennalum namm sellvangal..oo
Male: Solai malarae Nenjai thaalaattum neela kuyilae Naanum ungal jaadhi gaana kuyilae Gnyanam undu paada gaana kuyilae Unnai pola naanum koovi thiriven Uchchi malai meedhu thaavi thiriven
Male: Solai malarae Nenjai thaalaattum neela kuyilae..ae..
Chorus: ...........
Male: Sevvaanam bhoomi ellam Nall varavu koorum Sangeetham paadikondu Naan varum neram
Male: Sillendru vaadai vandhu Ennai thottu odum Singaara-cholai ennmel Poo mazhai thoovum
Male: Megam indha ooril Mannil varudhu Moham konda mannai Muththam iduthu Muththam kondadhaalae Muththu varudhu Mottukkalai paarthaal Mettu varudhu Sittuppol poonchittuppol Enn ennangal..oo
Male: Solai malarae Nenjai thaalaattum neela kuyilae Naanum ungal jaadhi gaana kuyilae Gnyanam undu paada gaana kuyilae Unnai pola naanum koovi thiriven Uchchi malai meedhu thaavi thiriven
Male: Solai malarae Nenjai thaalaattum neela kuyilae..ae.. Solai malarae
cuckoo enjoy enjaami
amarkalam padal
asuran song lyrics in tamil download mp3
rakita rakita song lyrics
ellu vaya pookalaye lyrics download
nattupura padalgal lyrics in tamil
songs with lyrics tamil
you are my darling tamil song
friendship songs in tamil lyrics audio download
kulfi kuchi lyrics putham pudhu kaalai
bujji song tamil
national anthem lyrics tamil
chinna chinna aasai karaoke download
tamil paadal music
mangalyam song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
tik tok tamil song lyrics
vijay songs lyrics
malare mounama karaoke with lyrics
karnan movie song lyrics in tamil