Added Date: Feb 11, 2022
ஆண்: கண்ணம்மா. பெண்
குழு: ஹோய்..
ஆண்: கண்ணையா. ஆண்
குழு: ஹோய்
ஆண்: அண்ணனே பெண்
குழு: ஹேய்..
ஆண்: அண்ணியே ஆண்
குழு: ஹேய்.. தம்பியே தங்கையே பெண்
குழு: ஹேய்..
ஆண்: என்னுடன் உழைத்துழைத்து கஷ்டப்படும் எந்தன் கண்களே ஹே ஹெஹெஹ்ஹே
ஆண்: கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்.
குழு: ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா
ஆண்: ஆஹா ஹா
குழு: ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா
ஆண்: கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஆண்: பீச்சில அடிக்கிற குளு குளு காத்துக்கு கூடுது கூடுது கூட்டம் வீட்டில இருக்குற கவலையப் போக்கிட ரோட்டுல இருக்குது நோட்டம்

ஆண்: பட்டத்து யானையில் பல்லவ ராஜனும் பவனி வந்தான் அது நேத்து
ஆண்: பல்லவன் மேல் இப்ப பலவித கூட்டம் பறக்குதையா வழி பாத்து ஜாலியுண்டு கோலியுண்டு ஹே தளுக்குத் தளுக்குத்தான் குலுக்கு குலுக்குத்தான்..
ஆண்: கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் அட ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்.
குழு: ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்.
ஆண்: ஹேய் கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா
ஆண்: தந்தனா நானா பெண்
குழு: தந்தனா நானா
ஆண்: ஹே தந்தனா நானா ஆண்
குழு: தந்தனா நானா
ஆண்: தந்தனா நானா தந்தனா நானா தந்தனா நானா தந்தானனா
குழு: ........
ஆண்: காதலில் மிதக்கிற காளைக்கு கன்னிக்கும் கவலை இல்ல இந்த நேரம் கழுத்துல சிறு மஞ்சக் கயிறொண்ணு விழுந்தது கவலை எல்லாம் வந்து சேரும்

ஆண்: பொதிகள சுமக்குற கழுதையப் போல இப்ப புத்தகம் சுமக்குது புள்ள
ஆண்: படிப்பது முடிஞ்சதும் இடுப்பது ஒடிஞ்சிடும் தேடுங்க வேலைகள் இல்ல பரம்பரையா நடப்பதுதான் எழுதி முடிச்சது இப்படி விடிஞ்சது...
ஆண்: கெட்டாலும் சேரு பட்டணம்தான் எல்லாமும் இங்கே சொப்பனம்தான் அ ஆஹா ஒட்டாம வாழும் வாழ்க்கையடா காசு உள்ளவங்க கூட ஏழையடா ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்.

ஆண்: ஜினுக்கு ஜினுக்கு ஜின் ஜிஞ்சினன்னா ஜன ஜினுக்கு ஜினுக்கு ஜன் ஜிஞ்சினன்னா ஹேய்.

Male: Kannammaa
Chorus: Hoi
Male: Kannaiyaa
Chorus: Hoi
Male: Annanae anniyae Thambiyae thangaiyae Ennudan uzhaithuzhaithu Kashta padum Endhan kangalae hae hehehhae
Male: Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa hoi
Chorus: Jinukku jinukku jin jinjinannaa
Male: Haa haaha
Chorus: Jinakku jinakku jan janjinannaa
Male: Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa
Male: {Beachula adikkira Kulu kulu kaathukku Koodudhu koodudhu koottam Veettila irukkura kavalaiya pokkida Roattula irukkudhu nottam} (2)
Male: Pattathu yaanaiyil pallava raajanum Bavani vandhaan adhu naethu Pallavan mel ippa Pala vidha koottam Parakkudhaiyaa vazhi paathu Jolly undu goli undu Ae thalukku thalukku thaan Kulukku kulukku thaan
Male: Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa
Chorus: Jinukku jinukku jin jinjinannaa Jinakku jinakku jan janjinannaa
Male: Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa
Male: Thandhanaa naanaa
Chorus: Thandhanaa naanaa
Male: Ae thandhanaa naanaa
Chorus: Thandhanaa naanaa
Male: Thandhanaa naanaa thandhanaa naanaa
Thandhanaa naanaa thandhananaa
Female
Chorus: Thandhanaa naanaa
Male
Chorus: Thandhanaa naanaa
Female
Chorus: Thandhanaa naanaa
Male
Chorus: Thaanaananaa
Female
Chorus: Thandhanannaa naa naa
Male
Chorus: Thandhanannaa thaa naa hoi
Chorus: Thanattham hoi thanattham hoi Thanattham hoi hoi hoi hoi
Male: {Kaadhalil midhakkura Kaalaikkum kannikkum Kavalai illa indha neram Kazhuthula siru Manja kayironnu vizhundhadhu Kavalai ellaam vandhu serum} (2)
Male: Podhigala sumakkura Kazhudhaiya pola Ippa puththagam sumakkudhu pulla Padippadhu mudinjadhum Iduppadhu odinjidum Thedunga velaigal illa Parambaraiyaa nadappadhu thaan Ezhudhi mudichadhu ippadi vidinjadhu
Male: Kettaalum seru pattanam thaan Ellaamum ingae soppanam thaan..ha haa Ottaama vaazhum vaazhkkaiyadaa Kaasu ullavanga kooda ezhaiyadaa Jinukku jinukku jin jinjinannaa Jana jinakku jinakku jan janjinannaa ..hoi
Chorus: Jinukku jinukku jin jinjinannaa Jinakku jinakku jan janjinannaa
Male: Jinukku jinukku jin jinjinannaa
Jana jinakku jinakku jan janjinannaa
Chorus: Jinukku jinukku jin jinjinannaa
Jinakku jinakku jan janjinannaa
soorarai pottru song lyrics
bigil song lyrics
amman songs lyrics in tamil
one side love song lyrics in tamil
chellama song lyrics
sri guru paduka stotram lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
gal karke full movie in tamil
tamil karaoke download
kutty story song lyrics
kannamma song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
kanave kanave lyrics
kangal neeye karaoke download
new songs tamil lyrics
malargale song lyrics
kadhal sadugudu song lyrics
google google panni parthen song lyrics in tamil
tamil christian songs lyrics in tamil pdf
tamil lyrics video songs download