Pulli Vacha Song Lyrics

Paattukku Naan Adimai cover
Movie: Paattukku Naan Adimai (1990)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா கண்ணு வெச்சா அந்தக் கண்ணாத்தா என்னக் கட்டிக்கிட்டா அடி என்னாத்தா

ஆண்: கண்ணம்மா கண்ணம்மா ஒரு கை தந்தா என்னம்மா ஹே ஹே செல்லம்மா செல்லம்மா ஒரு சேதிதான் சொல்லம்மா கண்ணம்மா கண்ணம்மா..

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா

ஆண்: காவிரி ஆத்து தோப்போரம் இருந்து பாட்டொண்ணு படிச்சேன் பூ வலையால பூ ஒண்ண மூடி பொன்னாட்டம் ரசிச்சேன்

ஆண்: ஒத்தையில என் ரெட்டக்கிளி ஒட்டி நிக்கும் பச்சக்கிளி வித்தை எல்லாம் கத்துத் தரும் அத்த மக கண்ணு முழி

ஆண்: ஜோடி நல்ல ஜோடிதான் ஒண்ணு கூடி இருந்தா அடி மானே....அடி மானே தேனே மயிலே குயிலே ஹே ஹேய் தந்தந்தந் தந்தந் தான

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா ஹேஹேய்

ஆண்: ........

ஆண்: கேளடி மானே எப்போது கேட்கும் கல்யாண மேளம் ஏங்குது தானே என்னோட மனசு ஏன் இந்த ஜாலம் கட்டிலிலே ஏ தொட்டுக்கிட்டு தொட்டில் ஒண்ணு கட்டிக்கிட்டு

ஆண்: ஆரிராரோ பாட்டெடுத்து அள்ளி அள்ளி சேத்தெடுத்து காலம் தெரியாமதான் விலகாம இருப்போம் பசும் பாலே.பசும் பாலே பழமே தரணும் வரமே ஹே ஹே தந்தர தந்தந் தந்தான...

ஆண்: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா கண்ணு வெச்சா அந்தக் கண்ணாத்தா என்னக் கட்டிக்கிட்டா அடி என்னாத்தா

குழு: கண்ணம்மா கண்ணம்மா ஒரு கை தந்தா என்னம்மா ஹே ஹே செல்லம்மா செல்லம்மா ஒரு சேதிதான் சொல்லம்மா கண்ணம்மா கண்ணம்மா..

ஆண் மற்றும்
குழு: புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா நெஞ்சக் கிள்ளி வெச்சா அது ஏனாத்தா புள்ளி வெச்சா ஒரு பொன்னாத்தா

Male: Pulli vechaa oru ponnaaththaa Killi vechaa adhu yenaaththaa

Male: Pulli vechaa oru ponnaaththaa Nenja killi vechaa adhu yenaaththaa

Male: Pulli vechaa oru ponnaaththaa Nenja killi vechaa adhu yenaaththaa Kannu vechaa andha kannaaththaa Enna kattikkittaa adi ennaaththaa Kannammaa kannammaa Oru kai thandhaa ennammaa Hae hae chellammaa chellammaa Oru sedhi thaan sollammaa Kannammaa kannammaa

Male: Pulli vechaa oru ponnaaththaa Nenja killi vechaa adhu yenaaththaa Pulli vechaa oru ponnaaththaa

Male: Kaaviri aaththu Thopporam irundhu Paattonnu padichen Poo valaiyaala poo onna moodi Ponnaattam rasichen

Male: Oththaiyila en retta kili Otti nikkum pacha kili Vithai ellaam kathu tharum Aththa maga kannu muzhi Jodi nalla jodi thaan Onnu koodi irundhaa

Male: Adi maanae. Adi maanae thaenae Mayilae kuyilae hae haei Thandhandhan thandhan thaana

Male: Pulli vechaa oru ponnaaththaa Pulli vechaa oru ponnaaththaa hae hei

Male: Thanatthanatthana thanatthanom Thanatthanatthana thanatthanom Thanatthanatthana thanatthanom Thanatthanatthana thanatthanom

Male: Thanatthanat thanatthanom Thanatthanat thanatthanom Thanatthanatthana thanatthanatthana Thanatthanat thanatthanat thandha

Male: Kukkurukkuk kukkukkoo Kukkurukkuk kukkukkoo Kukkurukkuk kukkukkoo Kukkurukkuk kukkukkoo

Male: Yenadi maanae eppodhu ketkum Kalyaana melam Yengudhu thaanae ennoda manasu Yen idha jaalam

Male: Kattililae ae thottukkittu Thottil onnu kattikkittu Aariraaro paatteduthu Alli alli sertheduthu Kaalam theriyaama thaan Vilagaama iruppom

Male: Pasum paalae. Pasum paalae pazhamae Tharanum varamae hae hae Thandhara thandhan thandhaana

Male: Pulli vechaa oru ponnaaththaa Nenja killi vechaa adhu yenaaththaa Kannu vechaa andha kannaaththaa Enna kattikkittaa adi ennaaththaa

Chorus: Kannammaa kannammaa Oru kai thandhaa ennammaa Hae hae chellammaa chellammaa Oru sedhi thaan sollammaa Kannammaa kannammaa

Male &
Chorus: Pulli vechaa oru ponnaaththaa Nenja killi vechaa adhu yenaaththaa Pulli vechaa oru ponnaaththaa

Most Searched Keywords
  • tamil gana lyrics

  • tamil love feeling songs lyrics download

  • padayappa tamil padal

  • tamil lyrics song download

  • aathangara marame karaoke

  • tamil song lyrics in english

  • putham pudhu kaalai tamil lyrics

  • karaoke for female singers tamil

  • yesu tamil

  • oru manam movie

  • sarpatta movie song lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • soorarai pottru theme song lyrics

  • tamil melody lyrics

  • karnan movie lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • morattu single song lyrics

  • thenpandi seemayile karaoke

  • murugan songs lyrics

  • tamil music without lyrics free download