Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஅ...ஆஆ..ஆஅ..ஆஅ ஆஆஆ...ஆஆ..ஆஅ... ஆஅ...ஆஆ..ஆஅ..ஆஅ ம்ம்ம்..ம்ம்ம்..ஓ...ஓஒ...
ஆண்: யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்... சேராது உன்னைச் சேராது காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுதா ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுதா.
ஆண்: யார் பாடும் பாடல் என்றாலும் சேராது உன்னைச் சேராது
ஆண்: கனவே வாழ்வாக வாழ்வே கனவாக வளத்தேன் உயிரை வீணாக நெடு நாள் பயணம் இன்றோடு ஓய்ந்ததென்ன நினைவும் கனவும் இன்றோடு சாய்ந்ததென்ன
ஆண்: பூவுக்குள்ள சோகம் எல்லாம்..
பெண்: பூவுக்குள்ள சோகம் எல்லாம்.. யார் அறியக் கூடும் சூடி விட்ட பின்னாலே வாடி அது சாகும் காதல் பொய்யாச்சு அது கானல் நீராச்சு இதயம் ஒன்று இரண்டாச்சு..
பெண்: யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்... சேராது என்னைச் சேராது காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுதே ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுதே.
பெண்: யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்... சேராது என்னைச் சேராது
பெண்: அன்பில் இரண்டேது இருந்தால் அன்பேது துன்பம் இனி மேல் இங்கேது மருந்தால் பிழைக்கும் உடல்தானா நான் கொண்டேன் விருந்தாய் படைக்கும் இசையாலே நான் எழுந்தேன்
ஆண்: உன்னைப் போல ஜீவன் மட்டும் கேட்பதற்குத்தான் தேனைப் போல தேவன் எந்தன் குரல் கொடுத்தான் கானல் நீர் இங்கே புது கங்கை நீராக எங்கெங்கும் பாயட்டும் காதல் வாழட்டும்.
இருவர்: யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்... நம் பாடல் போலே ஆகாது..உ.. காற்றில் கலந்தேதான் போகும் ஒரு பாட்டு காதில் கேட்கும் நேரம் அது காதல் சொல்லுமே ஏழை வேதம் காதல் நம் நெஞ்சம் பாடுமே..
இருவர்: யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்... நம் பாடல் போலே ஆகாது..

Male: Aaa.aaa.aaaa..aaaaaaaaa... Aaa.aa.aa.aaa.aaa.aaa.. Haa.aaa.haa..aa.haaa..aaa... Mm..mm..mm.oo
Male: Yaar paadum paadal endraalum Seraadhu unnai chaeraadhu Kaatril kalandhae thaan Pogum oru paattu Kaadhil ketkum neram Adhu kaadhal solludhaa Ezhai vedham kaadhal Nam nenjam paadudhaa
Male: Yaar paadum paadal endraalum Seraadhu unnai chaeraadhu
Male: Kanavae vaazhvaaga Vaazhvae kanavaaga Valarthen uyirai veenaaga Nedu naal payanam Indrodu oindhadhenna Ninaivum kanavum Indrordu saaindhadhenna Poovukkulla sogam ellaam.
Female: Poovukkulla sogam ellaam Yaar ariya koodum Soodi vitta pinnaalae Vaadi adhu saagum Kaadhal poiyaachu Aadhu kaanal neeraachu Idhayam ondru irandaachu
Female: Yaar paadum paadal endraalum Seraadhu ennai chaeraadhu Kaatril kalandhae thaan Pogum oru paattu Kaadhil ketkum neram Adhu kaadhal solludhae Ezhai vedham kaadhal Nam nenjam paadudhae
Female: Yaar paadum paadal endraalum Seraadhu ennai chaeraadhu
Female: Anbil irandaedhu Irundhaal anbaedhu Thunbam ini mel ingaedhu Marundhaal pizhaikkum Udal thaanaa naan konden Virundhaai padaikkum Isaiyaalae naan ezhundhen
Male: Unnai pola jeevan mattum Ketpadharkku thaan Thaenai pola dhevan endhan Kural koduthaan Kaanal neer ingae Pudhu gangai neeraaga Engengum paayattum kaadhal vaazhattum
Both: Yaar paadum paadal endraalum..mm.. Nam paadal polae aagaadhu..uu.uu.. Kaatril kalandhae thaan Pogum oru paattu Kaadhil ketkum neram Adhu kaadhal sollumae Ezhai vedham kaadhal Nam nenjam paadumae
Both: Yaar paadum paadal endraalum Nam paadal polae aagaadhu
tamil karaoke for female singers
minnale karaoke
karaoke tamil christian songs with lyrics
yaar azhaippadhu lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
alagiya sirukki ringtone download
karaoke songs with lyrics tamil free download
nee kidaithai lyrics
chellamma chellamma movie
hanuman chalisa in tamil and english pdf
anegan songs lyrics
best lyrics in tamil
thabangale song lyrics
friendship song lyrics in tamil
lyrical video tamil songs
tamil love feeling songs lyrics download
ovvoru pookalume karaoke download
tamil christmas songs lyrics pdf
master the blaster lyrics in tamil
google google song lyrics tamil