Added Date: Feb 11, 2022
குழு: ...........
பெண்: அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன விழிகளில் பல வித விரகமும் பெருகிட வழியது பிறந்ததென்ன தேகம் தான் மோகத்தில் வாட நாளும் தான் மோனத்தில் கூட
ஆண்: துள்ளும்.அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன விழிகளில் பல வித விரகமும் பெருகிட வழியது பிறந்ததென்ன
குழு: .......
ஆண்: தேடிய தேவதையே திரை மறைத்து மூடிய மாங்கனியே ஓடிடும் காவிரியே உனை நினைத்து பாடிடும் இன்னிசையே
பெண்: நாயகன் பூ மடி மேல் நானும் பல நாடகம் ஆட வந்தேன் மாயவன் குழல் இசையில் எனது மனம் மயங்கிய நிலை இருந்தேன்
ஆண்: தேரினில் ஏற வந்தேன் திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன் ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க ஓடையில் நீந்த வந்தேன்
பெண்: கேட்டது யாவையும் நான் தருவேன் இனி கேள்வி என்ன எனை அணைத்திட
ஆண்: அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன
பெண்: விழிகளில் பல வித விரகமும் பெருகிட வழியது பிறந்ததென்ன
பெண்: கோடியில் நீ ஒருவன் பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன் கூடிடும் என் துணைவன் எனது மனக் கோவிலில் நீ இறைவன்
ஆண்: ஆடிடும் பெண்ணழகே ஆசைகளை ஆள்கிற பேரழகே தூவிய பூ மலர் மேல் தோளணைத்து தூங்கிடும் தேன் துளியே
பெண்: வானகம் வையகமும் வாழ்த்த வரும் நாளினை கேட்டு வந்தேன் நாளுமே சேர வரும் நாளில் ஒரு நாட்டியம் ஆட வந்தேன்
ஆண்: மெல்லிய பொன் இடை மேடையிலே அரங்கேற வரும் தமிழ் மகனடி....
பெண்: அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன
ஆண்: விழிகளில் பல வித விரகமும் பெருகிட வழியது பிறந்ததென்ன
பெண்: தேகம் தான் மோகத்தில் வாட
ஆண்: நாளும் தான் மோனத்தில் கூட
பெண்: துள்ளும் அழகிய நதியென அதில் வரும் அலையென இரு மனம் அலைவதென்ன

Chorus: Jimuku jimuku chakka jumucha cha Jimuku jimuku chakka jumucha cha Jimuku jimuku chakka Jimuku jimuku chakka Jimuku jimuku chakka Jimucha cha
Female: Azhagiya nadhi ena Adhil varum alai ena Iru manam alaivathenna Vizhigalalil pala vidha Viragamum perugida Vazhi adhu pirandhathu enna Dhaegam thaan mogathil vaada Naalum thaan mounathil kooda
Male: Thullum azhagiya nadhi ena Adhil varum alai ena Iru manam alaivathenna Vizhigalalil pala vidha Viragamum perugida Vazhi adhu pirandhathu enna
Chorus: Jimuku jimuku chakka jumucha cha Jimuku jimuku chakka jumucha cha Jimuku jimuku chakka Jimuku jimuku chakka Jimuku jimuku chakka Jimucha cha
Male: Thaediya devathaiyae Thirai maraithu moodiya maanganiyae Odidum kaaviriyae Unnai ninaithu paadidum innisaiyae
Female: Naayagan poo madimael Naanum pala naadagam aada vandhaen Maayavan kuzhalisaiyil Enadhu manam mayangiya nilai irundhaen
Male: Thaerinil yaera vandhaen Dhisai palavum oorvalam poga vandhaen Ooriya idhazhgalil thaen Enai azhaikka odaiyil neentha vanthaen
Female: Kaettathu yaavaiyum naan tharuvaen Ini kaelvi ena ennai anaithida
Male: Azhagiya nadhi ena Adhil varum alai ena Iru manam alaivathenna
Female: Vizhigalalil pala vidha Viragamum perugida Vazhi adhu pirandhathu enna
Female: Kodiyil nee oruvan Paadi varum paatukku oru thalaivan Koodidum en thunaivan Enadhu mana kovilil nee iraivan
Male: Aadidum penn azhagae Aasaigalai aalgira paerazhagae Thooviya poo malar mel Tholanaithu thoongidum thaen thuliyae
Female: Vaanagam vaiyagamum vaazhtha varum Naalinai kaettu vandhaen Naan unnai saera varum Naalum oru naatiyam aada vandhaen
Male: Melliya pon idai maedaiyilae Arangera varum thamizh maganadi
Female: Azhagiya nadhi ena Adhil varum alai ena Iru manam alaivathenna
Male: Vizhigalalil pala vidha Viragamum perugida Vazhi adhu pirandhathu enna
Female: Dhaegam thaan mogathil vaada
Male: Naalum thaan mounathil kooda
Female: Thullum azhagiya nadhi ena Adhil varum alai ena Iru manam alaivathenna
Male: Vizhigalalil pala vidha Viragamum perugida Vazhi adhu pirandhathu enna
Chorus: Jimuku jimuku chakka jumucha cha Jimuku jimuku chakka jumucha cha Jimuku jimuku chakka Jimuku jimuku chakka Jimuku jimuku chakka Jimucha cha
valayapatti song lyrics
master movie songs lyrics in tamil
tamil devotional songs lyrics in english
master vaathi coming lyrics
tamil christian songs karaoke with lyrics
oru manam whatsapp status download
kadhal album song lyrics in tamil
tamil poem lyrics
ennavale adi ennavale karaoke
eeswaran song lyrics
ore oru vaanam
aasirvathiyum karthare song lyrics
soorarai pottru movie lyrics
tamil christian karaoke songs with lyrics
vennilave vennilave song lyrics
vathikuchi pathikadhuda
devathayai kanden song lyrics
tamil movie songs lyrics
amma song tamil lyrics
enge enathu kavithai karaoke with lyrics