Added Date: Feb 11, 2022
ஆண்: எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு அவ காதலியா இல்ல காதகியா எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா
ஆண்: எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு
ஆண்: உண்மை பொய்ய கண்டறிய ஞானம் எனக்கில்ல இல்ல பொய்களையும் நம்பிடும் நான் தெய்வத்தையும் நம்பவில்ல
ஆண்: மைய கண்ணில் பூசி என்ன பொய்யால் வளச்சுப் புடிச்சா கையால் சாம்பல கொழச்சு எந்தன் நெத்தியில் பட்டைய அடிச்சா
ஆண்: சித்தர்களும் சொன்னதெல்லாம் உன் வாழ்விலே சித்தரிச்ச தெய்வம் இப்போ என் நெஞ்சிலே ஏச்சுப்புட்டு போனாளே அவ பொம்பளே நெஞ்ச விட்டுப் போகாது என் காதலே
ஆண்: அவ பொம்பளையா நான் அவள நம்பலையா ஆணுக்கொரு பெண்ணில்லையா வாழ்க்கையில வம்பில்லையா...ஐயா

ஆண்: ஆரிராரோ பாடும் அந்த தாயும் ஒரு பொம்பள தான் நெஞ்சு கெடும் பாட்டுச் சொல்லி தந்தவளும் பொம்பள தான்
ஆண்: காத்துக் காத்து இருந்து அ வ தூங்க வச்சு படுப்பா காதல் பார்வ பாத்து இவ தூக்கத்தையும் கெடுப்பா
ஆண்: தாய விட்டு தூரம் தூரம் நீ போனாலும் சேய விட்டு நேசம் பாசம் போகாதப்பா வானத்துல சுத்தும் கழுகு கண் பார்வ தான் நிலத்துல செத்து அழுகும் பிணம் மீது தான்
ஆண்: அந்த வானத்தப் போல் அன்னை என்னும் பெண்ணும் உண்டு கொத்தும் அந்தக் கழுகு போல் பெண்ணவளும் இங்கு உண்டு....
ஆண்: எல்லோருடைய வாழ்க்கையிலும் பொம்பள உண்டு என்னுடைய வாழ்விலும் ஒரு பொம்பள உண்டு அவ காதலியா இல்ல காதகியா எந்தன் நாயகியா ரெண்டும் கெட்டப் பாதகியா

Male: Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu Ava kaadhaliyaa illa kraadhagiyaa Endhan naayagiyaa rendum ketta paadhagiyaa
Male: Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hoo
Male: Unmai poiya kandariya Gnyaanam enakkilla illa Poigalaiyum nambidum naan Deivathaiyum nambavilla
Male: Maiya kannil poosi Enna poiyaal valachu pudichaa Kaiyaal saambala kozhachu Endhan nethiyil pattaiya adichaa
Male: Sithargalum sonnadhellam un vaazhvilae Sitharicha deivam ippo en nenjilae Yechuputtu ponaalae ava pombalae Nenja vittu pogaathu en kaadhalae
Male: Ava pombalaiya Naan avala nambalaiyaa Aanukkoru pennillaiyaa Vaazhkkaiyilae vambillaiyaa aiyaa
Male: Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hooo
Male: Aariraaroo paadum andha thaayum Oru pombala thaan Nenju kedum paattu solli Thandhavalum pombala thaan
Male: Kaathu kaathu irunthu Ava thoonga vachu paduppu Kaadhal paarva paarthu Iva thookathaiyum keduppa
Male: Thaaya vittu thooram thooram Nee ponaalum Seiya vittu naesam paasam pogathappaa Vaanathula suthum kazhugu kann paarva thaan Nilathula sethu azhugum pinam meedhu thaan
Male: Andha vaanatha pol Annai ennum pennum undu Kothum andha kazhugu pol Penn avalum ingu undu
Male: Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu Ava kaadhaliyaa illa kraadhagiyaa Endhan naayagiyaa rendum ketta paadhagiyaa
Male: Ellorudaiya vaazhkaiyilum pombala undu Ennudaiya vaazhvilum oru pombala undu hoo hoo
bahubali 2 tamil paadal
maruvarthai pesathe song lyrics
lyrics of kannana kanne
karaoke songs tamil lyrics
neeye oli sarpatta lyrics
orasaadha song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
96 song lyrics in tamil
teddy en iniya thanimaye
tamil paadal music
story lyrics in tamil
tamil love feeling songs lyrics in tamil
alagiya sirukki tamil full movie
anbe anbe song lyrics
3 movie song lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
cuckoo cuckoo dhee song lyrics
tamil lyrics video song
kanne kalaimane karaoke tamil
brother and sister songs in tamil lyrics