Added Date: Feb 11, 2022
பெண்: ம்ஹும் ம். ம்.
ஆண்: ம்ஹும் ம். ம்.
பெண்: ம்ஹும். ம்ஹும் ம். ம்.
ஆண்: ம்ஹும். ம்ஹும் ம். ம்.
பெண்: ஹையோ அப்படியில்ல. இசையாலே நான்
ஆண்: இசையாலே நான்...
பெண்: வசமாகினேன்
ஆண்: வசமாகினேன்....
பெண்: இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசை தனில் மூழ்கினேன் இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசை தனில் மூழ்கினேன் அசையாத மலை கூட அசந்தாடுமே அகிலமே இசையாலே வசமாகுமே
ஆண்: இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசைதனில் மூழ்கினேன் அசையாத மலை கூட அசைந்தாடுமே அகிலமே இசையாலே வசமாகுமே
இருவர்: இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
பெண்: ம்ஹும் ம். ம்.
ஆண்: ம்ஹும் ம். ம்.
பெண்: ம்ஹும். ம்ஹும் ம். ம்.
ஆண்: ம்ஹும். ம்ஹும் ம். ம்.
பெண்: ஹையோ அப்படியில்ல. இசையாலே நான்
ஆண்: இசையாலே நான்...
பெண்: வசமாகினேன்
ஆண்: வசமாகினேன்....
பெண்: இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசை தனில் மூழ்கினேன் இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசை தனில் மூழ்கினேன் அசையாத மலை கூட அசந்தாடுமே அகிலமே இசையாலே வசமாகுமே
ஆண்: இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசைதனில் மூழ்கினேன் அசையாத மலை கூட அசைந்தாடுமே அகிலமே இசையாலே வசமாகுமே
இருவர்: இசையாலே நான் வசமாகினேன் இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
Female: Hmmm mmm mm
Male: Hmm mm mm
Female: Hmm mm
Hmmm mmm mm
Male: Hmm mm
Hmmm mmm mm
Female: Haiyooo appadi illa isaiyaalae naan
Male: Isaiyaalae naan
Female: Vasamaaginen
Male: Vasamaaginen
Female: Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen Asaiyaadha malai kooda asainthaadumae Agilamae isaiyaalae vasamaagumae
Male: Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen Asaiyaadha malai kooda asainthaadumae Agilamae isaiyaalae vasamaagumae
Both: Isaiyaalae naan vasamaaginen Inidhaana kuzhaloosai thanil moozhginen
neerparavai padal
unnodu valum nodiyil ringtone download
thangachi song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
cuckoo cuckoo lyrics tamil
old tamil songs lyrics in tamil font
soorarai pottru movie song lyrics
tamil whatsapp status lyrics download
tamil movie songs lyrics
nerunjiye
kanne kalaimane karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english
mudhalvane song lyrics
lyrics video tamil
ilayaraja songs karaoke with lyrics
snegithiye songs lyrics
enjoy en jaami lyrics
mgr karaoke songs with lyrics
vennilave vennilave song lyrics
tamil2lyrics