Ninaitthathu Yaro Sad Song Lyrics

Paattukku Oru Thalaivan cover
Movie: Paattukku Oru Thalaivan (1989)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Mano and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே

பெண்: நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே பாட்டுக்கொரு தலைவனும் நீ ஏட்டுக்கொரு கலைஞனும் நீ ஏற்றுக் கொள் என்னை என்னுயிரே..

பெண்: இணைந்த புறா பறந்ததென்ன இமைகளை கண்கள் மறந்ததென்ன நடந்த கதை நினைவில்லையோ நான் உனை சேர மனமில்லையோ

பெண்: இருவரின் பாதை ஒரு வழி போகும் இனி வரும் காலம் இருவரை சேர்க்கும் வரம் தர வேண்டி தவம் இருந்தேன் வழியினை பார்த்து தனித்திருந்தேன் பதில் தர வேண்டும் அன்பே....

ஆண்: நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே....

ஆண்: வாழ்க்கை இங்கே கனவுகள்தான் கனவுக்குள் ஏது ஓர் கனவு கவிதை எல்லாம் வார்த்தைகள்தான் வார்த்தையில் ஏது கானல் வரி

ஆண்: மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே இனிமேல் எந்தன் புதிய வழி இதுதான் என்று புரிந்ததடி எனைத் தொடராதே பெண்ணே....

ஆண்: நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே.... நினைப்பது நான்தான் நீயில்லையே மறந்தது நீதான் நானில்லையே....

ஆண்: நீ தான் மறந்தாலும் நினைவில் நான் அழிந்தாலும் நடந்தவை யாவும் நடந்தவை தான்

Female: Ninaiththathu yaaro neethaanae.. Dhinam unnai paada naanthaanae

Female: Ninaiththathu yaaro neethaanae.. Ninaiththathu yaaro neethaanae.. Dhinam unnai paada naanthaanae Pattukkoru thalaivanum nee Yettukkoru kalainjanum nee Yettru koll ennai ennuyirae

Female: Inaindha puraa parandhadhenna Imaigalai kangal maranthathenna Nadantha kadhai ninaivillaiyoo Naan unai sera manam illaiyoo

Female: Iruvarin paadhai oru vazhi pogum Ini varum kaalam iruvarai serkkum Varam thara vendi thavam irundhen Vazhiyinai paarthu thanithirunthen Bathil thara vendum anbae

Male: Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae

Male: Vaazhkai ingae kanavugal thaan Kanavukkul yedhu orr kanavu Kavithai ellaam varthaigal thaan Vaarthaiyil yedhu kaanal vari

Male: Mayakkathil vaazhndhen mangaiyinaalae Marpadi thelindhen madhuvinil naanae Inimel endhan pudhiya vazhi Idhu thaan endru purinthathadi Enai thodaraadhae pennae

Male: Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae

Male: Nee thaan maranthaalum Ninaivinil naan azhinthaalum Nadanthavai yaavum nadanthavai thaan

Male: Ninaipadhu naan thaan neeyillaiyae Maranthathu neethaan naan illaiyae

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • alagiya sirukki tamil full movie

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • chellama song lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • master dialogue tamil lyrics

  • alaipayuthey karaoke with lyrics

  • gal karke full movie in tamil

  • jesus song tamil lyrics

  • oru naalaikkul song lyrics

  • tamil music without lyrics free download

  • christian songs tamil lyrics free download

  • tamil lyrics video songs download

  • tamil christian devotional songs lyrics

  • tamil christmas songs lyrics pdf

  • yellow vaya pookalaye

  • alli pookalaye song download

  • mgr padal varigal

  • tamil whatsapp status lyrics download

  • master vijay ringtone lyrics