Added Date: Feb 11, 2022
ஆண்: நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே நீதானே என் கோயில் உன் நாதம் என் நாவில் ஊர்வலம் போவோம் பூந்தேரில்
பெண்: நினைத்தது யாரோ நீதானே தினம் உன்னை பாட நான்தானே
ஆண்: மனதில் ஒன்று விழுந்ததம்மா விழுந்தது பூவாய் எழுந்ததம்மா கனவில் ஒன்று தெரிந்ததம்மா கைகளில் வந்தேன் புரிந்ததம்மா
ஆண்: நானறியாத உலகினை பார்த்தேன் நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண் எனக்கோர் கீதை உன் மனமே படிப்பேன் நானும் தினம் தினமே பரவசமானேன் அன்பே...

பெண்: பூவெடுத்தேன் நான் தொடுத்தேன் பூஜையின் நேரம் நான் கொடுத்தேன் காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்
பெண்: பூவிழி மூட முடியவும் இல்லை மூடிய போது விடியவும் இல்லை கடலை தேடும் காவிரிப்போல் கலந்திடவேண்டும் உன் மடிமேல் இது புது சொந்தம் அன்பே

Male: {Ninaiththathu yaaro neethaanae.. Dhinam unnai paada naanthaanae.} (2) Neethaanae en koyil... Un naadham en naavil... Oorvalam povom poontheril..
Female: Ninaiththathu yaaro neethaanae.. Dhinam unnai paada naanthaanae
Male: Manadhil ondru vizhunthathamma.. Vizhunthathu poovaai ezhunthathamma. Kanavil ondru therinthathamma... Kaigalil vandhae purinthathamma..
Male: Naan ariyaatha ulaginai paarthen... Naan theriyaatha uravinil sernthen.. Enakkor geethai un manamae.. Padippen naanum dhinam dhiname.. Paravasamaanen anbae yae...
Female: Ninaiththathu yaaro neethaanae.. Dhinam unnai paada naanthaanae
Female: Pooveduthae naan thoduthaen. Poojayin neram naan koduthaen. Kaalamellam. kaathiruppen.. Kannanai thedi sernthiruppen..
Female: Poovizhimooda mudiyavum illai.. Koodiyapodhu vidiyavum illai. Kadalai thedum kaaviri pol. Kalandhida vendum un madimel. Idhu pudhu sondham anbae yae.
Male: {Ninaiththathu yaaro neethaanae.. Dhinam unnai paada naanthaanae.} (2) Neethaanae en koyil... Un naadham en naavil... Oorvalam povom poontheril..
kadhal kavithai lyrics in tamil
kanthasastikavasam lyrics
asuran song lyrics in tamil download
unakaga poranthene enathalaga song lyrics in tamil
best tamil song lyrics for whatsapp status download
kanne kalaimane song lyrics
raja raja cholan song karaoke
azhagu song lyrics
ennai kollathey tamil lyrics
kanne kalaimane karaoke with lyrics
google goole song lyrics in tamil
oru yaagam
vijay songs lyrics
tamil karaoke songs with lyrics
tik tok tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
venmathi venmathiye nillu lyrics
movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil
tamil movie songs lyrics