Ellorum Kondaduvom Song Lyrics

Paava Mannippu cover

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண்: எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம்
குழு: அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி

ஆண்: அல்லாவின் பேரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி
ஆண்: எல்லோரும் கொண்டாடுவோம்
குழு: எல்லோரும் கொண்டாடுவோம்

ஆண்: கல்லாக படுத்திருந்து கழித்தவர் யாருமில்ல
குழு: கல்லாக படுத்திருந்து கழித்தவர் யாருமில்ல

ஆண்: கை கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை
குழு: கை கால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை

ஆண்: வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம்
குழு: வந்ததை வரவில் வைப்போம் செய்வதை செலவில் வைப்போம்
ஆண்: இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்

ஆண்: எல்லோரும் கொண்டாடுவோம்
குழு: எல்லோரும் கொண்டாடுவோம்

ஆண்: நூறு வகை பறவை வரும் கோடி வகை பூ மலரும் ஆட வரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா ஆஆ ஆஹா ஆஆ

ஆண்: கறுப்பில்லே வெளுப்புமில்லே கனவுக்கு உருவமில்லே கறுப்பில்லே வெளுப்புமில்லே
குழு: கனவுக்கு உருவமில்லே

ஆண்: கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை
குழு: கடலுக்குள் பிரிவுமில்லை கடவுளில் பேதமில்லை

ஆண்: முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்கு தந்தை என்போம்
குழு: முதலுக்கு அன்னை என்போம் முடிவுக்கு தந்தை என்போம்
ஆண்: மண்ணிலே விண்ணை கண்டு ஒன்றாய் கூடுவோம்

ஆண்: எல்லோரும் கொண்டாடுவோம்
குழு: எல்லோரும் கொண்டாடுவோம்

ஆண்: ஆடையின்றி பிறந்தோமே ஆசையின்றி பிறந்தோமா ஆடி முடிக்கையிலே அள்ளி சென்றோர் யாருமுண்டோ

ஆண்: படைத்தவன் சேர்த்து தந்தான் வளத்தவன் பிரித்து வைத்தான் படைத்தவன் சேர்த்து தந்தான்
குழு: வளத்தவன் பிரித்து வைத்தான்

ஆண்: எடுத்தவன் மறைத்து கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்
குழு: எடுத்தவன் மறைத்து கொண்டான் கொடுத்தவன் தெருவில் நின்றான்

ஆண்: எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்
குழு: எடுத்தவன் கொடுக்க வைப்போம் கொடுத்தவன் எடுக்க வைப்போம்

Male: Ellorum kondaaduvom.. Ellorum kondaaduvom..
Chorus: Allaavin perai cholli.. Nallorgal vaazhvai enni..
Male: Allaavin perai cholli.. Nallorgal vaazhvai enni..
Male: Ellorum kondaaduvom..
Chorus: Ellorum kondaaduvom..

Male: Kallaaga paduthirunthu Kalithavar yaarumilla Kallaaga paduthirunthu
Chorus: Kalithavar yaarumilla

Male: Kai kaalagal ointha pinnae.. Thudippathil laabamillae..
Chorus: Kai kaalagal ointha pinnae.. Thudippathil laabamillae..

Male: Vanthathai varavil vaippom Seivathai selavil vaippom..
Chorus: Vanthathai varavil vaippom Seivathai selavil vaippom..
Male: Indru pol endrum ingae Ondraai kooduvom..

Male: Ellorum kondaaduvom..
Chorus: Ellorum kondaaduvom..

Male: Nooru vagai paravai varum.. Kodi vagai poo malarum..mmm. Aada varum aththanaiyum Aandavanin pillaiyadaa..aaa.aaha.aa..

Male: Karupillae veluppumillae.. Kanavukku uruvamillae.. Karupillae veluppumillae..
Chorus: Kanavukku uruvamillae..

Male: Kadalukkul pirivumillai.. Kadavulil baethamillai..
Chorus: Kadalukkul pirivumillai.. Kadavulil baethamillai..

Male: Muthalukku annai enbom.. Mudivukku thanthai enbom..
Chorus: Muthalukku annai enbom.. Mudivukku thanthai enbom..
Male: Mannilae vinnai kandu Ondraai kooduvom..

Male: Ellorum kondaaduvom..
Chorus: Ellorum Kondaaduvom..

Male: Aadaiyindri piranthomae.. Aasaiyindri piranthomaa..aaa.. Aadi mudikkaiyilae Alli chendror yaarumundoo..

Male: Padaithavan serthu thanthaan.. Valathavan pirithu vaithaan.. Padaithavan serthu thanthaan..
Chorus: Valathavan pirithu vaithaan..

Male: Eduthavan maraithu kondaan.. Koduthavan theruvil nindraan..
Chorus: Eduthavan maraithu kondaan.. Koduthavan theruvil nindraan..

Male: Eduthavan kodukka vaippom.. Koduthavan edukka vaippom..
Chorus: Eduthavan kodukka vaippom.. Koduthavan edukka vaippom..
Male: Indru pol endrum ingae Ondraai kooduvom..

Male: Ellorum kondaaduvom..
Chorus: Ellorum kondaaduvom.. Allaavin perai cholli.. Nallorgal vaazhvai enni..
Male: Allaavin perai cholli.. Nallorgal vaazhvai enni..
Male: Ellorum kondaaduvom.. Ellorum kondaaduvom..
Chorus: Ellorum kondaaduvom..

Most Searched Keywords
  • kai veesum

  • best love lyrics tamil

  • tamil karaoke songs with lyrics for male singers

  • kayilae aagasam karaoke

  • tamil love feeling songs lyrics for him

  • yaar azhaippadhu lyrics

  • poove sempoove karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • mappillai songs lyrics

  • baahubali tamil paadal

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • asku maaro karaoke

  • piano lyrics tamil songs

  • 96 song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • soorarai pottru mannurunda lyrics

  • bahubali 2 tamil paadal

  • kanave kanave lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • thevaram lyrics in tamil with meaning