Silar Siripar Silar Azhuvar Song Lyrics

Paava Mannippu cover
Movie: Paava Mannippu (1961)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: காலம் பல கடந்து அன்னை முகம் கண்டேனே கண்ணீரும் புன்னகையும் கலந்து வர நின்றேனே

ஆண்: ஒன்று பட வழியில்லையே உண்மைக்கு மொழி இல்லையே உள்ளம் திறந்து ஒரு சொல் சொல்வதற்கும் முடியலையே

ஆண்: சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

ஆண்: சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன் சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்

ஆண்: பாசம் நெஞ்சில் மோதும் அந்த பாதையை பேதங்கள் மூடும் பாசம் நெஞ்சில் மோதும் அந்த பாதையை பேதங்கள் மூடும் உறவை எண்ணி சிரிக்கின்றேன் உரிமையில்லாமல் அழுகின்றேன்

ஆண்: கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மறந்தே வாழ்கின்றார் கடவுளைத்தேடி அலைகின்றார்

ஆண்: சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்

ஆண்: காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன்

Male: Kaalam pala kadanthu Annai mugam kandenae Kaneerum punnagaiyum Kalanthu vara nindrenae.ae.

Male: Ondru pada vazhiyilayae Unmaikku mozhi illaiyae.aaee. Ullam thiranthu oru sol Solvatharkkum mudiyalayae..ae.ae.

Male: Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren

Male: Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren

Male: Paasam nenjil mothum Antha paathaiyai baethangal moodum Paasam nenjil mothum Antha paathaiyai baethangal moodum Uravai enni sirikkindren Urimaiyillaamal azhukindren

Male: Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren

Male: Karunai pongum ullam Athu kadavul vaazhum illam Karunai maranthae vaazhgindraar Kadavulaithaedi alaigindraar

Male: Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren

Male: Kaalam orunaal maarum Nam kavalaigal yaavum theerum Kaalam orunaal maarum Nam kavalaigal yaavum theerum Varuvathai enni sirikkindren Vanthathai enni azhukindren

Male: Silar azhuvaar silar sirippaar Naan azhuthukondae sirikkindren Silar sirippaar silar azhuvaar Naan sirithukkondae azhukindren

Most Searched Keywords
  • i songs lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • brother and sister songs in tamil lyrics

  • maraigirai

  • hare rama hare krishna lyrics in tamil

  • raja raja cholan song karaoke

  • tamil lyrics song download

  • tamil female karaoke songs with lyrics

  • oru manam song karaoke

  • ka pae ranasingam lyrics in tamil

  • tamil song lyrics video

  • aathangara orathil

  • sarpatta lyrics

  • tamil songs lyrics download free

  • kutty pattas tamil movie download

  • kutty pasanga song

  • love songs lyrics in tamil 90s

  • tamil lyrics video songs download

  • abdul kalam song in tamil lyrics

  • tamil paadal music