Aadi Maasam Kaathadikka Song Lyrics

Paayum Puli – 1983 cover
Movie: Paayum Puli – 1983 (1983)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏ.ஏ.ஏ.ஏ.. {ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே.} (2) அடி நானே ஆண்குயிலே

ஆண்: அடி காஞ்ச மாடு நல்ல கம்புலதான் வந்து விழுந்தாப்போல உன் அன்புல நான் பொடவையும் பறக்குற

ஆண்: ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே அடி நானே ஆண்குயிலே

ஆண்: {ஈச்சம் ஓலை பாய் விரிச்சு எழனி வெட்டி தண்ணிகுடிச்சு கூச்சம் விட்டு கை அணைச்சி நான் பேச நீ பேச அம்மா} (2)

ஆண்: மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன வக்காலி மாமங்காரன் பாத்தா என்ன மூச்சு வாங்க வேர்த்தா என்ன

பெண்: தொட்டா என்ன பட்டா என்ன கெட்டா போகும் அம்மியும் அசஞ்சிட

பெண்: ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க நாந்தான் மாங்குயிலே அட நீ தான் ஆண்குயிலே

ஆண்: ஊத வேணும் நாயனத்த ஓத வேணும் மந்திரத்த போடவேணும் பூச்சரத்த கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண்: ஹான் ஹான் ஹான்.

ஆண்: ஆ. ஊத வேணும் பீ ப்பி.பீ ப்பி. டும்.. டும்.. டும்..டும்.பீப்பி.பீப்பி. டும்.டும்.. டும்.. டும்.. பீப்பி.பீப்பி. கண்ணாலம் கச்சேரி எப்போ

பெண்: நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு நேரங்காலம் நல்லாருக்கு நீ இல்லாட்டி டல்லாருக்கு

ஆண்: வாடி புள்ள வாச முல்ல நெஞ்சை அள்ளும் மஞ்சக்கொல்ல ஹேய் தினக் தின் ஹ ஹே தினக் தின்

பெண்: ஒட்டி நின்னா கட்டி நின்னா குத்தமில்ல ஒடம்பது வலிக்கிது

ஆண்: ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே அடி நானே ஆண்குயிலே ஹே

ஆண்: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா
குழு: யம்மா யம்மா
ஆண்: யம்மம் யம்மா
குழு: யம்மா யம்மா

ஆண்: யம்மா யம்மா யம்மா மோய்
குழு: யம்மா யம்மா யம்மா மோய்
ஆண்: யம்மா யம்மா யம்மா மோய்
குழு: யம்மா யம்மா யம்மா மோய்

ஆண் மற்றும்
குழு: யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா யம்மா

ஆண்: {மேல மாசி வீதியிலே மாடி வீட்டு மெத்தயிலே ஓரக்கண்ணால் பாத்தவளே ஒய்யாரி ஷிங்காரி நீதான்} (2)

ஆண்: ஆளுமாகி நாளாச்சுதான் அழகு மேனி நூலாச்சுதான் ஆளுமாகி நாளாச்சுதான் அழகு மேனி நூலாச்சுதான்

பெண்: ஆடி மாசக் காத்தடிக்க வந்தேனைய்யா சேத்தணைக்க நாந்தான் மாங்குயிலே அட நீதான் ஆண்குயிலே

ஆண்: ஆடி மாச காத்தடிக்க வாடி கொஞ்சம் சேத்தணைக்க மானே மாங்குயிலே யே யே யே அடி நானே ஆண்குயிலே யே மானே. மாங்குயிலே அடி.. நானே ஆண்குயிலே மானே. மாங்குயிலே குயிலே ..குயிலே. குயிலே

Male: Heyyy.eyyy.eyy. {Aadi maasa kaathadikka Vaadi konjam serthanaikka Maanae maangkuyilae} (2) Adi naanae aan kuyilae

Male: Adi kaanja maadu Nalla kambulathaan Vandhu vilundhaa pola Un anbula naan Pudavaiyum parakura

Male: Aadi maasa kaathadikka Vaadi konjam serthanaikka Maanae maangkuyilae Adi naanae aan kuyilae

Male: {Eecham ola paai virichi Elani vetti thanni kudichi Koocham vittu kaiyanaichi Naan pesa Nee pesa ammaa } (2)

Male: Maamangaaran paartha enna Moochu vaanga vertha enna Vakkaali maamangaaran paartha enna Moochu vaanga vertha enna

Female: Thottaa enna pattaa enna Kettaa pogum..ammiyum asanjida..

Female: Aadi maasa kaathadikka Vanthenaiyaa serthanaikka Naanthaan maangkuyilu.. Ada neethaan aan kuyilae

Male: Ootha venum nayanatha Odha venum mandhiratha Poda venum poosaratha Kannaalam kacheri eppo.

Female: Haan haan haan

Male: Ootha venum pee pee pee Dudu dudum pee pee pee Dudu dudum pee pee pee Kannaalam kacheri eppo

Female: Nerangaalam nalla irukku Nee illaaati dullarukku Nerangaalam nalla irukku Nee illaaati dullarukku

Male: Vaadi pulla vaasamulla Nenjai allum manja kolla ..............

Female: Otti ninnaa katti ninnaa Kuthamilla odambadhu valikidhu

Male: Aadi maasa kaathadikka Vaadi konjam serthanaikka Maanae maangkuyilae Adi naanae aan kuyilae..ha

Male: Emmaa emmaa Emmaa emmaa Yemmaa emmaa
Chorus: Yemmaa emmaa
Male: Yemmaa emmaa
Chorus: Yemmaa emmaa
Male: {Yemmaa emmaa Emmamooi
Chorus: Yemmaa emmaa Emmamooi} (2)

Male &
Chorus: Yemmaa emmaa Yemmaa emmaa Yemmaa emmaa Yemmaa emmaa

Male: {Mela maasi veedhiyila Maadi veetu methayila Ora kannaal paarthavalae Oyaari singaari neethaan }(2)

Male: Aalum aagi naalaachuthaan Azhagu maeni noolaachuthaan Aalum aagi naalaachuthaan Azhagu maeni noolaachuthaan

Female: Aadi maasa kaathadikka Vanthenaiyaa serthanaikka Naanthaan maangkuyilu.. Ada neethaan aan kuyilae

Male: Aadi maasa kaathadikka Vaadi konjam serthanaikka Maanae maangkuyilae..ye ye ye Adi naanae aan kuyilae.. Maanae maangkuyilae.. Adi naanae aan kuyilae.. Maanae maangkuyilae.. Kuyilae kuyilae kuyilae..

Other Songs From Paayum Puli – 1983 (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love song lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • master tamil lyrics

  • new tamil karaoke songs with lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • bhaja govindam lyrics in tamil

  • tamil song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • alaipayuthey karaoke with lyrics

  • tamil karaoke download mp3

  • vathi coming song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • tamil songs lyrics images in tamil

  • lyrics video in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • semmozhi song lyrics

  • ithuvum kadanthu pogum song download