Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ............
ஆண்: ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஓரங்கட்டு ஓரங்கட்டு பொன்னாத்தா உன் கூடையிலே இருக்குறது என்னாத்தா
பெண்: ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே
ஆண்: ... சாப்பாடு இருக்கையிலே பசி ஏறுது தின்னாம பாத்தாலும் ருசி ஏறுது
பெண்: சட்டியில் குறையாம இருக்குதையா என் ஆப்பையில் நீயாக எடுத்துகையா
ஆண்: ஆக்கி வெச்ச சோறு பாக்கி வெச்சதாரு தின்ன தின்ன தீரவில்ல இன்னும் கொஞ்சம் வேணுமடி
ஆண்: ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி
பெண்: ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே
பெண்: ஆஹா தைமாசம் தொறந்து புட்டா நாள் பார்க்கணும் ஐயாவே நீ என்ன தோள் சேர்க்கணும்
ஆண்: பிடிக்குள் அடங்காத அடிக்கரும்பே காய் பறிச்சா வலிக்காதா கொடி அரும்பே
பெண்: கெட்டி மேளத்தோடு பட்டு பாய போடு கட்டில் சத்தம் கேட்ட பின்னே தொட்டில் சத்தம் கேட்கும் ஐயா
ஆண்: ஆப்ப கடை அன்னக்கிளி ஆடி வரும் வண்ண கிளி
பெண்: ஓரங்கட்ட பாக்கிறியே ரோசாவ ரொம்ப விவரமா பேசிறியே ராசாவே
ஆண்: ஏ தன்னானே நானே தானா னே தானே தானா நானே நானே நானே நானா நா

Male: Ehh yaai eh. Yeahhh..yeiii ehhh..ehh
Male: Aapakada annakili Aadi varum vannakili Aapakada annakili Aadi varum vannakili Orankattu Orankattu ponnaatha Un koodaiyilae irukkurathu ennaatha
Female: Aapakada annakili Aadi varum vannakili Orankatta paakkiriyae rosaava Romba vivarama pesariyae raasaavae
Male: Ehhh. Saapaadu irukkaiyilae pasi yeruthu Thinnaama paathaalum rusi yeruthu
Female: Sattiyil koraiyaama irukkuthaiya En aapaiyil neeyaaga eduthukaiyya
Male: Aaki vecha sorru baaki vechathaaru Thinna thinna theeravilla Innum konjam venumadi
Male: Aapakada annakili
Aadi varum vannakili
Female: Orankatta paakkiriyae rosaava
Romba vivarama pesariyae raasaavae
Female: Aahaaa... Thaimaasam thoranthuputta Naal paarkanum Aiyyavae nee enna thol serkkanum
Male: Pidikkul adangatha adikarumbae Kai paricha valikaatha kodi arumbae
Female: Ketti melathodu Pattu paaya podu Kattil satham ketta pinnae Thottil satham ketkum aiyya
Male: Aapakada annakili
Aadi varum vannakili
Female: Orankatta paakkiriyae rosaava
Romba vivarama pesariyae raasaavae
Male: Eh thannanae naanae thaana nae. Thane thaana nanae nanae nanae nana naa.
oru manam song karaoke
google google panni parthen ulagathula song lyrics
hanuman chalisa in tamil and english pdf
lyrics video in tamil
porale ponnuthayi karaoke
aalankuyil koovum lyrics
spb songs karaoke with lyrics
ilaya nila karaoke download
ka pae ranasingam lyrics
jayam movie songs lyrics in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
thullatha manamum thullum vijay padal
malargale song lyrics
eeswaran song lyrics
piano lyrics tamil songs
master lyrics in tamil
lyrics songs tamil download
sirikkadhey song lyrics
theera nadhi maara lyrics
tamil lyrics video download