Added Date: Feb 11, 2022
பெண்: வா...வாவா...வா..வாவா..வாவா.. வா..மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு தொட்டு தொட்டு பார்த்தா தீராது ஹேய்..வா.வா .மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா
பெண்: போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது போட்ட தண்ணி வேகம் போறாது போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது போட்ட தண்ணி வேகம் போறாது கையும் காலும் பின்னிக் கொள்ள முன்னும் பின்னும் என்னைத் தள்ள ஏக்கம் தீராது
பெண்: ஒரு குலுக்கு ஒரு தளுக்கு உடல் முழுக்க ஒரு சுளுக்கு அதக் கேட்க நீதான் வா..வா.மாமா... வசமாத்தான் மாட்டிகிட்ட வா வா.வா .மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா
பெண்: கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது கூட்டத்தாண்டி போகக் கூடாது கூடு ஒண்ணு தேடுது குருவிக் குஞ்சு வாடுது கூட்டத்தாண்டி போகக் கூடாது சின்ன சிட்டு உன்னத் தொட்டு ஆசத் தீர அள்ளிக் கொட்டு தோளில் தாலாட்டு
பெண்: ஒண்ணக் கொடுத்து ஒண்ண எடுக்க எண்ணம் துடிக்க என்று தவிக்க அதக் கேட்க நீதான் வா..வா..மாமா.. வசமாத்தான் மாட்டிகிட்ட வா மாமா மொட்டு விட்ட பூவு ஒடம்பெல்லாம் நோவு தொட்டு தொட்டு பார்த்தா தீராது ஹேய்..வா.வா .மாமா வசமாத்தான் மாட்டிகிட்ட வா

Female: Vaa vaavaa vaa vaa vaa vaavaa Vaa maamaa vasamathaan mattikitta vaa maama Mottuvitta poovu odambellam novvu Thottu thottu paartha theraathu Hei vaa vaa maama vasamathaan mattikitta vaa
Female: Bodhai konjam yerudhu Boomi keezhae aadudhu Potta thanni vegam poraadhu Bodhai konjam yerudhu Boomi keezhae aadudhu Potta thanni vegam poraadhu Kaiyum kaalum pinni kolla Munnum pinnum ennai thalla Yekkam theeradhu
Female: Oru kulukku oru thalukku Udal muzhukka oru sulukku Adha kettka needhaan vaa vaa maamaa Vasamathaan mattikitta vaa Vaa vaa maama vasamathaan mattikitta vaa maama
Female: Koodu onnu theduthu Kuruvi kunju vaadudhu Kottathaandi pogakudathu Koodu onnu theduthu Kuruvi kunju vaadudhu Kottathaandi pogakudathu Chinnachittu unna thottu Aasa thaena alli kottu Tholil thaalattu
Female: Onna koduthu onna edukka Ennam thudikka endru thavikka Adha ketkka nee dhaan vaa vaa maamaa Vasamathaan mattikitta vaa maamaa Mottuvitta poovu odambellam novvu Thottu thottu paartha theraathu Hei vaa vaa maama vasamathaan mattikitta vaa
eeswaran song
pagal iravai karaoke
kannana kanne malayalam
neeye oli sarpatta lyrics
tamil paadal music
tamil songs karaoke with lyrics for male
theriyatha thendral full movie
varalakshmi songs lyrics in tamil
kangal neeye song lyrics free download in tamil
tamil songs with english words
mainave mainave song lyrics
soundarya lahari lyrics in tamil
soorarai pottru song lyrics
3 movie song lyrics in tamil
nanbiye nanbiye song
master dialogue tamil lyrics
tamil songs english translation
cuckoo cuckoo lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
tamil devotional songs lyrics pdf