Naa Soodana Mogini Song Lyrics

Paayum Puli cover
Movie: Paayum Puli (2015)
Music: D. Imman
Lyricists: Vairamuthu
Singers: Jyoti Nooran

Added Date: Feb 11, 2022

பெண்: ராரா இப்புடு ரா ரா நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி

பெண்: வரியா மாப்பிள்ளை வரியா வரியா மாமனே வரியா என்னை தொட்டு புட்டு போகாம கட்டிக்கிட்டு போகத்தான் வரியா மாப்பிள்ளை வரியா ஹே வரியா மாமனே வரியா ஹே வரியா மாப்பிள்ளை வரியா வரியா மச்சானே வரியா

பெண்: நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி

பெண்: ...........

பெண்: கோடி பழம் இருக்கு கொய்யா தோப்புல நீ ஜோடி பழம் கேட்டா நியாயமே இல்ல

பெண்: சமைச்ச கரி இருக்கு சந்த கடையில நீ சமஞ்ச பொண்ண கேட்டா நியாயமே இல்ல

பெண்: சொத்தெழுதி தந்தாலும் வர மாட்டேன் கத்தி வச்சு கேட்டாலும் தர மாட்டேன்

குழு: { பரம்பரையா கூத்து படிச்சது நாங்க இத பணம் காசுக்கு விக்க முடியாது போங்க } (2)

பெண்: நான் சூடான மோகினி கை தீண்டாத மாங்கனி

குழு: .........

பெண்: என்ன காதலிப்போர் ஆயிரம் உண்டு ஆனா என்ன கட்டிக்கிட நிபந்தனை உண்டு

பெண்: உனக்கு வாக்க பட எனக்கு ஆசைதான் ஆனா எனக்கு முதல் புருஷன் இந்த ஆட்டம்தான்

பெண்: ஆம்பளைக்கு அடுப்பூத வர மாட்டேன் புள்ள பெத்து தாடினா தர மாட்டேன்

குழு: { நிபந்தனைக்கு கட்டுபட்டவுக வாங்க இல்ல நீட்டி படுக்க வீட்டுக்கு வீட்டுக்கு போங்க } (2)

பெண்: நான் சூடான மோகினி

Female: Raaraa..ippudu raa raa Naan soodana mogini Kai theendatha mangani Naan soodana mogini Kai theendaatha mangani

Female: Variya maapla variya Variya maamanae variya Ennai thottu puttu pogaama Kattikittu pogathan Variya maapla variya Hey variya maamanae variya Hey variya maapla variya Variya machaanae variya

Female: Naan soodaana mogini Kai theendaatha mangani Naan soodaana mogini Kai theendaatha mangani

Female: ..........

Female: Kodi pazham irukku Goyya thoppula Nee jodi pazham ketta Nyaayamae illa

Female: Samacha kari irukku Sandha kadayila Nee samanja ponna ketta Nyaayamae illa

Female: Sothezhudi thandhaalum Varamatten Kathi vachu kettalum Tharamatten

Chorus: {Parambaraiya koothu Padichathu naanga Itha panam kasukku Vikka mudiyathu ponga} (2)

Female: Naan soodana mogini Kai theendatha mangani

Chorus: ..........

Female: Enna kaadhalippor Aayiram undu Aana enna kattikida Nibanthanai undu

Female: Unakku vaakkapada Enakku aasaithan Aanaa enakku mudhal purushan Intha aattam thaan

Female: Aambalaikku aduppu ootha Varamatten Pulla pethu thadinna Tharamatten

Chorus: {Nibanthanaikku Kattupatavuga vaanga Illa neeti padukka veetukku Veetukku ponga} (2)

Female: Nan soodaana mogini Kai theendatha mangani Nan soodaana mogini Kai theendatha mangani

Female: Variya maapla variya Variya maamanae variya Ennai thottu puttu pogaama Kattikittu pogathan Variya maapla variya Hey variya maamanae variya Hey variya maapla variya Variya machaanae variya

Female: Naan soodaana mogini

Other Songs From Paayum Puli (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • chinna chinna aasai karaoke download

  • sarpatta parambarai songs list

  • en iniya pon nilave lyrics

  • tamil karaoke songs with lyrics

  • azhagu song lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • worship songs lyrics tamil

  • tamil songs karaoke with lyrics for male

  • soorarai pottru song lyrics tamil download

  • ka pae ranasingam lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • karnan movie lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil bhajan songs lyrics pdf

  • kayilae aagasam karaoke

  • tamil songs without lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • tamil karaoke for female singers

  • cuckoo lyrics dhee