Added Date: Feb 11, 2022
பெண்: தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?

பெண்: அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி? அன்று சென்றவனை இன்னும் காணவில்லை என்ன செய்வதடி தோழி?
பெண்: தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி ஆஹா தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி
பெண்: ஆஹா தூது செல்ல ஒரு தோழி இல்லையெனத் துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?
பெண்: பன்னீர் நதியில் குளித்து வந்தாலும் பருவம் தூங்குமே தலைவி
பெண்: வெந்நீர் நதியைப் பன்னீர் எனவே பேசலாகுமோ தோழி
பெண்: இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி
பெண்: கடையிருந்தும் பொருள் கொள்வோரில்லையே கலக்கம் வராதோ தோழி

பெண்: முத்தும் மணியும் கருகிடும் வண்ணம் மோகத்தில் ஆழ்ந்தாள் தலைவி
பெண்: முத்தத்தை மறந்தவள் சித்தத்தில் இருந்ததை மௌனத்தில் அறிந்தாள் தோழி
பெண்: காவிரிக் கரையின் ஓரத்தில் எவ்விதம் காத்திருந்தாள் அந்தத் தலைவி
பெண்: காவிய நாயகன் காதலன் வணிகன் கோவலன் என்பான் மனைவி

Female: Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi

Female: Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi Andru sendravanai innum kanavillai Enna seivathadi thozhi
Female: Thendral thotadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi Aaha thendral thottadhadi thingal suttathadi Kangal vaaduthadi thozhi
Female: Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
Female: Panner nadhiyil kulithu vanthaalum Paruvam thoongumae thalaivi
Female: Venneer nadhiyai paneer enavae Pesalagumo thozhi
Female: Idayani megalai vizhundhidum vannam Yengalaagumo thalaivi
Female: Kadairunthum porul kolvorillayae Kalakkam varadho thozhi
Female: Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
Female: Muthum maniyum karugidum vannam Mogathil aazhndhaal thalaivi
Female: Muthathai marandhaval sithathil Irunthathai mounathil arindhaal thozhi
Female: Kaaviri karaiyin orathil evvidham Kaathirundhaal andha thalaivi
Female: Kaaviya naayagan kaadhalan vanigan Kovalan enbaal manaivi
Female: Aha thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
Female: Thoothu sella oru thozhi illaiyenna Thuyar kondaayo thalaivi Thullum kaatru vanthu mella selai thoda Sugam kandaayo thalaivi
oru vaanavillin pakkathilae song lyrics
master tamil padal
raja raja cholan song lyrics in tamil
sarpatta parambarai dialogue lyrics
maruvarthai pesathe song lyrics
kangal neeye karaoke download
um azhagana kangal karaoke mp3 download
maara movie song lyrics
ilaya nila karaoke download
kutty pasanga song
tamil christian songs lyrics free download
dosai amma dosai lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
sarpatta parambarai song lyrics tamil
narumugaye song lyrics
mannikka vendugiren song lyrics
chellamma chellamma movie
thamirabarani song lyrics
lyrics status tamil
kutty pattas movie