Added Date: Feb 11, 2022
குழு: ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா
ஆண்: ஓஹோ..ஓ.ஓ.

பெண்: என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவாண்டி.. ஹோ..ய்.. போனவன் போனானடி.

பெண்: என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி
ஆண்: ஓஹோ..ஓ.ஓ. ஓஹோ..ஓ.ஓ.

பெண்: இந்த வயதுக்கு ஏக்கத்தை வைத்து போனவன் போனானடி போனவன் போனானடி
பெண்: ஏக்கத்தைத் தீர்க்க ஏனென்று கேட்க வந்தாலும் வருவானடி..ஹோய் வந்தாலும் வருவானடி.. ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனானடி.

பெண்: நெஞ்சை எடுத்து நெருப்பினில் வைத்து போனவன் போனானடி ஹோய்
பெண்: நீரை எடுத்து நெருப்பை அணைக்க வந்தாலும் வருவானடி.. ஹோய் வந்தாலும் வருவானடி.. ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனானடி.

பெண்: ஆசை மனதுக்கு வாசலை வைத்து போனவன் போனானடி போனவன் போனானடி
பெண்: வாசலைத் தேடி வாழ்த்துக்கள் பாடி வந்தாலும் வருவானடி..ஹோய் வந்தாலும் வருவானடி.. ஹோய் ஹோய் ஹோய் போனவன் போனானடி.

பெண்: என்னை எடுத்துத் தன்னைக் கொடுத்து போனவன் போனானடி தன்னைக் கொடுத்து என்னை அடைய வந்தாலும் வருவானடி.. ஹோ..ய்.. போனவன் போனானடி..

Chorus: Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya
Male: Ohhh..ooo..ooo..
Chorus: Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya
Female: Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi Thannai koduthu Ennai adaiya Vanthalum varuvaandi ho..oi Ponavan ponaandi
Chorus: Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya
Female: Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi
Male: Ohhh..ooo..ooo.. Ohhh..ooo..ooo..
Chorus: Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya
Female: Indha vayathuku Yekaththai vaiththu Ponavan ponaandi Ponavan ponaandi
Female: Yekathai theerkka Yenendru ketka Vanthalum varuvaandi hoi Vanthaalum varuvaandi hoi hoi hoi Ponavan ponaandi
Female: Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi. eee..
Chorus: Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya
Female: Nenjai eduththu Neruppinil vaiththu Ponavan ponaandi hoi
Female: Neerai eduththu Neruppai anaikka Vanthaalum varuvaandi hoi Vanthaalum varuvaandi hoi hoi hoi Ponavan ponaandi.
Chorus: Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya
Male: Ohhh..ooo..ooo.. Ohhh..ooo..ooo..
Female: Aasai manasukku Vaasalai vaiththu Ponavan ponaandi Ponavan ponaandi
Female: Vaasalai thedi Vaazhthukkal paadi Vanthaalum varuvaandi hoi Vanthaalum varuvaandi hoi hoi hoi Ponavan ponaandi.
Chorus: Hoi hoiya Hoiya hoi hoiya Hoi hoiya Hoiya hoi hoiya
Female: Ennai eduthuthu Thannai koduthu Ponavan ponaandi Thannai koduthu Ennai adaiya Vanthalum varuvaandi ho..oi Ponavan ponaandi.
Chorus: Hoi hoiya
Hoiya hoi hoiya
Hoi hoiya
Hoiya hoi hoiya
Male: Oh.oooo..ooo..
kutty pattas tamil full movie
new tamil karaoke songs with lyrics
paadariyen padippariyen lyrics
tamil thevaram songs lyrics
kadhal song lyrics
butta bomma song in tamil lyrics download mp3
morrakka mattrakka song lyrics
enjoy enjoy song lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
tamil collection lyrics
soorarai pottru songs lyrics in english
thamirabarani song lyrics
sarpatta movie song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
thoorigai song lyrics
kinemaster lyrics download tamil
karaoke songs with lyrics in tamil
unna nenachu song lyrics
soorarai pottru song lyrics tamil
sri guru paduka stotram lyrics in tamil