Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண்: { பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ துள்ளி வரும் வெள்ளலையே நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ } (2)
ஆண்: { கொத்தும் கிளி இங்கிருக்க ஓய் கோவைப் பழம் அங்கிருக்க } (2)
ஆண்: { தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ } (2)
ஆண்: கொத்தும் கிளி இங்கிருக்க கோவைப் பழம் அங்கிருக்க ஹோய்
ஆண்: தத்தி வரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ
பெண்: இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக இருந்தவளைக் கைப் பிடிச்சு இரவெல்லாம் கண் முழிச்சு இல்லாத ஆசையிலே என் மனச ஆடவிட்டான்
பெண்: ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே ஓடம் விட்டு போனானே ஓ ஓ ஓடம் விட்டு போனானே
பெண்: ஊரெங்கும் தூங்கையிலே நான் உள்மூச்சு வாங்கையிலே ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடி போய்ச் சொல்லி விடு
ஆண்: மின்னலாய் வகிடெடுத்து மேகமாய்த் தலைமுடித்து பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு
ஆண்: மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போறேனே
ஆண்: மை எழுதும் கண்ணாலே பொய் எழுதிப் போனாளே
ஆண்: ஆசைக்கு ஆசை வச்சேன் நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய் ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு
பெண்: வாழைப்பூ திரி எடுத்து வெண்ணையிலே நெய் எடுத்து ஏழை மனக் குடிசையிலே ஏத்தி வச்சான் ஒரு விளக்கு
பெண்: ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
பெண்: நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க ஹோ ஹோ ஹோ நான் மட்டும் இங்கிருக்க
ஆண்: தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க ஹோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ
ஆண் &
பெண்: பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ
பெண்: ..........

Female: { Paatuku paateduthu Naan paaduvadhai kettayo Thulli varum velalaiyae Nee poi thoodhu solla maatayo } (2)
Male: { Kothum kili Ingiruka oi kovai Pazham angiruka } (2)
Male: { Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo } (2)
Male: Kothum kili Ingiruka kovai Pazham angiruka hoi
Male: Thathi varum Velalaiyae neepoi Thoodhu solla maatayo
Female: Ilam vaazham Thandaaga elumicham Kodiyaaga irunthavalai Kai pudichu iravellam kan Muzhichu illaadha aasaiyilae En manasa aadavittan
Female: Aadavitta machanae Odam vittu ponanae Odam vittu ponanae oh oh.. Odam vittu ponanae
Female: Oorengum Thoonkaiyilae naan Ullmoochu vaangaiyilae hoi Osaiyidum poonkaatrae Needhaan odipoi sollividu
Male: Minnalaai vagideduthu Megamaai thalaimudithu Pinnalaai jadaipotu en Manasa edaipotu
Male: Meen pudika Vandhavalae naan Pudika porenae
Male: Mai ezhudhum Kannaalae poi Ezhudhi ponaalae
Male: Aasaiku aasai Vachen naan appurandhaan Kaadhalichen hoi osaiyidum Poonkaatrae needhaan odipoi sollividu
Female: Vaazhaipoo Thiriyeduthu vennaiyilae Neiyeduthu ezhai mana Kudisaiyilae yethi vachan Oru vilaku
Female: Yethi vacha Kaigalilae en manasa Naan koduthen
Female: Nenju matum Angiruka naan matum Ingiruka naan matum ingiruka Ho ho ho naan matum ingiruka
Male: Thamarai avaliruka Ingae sooriyan naaniruka ho Saatchi sollum chandhiranae Neepoi sedhi solla maatayo
Male &
Female: Paatuku
Paateduthu naan paaduvadhai
Kettayo saatchi sollum
Chandhiranae neepoi seidhi
Solla maatayo
Female: ..............
national anthem in tamil lyrics
kutty pattas movie
tamil lyrics video songs download
kichili samba song lyrics
tamil songs lyrics and karaoke
theriyatha thendral full movie
amman songs lyrics in tamil
thabangale song lyrics
aathangara orathil
devathayai kanden song lyrics
90s tamil songs lyrics
ilayaraja song lyrics
sarpatta parambarai songs lyrics
bujjisong lyrics
vijay songs lyrics
maara tamil lyrics
maraigirai full movie tamil
happy birthday tamil song lyrics in english
lyrics of soorarai pottru
dosai amma dosai lyrics