Added Date: Feb 11, 2022
ஆண்: உலகத்தின் தூக்கம் கலையாதோ உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ உழைப்பவர் வாழ்க்கை மலராதோ ஒரு நாள் பொழுதும் புலராதோ
ஆண்: { தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
ஆண்: கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான் } (2)
ஆண்: தரை மேல் பிறக்க வைத்தான்
ஆண்: கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை உறவைக் கொடுத்தவர் அங்கே
ஆண்: அலை கடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக் கொடுப்பவர் இங்கே
ஆண்: { வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு } (2)
ஆண்: முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும் { இதுதான் எங்கள் வாழ்க்கை } (2)
ஆண்: தரை மேல் பிறக்க வைத்தான் எங்களைத்தண்ணீரில் பிழைக்க வைத்தான்
ஆண்: கரை மேல் இருக்க வைத்தான் பெண்களைக்கண்ணீரில் குளிக்க வைத்தான்
ஆண்: கடல் நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ
ஆண்: தனியாய் வந்தோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ
ஆண்: { ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் } (2)
ஆண்: ஒரு ஜாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் ஊரார் நினைப்பது சுலபம்

Male: Ulagathin thookam Kalaiyathoooooo Ullathin yekkam tholaiyaathoooo Uzhaipavar vaazhkai malaraathoooo Oru naal pozhuthum pularaathoooo
Male: { Tharai mel piraka Vaithaan Engalai thanneeril Pizhaika vaithaan
Male: Karai mel iruka Vaithaan pengalai kanneeril Kulika vaithaan } (2)
Male: Tharai mel Piraka vaithaan
Male: Kattiya manaivi Thottil pillai uravai Koduthavar angae
Male: Alai kadal melae Alaiyaai alainthu Uyirai kodupavar ingae
Male: { Velli nilavae Vilakaai eriyum kadalthaan Engal veedu } (2)
Male: Mudinthaal mudiyum Thodarnthaal thodarum { Idhuthaan engal vaazhkai } (2)
Male: Tharai mel piraka Vaithaan Engalai thanneeril Pizhaika vaithaan
Male: Karai mel iruka Vaithaan pengalai kanneeril Kulika vaithaan
Male: Kadalneer naduvae Payanam ponaal kudineer Tharubavar yaarooo
Male: Thaniyaai vanthor Thunivai thavira thunaiyaai Varubavar yaarooo
Male: { Orunaal povaar Oru naal varuvaar ovvoru Naalum thuyaram } (2)
Male: Oru jaan vayirai Valarpavar uyirai ooraar Nenaipathu sulabam Ooraar nenaipathu sulabam
Male: Tharai mel piraka Vaithaan Engalai thanneeril Pizhaika vaithaan
Male: Karai mel iruka Vaithaan pengalai kanneeril Kulika vaithaan
Male: Tharai mel Piraka vaithaan
unna nenachu nenachu karaoke download
best tamil song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
old tamil songs lyrics in tamil font
sivapuranam namasivaya vazhga mp3 free download
venmathi song lyrics
tamil devotional songs karaoke with lyrics
alagiya sirukki full movie
nanbiye song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
master tamil lyrics
thangamey song lyrics
munbe vaa song lyrics in tamil
saraswathi padal tamil lyrics
unna nenachu song lyrics
tamil female karaoke songs with lyrics
sirikkadhey song lyrics
thullatha manamum thullum vijay padal
ovvoru pookalume song
best lyrics in tamil