Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: ...........
பெண்: ...........
ஆண்: { தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன் } (2)
ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
பெண்: நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன்
ஆண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை ஹோ ஓ இளமை முடிவதில்லை
பெண்: எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஹோய் பொழுதும் விடிவதில்லை
பெண்: தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை ஹோ ஓஓ பித்தம் தெளிவதில்லை
பெண்: வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல் வருத்தம் தெரிவதில்லை ஹோய் வருத்தம் தெரிவதில்லை
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன்
ஆண்: பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லவா ஹோ ஓஓ பாவை முகமல்லவா
பெண்: அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன்
ஆண்: ஆஹாஆஆ
பெண்: ஆஹா ஹா
ஹாஹாஹா
ஆண்: ஓஓஓஓஓஓ
பெண்: ஆஹா ஹா
ஹாஹாஹா
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்: ...........
பெண்: ...........
ஆண்: { தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன் } (2)
ஆண்: கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை
பெண்: நேரில் வராமல் நெஞ்சைத் தராமல் ஆசை விடுவதில்லை ஹோய் ஆசை விடுவதில்லை
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன்
ஆண்: இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால் இளமை முடிவதில்லை ஹோ ஓ இளமை முடிவதில்லை
பெண்: எடுத்துக்கொண்டாலும் கொடுத்துச் சென்றாலும் பொழுதும் விடிவதில்லை ஹோய் பொழுதும் விடிவதில்லை
பெண்: தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன் சுட்டால் பொன் சிவக்கும் சுடாமல் கண் சிவந்தேன்
பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
ஆண்: பக்கம் நில்லாமல் பார்த்து செல்லாமல் பித்தம் தெளிவதில்லை ஹோ ஓஓ பித்தம் தெளிவதில்லை
பெண்: வெட்கமில்லாமல் வழங்கி செல்லாமல் வருத்தம் தெரிவதில்லை ஹோய் வருத்தம் தெரிவதில்லை
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன்
ஆண்: பழரசத் தோட்டம் பனிமலர்க் கூட்டம் பாவை முகமல்லவா ஹோ ஓஓ பாவை முகமல்லவா
பெண்: அழகிய தோள்கள் பழகிய நாட்கள் ஆயிரம் சுகமல்லவா ஹோய் ஆயிரம் சுகமல்லவா
ஆண்: தொட்டால் பூ மலரும்
பெண்: தொடாமல் நான்
மலர்ந்தேன்
ஆண்: சுட்டால் பொன்
சிவக்கும்
பெண்: சுடாமல் கண்
சிவந்தேன்
ஆண்: ஆஹாஆஆ
பெண்: ஆஹா ஹா
ஹாஹாஹா
ஆண்: ஓஓஓஓஓஓ
பெண்: ஆஹா ஹா
ஹாஹாஹா
Male: ...........
Female: ..........
Male: { Thottal poo malarum
Female: Thodaamal naan malarndhen
Male: Suttaal pon sivakum
Female: Sudaamal kan sivandhen } (2)
Male: Kangal padaamal Kaigal thodaamal Kaadhal varuvadhillai
Female: Neril varaamal Nenjai tharaamal Aasai viduvadhillai Hoi aasai viduvadhillai
Male: Thottal poo malarum
Female: Thodaamal naan malarndhen
Male: Suttaal pon sivakum
Female: Sudaamal kan sivandhen
Male: Iruvar ondranaal Oruvar endranaal Ilamai mudivadhillai Ho oo ilamai mudivadhillai
Female: Eduthu kondaalum Koduthu sendraalum Pozhudhum vidivadhillai Hoi pozhudhum vidivadhillai
Female: Thottal poo malarum Thodaamal naan malarndhen Suttaal pon sivakum Sudaamal kan sivandhen
Female: Aaaa aaaa aaa aaaaa
Male: Pakkam nillaamal Paarthu sellaamal Pitham thelivadhillai Ho oo pitham thelivadhillai
Female: Vetkam illaamal Vazhangi chellaamal Varutham therivadhillai Hoi varutham therivadhillai
Male: Thottal poo malarum
Female: Thodaamal naan malarndhen
Male: Suttaal pon sivakum
Female: Sudaamal kan sivandhen
Male: Pazharasa thottam Panimalar kootam Paavai mugamallavaa Ho oo paavai mugamallava
Female: Azhagiya tholgal Pazhagiya naatkal Aayiram sugamallava Hoi aayiram sugamallava
Male: Thottal poo malarum
Female: Thodaamal naan malarndhen
Male: Suttaal pon sivakum
Female: Sudaamal kan sivandhen
Male: Aahaaa aaaa
Female: Ahaahahahaha
Male: Ohh ooooo
Female: Ahaahahahaha
bhaja govindam lyrics in tamil
whatsapp status lyrics tamil
raja raja cholan lyrics in tamil
tamil christian songs lyrics in english
tamil karaoke songs with lyrics
karaoke for female singers tamil
master movie songs lyrics in tamil
soorarai pottru song tamil lyrics
i songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics
kuruthi aattam song lyrics
aathangara orathil
tamil christian songs lyrics in english pdf
karaoke lyrics tamil songs
isaivarigal movie download
en iniya thanimaye
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
ovvoru pookalume karaoke download
kichili samba song lyrics
nanbiye nanbiye song