Suthi Suthi Vandheega Song Lyrics

Padaiyappa cover
Movie: Padaiyappa (1999)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam, Harini and Savitha Reddy

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஹா.. ஹா.ஹா.
குழு: ஹ்ம்ம்.ம்ம்.ம்ம்ம்.ம்ம்ம்..

பெண்: சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக கண்ணால் எதையோ பார்த்தீக காயா பழமா கேட்டீக என்னோட ஆவி இத்து போக

ஆண்: சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தாடும் ஆச முத்தி போக எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக

பெண்: பொம்பள உசுரு போக போக நோக இந்திரன் மகனே இன்ப தொல்ல வாழ்க

ஆண்: அடி காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க

பெண்: சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் சுட்டீக ஐயோ என் நாணம் அத்துபோக
ஆண்: சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விழியால் சுட்டீக முத்தாடும் ஆச முத்தி போக

குழு: .................

ஆண்: என் காது கடிக்கும் காது கடிக்கும் பல்லுக்கு காயம் கொடுக்கும் காயம் கொடுக்கும் வளவிக்கு மார்பு மிதிக்கும் மார்பு மிதிக்கும் காலுக்கு முத்தம் தருவேன்

பெண்: என் உசுர குடிக்கும் உசுர குடிக்கும் உதட்டுக்கு மனசை கெடுக்கும் மனசை கெடுக்கும் கண்ணுக்கு கன்னம் கீறும் கன்னம் கீறும் நகத்துக்கு முத்தம் இடுவேன்

ஆண்: அடி தும்மும் பொழுதிலும் இம்மி அளவிலும் பிரியாதீக
பெண்: உம்ம தேவை தீர்ந்ததும் போர்வை போர்த்தியே உறங்காதீக

ஆண்: இனி கண் தூங்கலாம் கைகள் தூங்காதுக
பெண்: ஒரு தாலிக்கு முன்னால தாலாட்டு வைக்காதீக

ஆண்: சுத்தி சுத்தி வந்தீக
பெண்: ஹா
ஆண்: சுட்டு விழியால் சுட்டீக
பெண்: ஹா
ஆண்: முத்தாடும் ஆச முத்தி போக

ஆண்: எத்தன பொண்ணுக வந்தாக என்ன இடுப்புல சொருக பாத்தாக
பெண்: ஹாஹா
ஆண்: முந்தானையில் நீங்கதான் முடிஞ்சீக
பெண்: ஹையோ.ஹோ

ஆண்: பொம்பள உசுரு போக போக நோக ஆம்பள கொடுக்கும் அன்பு தொல்ல வாழ்க

பெண்: அட காதல் தேர்தலில் கட்டில் சின்னத்தில் வெற்றி பெற்று நீ வாழ்க

பெண்: நான் தழுவும்போது தழுவும்போது நழுவுறேன் தயிருபோல தயிருபோல ஒரையிறேன் கயிறு மேல கயிறு போட்டு ஹையோ கடையிறீக

ஆண்: நான் மயங்கி மயங்கி மயங்கி மயங்கி கெரங்கவும் மயக்கம் தெளிஞ்சு மயக்கம் தெளிஞ்சு எழும்பவும் ஒத்தை பூவில் நெத்தி பொட்டில் ஹையோ அடிக்கிரீக

பெண்: உச்சி வெயிலில குச்சி ஐஸ போல் உருகாதீக
ஆண்: தண்ணி பந்தலே தாகம் எடுக்கையில் எரியாதீக

பெண்: எல்லை தாண்டாதிக என்னை தூண்டாதிக
ஆண்: என் வாயோடு வாய் வெக்க வக்கீலு வெக்காதீக

பெண்: ஹையோ..

Female: Haa.haaa..haa..haa
Chorus: Hmm.mm.mm.mm..

Female: Suthi suthi vandheega Suttu viralaal sutteega Ayyo en naanam athupoga Kannaal edhaiyo paartheega Kaaya paazhama ketteega Ennoda aavi ithu poga

Male: Suthi suthi vandheega Suttu vizhiyaal sutteega Muthaadum aasa muthi poga Ethana ponnuga vandhaaga Enna iduppula soruga paathaaga Mundhaanaiyil neegathaan mudinjeega

Female: Pombala usuru Poga poga noga Inthiran maganae Inba tholla vaazhga
Male: Adi kaadhal therdhalil Kattil sinnathil Vetri petru nee vaazhga

Female: Suthi suthi vandheega Suttu viralaal sutteega Ayyo en naanam athupoga

Male: Suthi suthi vandheega Suttu vizhiyaal sutteega Muthaadum aasa muthi poga

Chorus: ...........

Male: En kaathu kadikkum Kaathu kadikkum pallukku Kaayam kodukum Kaayam kodukum valavikku Maarbu midhikkum Maarbu midhikkum kaalukku Mutham tharuven

Female: En usura kudikkum Usura kudikkum udhatukku Manasai kedukkum Manasai kedukkum kannukku Kannam keerum Kannam keerum nagathukku Mutham iduven

Male: Adi thummum pozhudhillum Immi alavilum piriyadheega
Female: Omma theevai theerndhadhum Porvai porthiyae orangaadheega

Male: Ini kan thoogalaam Kaigal thoongaathuga
Female: Oru thaalikku munnaala Thaalattu vaikaatheega

Male: Suthi suthi vandheega
Female: Haa
Male: Suttu vizhiyaal sutteega
Female: Ha
Male: Muthaadum aasa muthi poga Eththana ponnuga vandhaaga Enna idhuppula soruga paathaaga
Female: Hae he
Male: Mundhaanaiyil neegathaan mudinjeega
Female: Haiyahoo

Male: Pombala usuru Poga poga noga Aambala kodukkum Anbu tholla vaazhga

Female: Ada kaadhal therdhalil Kattil sinnathil Vetri petru nee vaazhga

Female: Naan thazhuvumbodhu Thazhuvumbodhu nazhuvuren Thayirpola thayirpola oraiyiren Kayir mela kayir pottu Haiyo kadaiyireega

Male: Naan mayangi mayangi Mayangi mayangi kerangavum Mayakkam thenlinju Mayakkam thenlinju ezhumbavum Oththa poovil nethi pottil Haiyo adikkireega

Female: Uchi veyilila Kuchi ice pola urugaadheega
Male: Thanni pandhalae Thaagam edukkaiyil eriyaadheega

Female: Ellai thaandaadheega Enna thoondaadheega
Male: En vaayodu vaai vaikka Vakkeelu vekkaadheega

Female: Suthi suthi vandheega Suttu viralaal sutteega Ayyo en naanam athupoga Kannaal edhaiyo paartheega Kaaya paazhama ketteega Ennoda aavi ithu poga

Male: Pombala usuru Poga poga noga Aambala kodukkum Anbu tholla vaazhga

Female: Ada kaadhal therdhalil Kattil sinnathil Vetri petru nee vaazhga

Male: Suthi suthi vandheega Suttu vizhiyaal sutteega Muthaadum aasa muthi poga Eththana ponnuga vandhaaga Enna idhuppula soruga paathaaga Mundhaanaiyil neegathaan mudinjeega
Female: Hehehaiyoo..

Other Songs From Padaiyappa (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics whatsapp status

  • tamil melody songs lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • cuckoo cuckoo tamil lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • valayapatti song lyrics

  • best tamil song lyrics

  • tamil movie songs lyrics

  • 7m arivu song lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • tamilpaa gana song

  • soorarai pottru lyrics in tamil

  • kannathil muthamittal song lyrics free download

  • oru manam whatsapp status download

  • 3 movie songs lyrics tamil

  • alagiya sirukki tamil full movie

  • maara tamil lyrics

  • lollipop lollipop tamil song lyrics

  • naan pogiren mele mele song lyrics