Added Date: Feb 11, 2022
குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
குழு: வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
ஆண்: {வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா} (2)
ஆண்: {கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா} (2)
ஆண்: {வெட்டுக்கிளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று பகைவரை வெட்டித்தலைகொண்டு நடையெடு படையப்பா} (2)
ஆண்: மிக்கத் துணிவுண்டு இளைஞர்கள் பக்கத் துணையுண்டு உடன்வர மக்கட்படையுண்டு முடிவெடு படையப்பா
ஆண்: வெற்றி கொடி கட்டு பகைவரை முட்டும் வரை முட்டு லட்சியம் எட்டும் வரை எட்டு படையெடு படையப்பா

ஆண்: இன்னோர் உயிரை கொன்று புசிப்பது மிருகமடா இன்னோர் உயிரை கொன்று ரசிப்பவன் அரக்கனடா
ஆண்: {யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்} (2)
ஆண்: நேற்றுவரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா நேற்றுவரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா

ஆண்: கைதட்டும் உளிபட்டு நீ விடும் நெற்றித்துளி பட்டு பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா

குழு: நேற்றுவரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா நேற்றுவரைக்கும் மனிதனப்பா இன்று முதல் நீ புனிதனப்பா

குழு: ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோய் ஹோய் ஹோய் ஹோய்

Chorus: Oh ho ho ho Oh ho ho ho Oh ho ho ho..oh
Chorus: Vaazhkaiyil aayiram thadaikkallappa Thadaikkalum unakkoru padikallappa Vaazhkaiyil aayiram thadaikkallappa Thadaikkalum unakkoru padikallappa
Male: {Vetri kodi kaatu Malaigalai muttumvarai muttu Lathchiyam ettum varai ettu Padaiyedu padaiyappa } (2)
Male: {Kaithattum ulipattu Nee vidum netri thulipattu Paaraigal rettai pilavuttru Udaipadum padaiyappa } (2)
Male: {Vettukkili alla Nee oru vettum puli endru Pagaivarai vettithalaikondu Nadaiyedu padaiyappa} (2)
Male: Mikka thunivundu Ilainyargal pakka thunaiyundu Udanvara makkal padaiundu Mudivedu padaiyappa
Male: Vetri kodi kaatu Malaigalai muttum varai muttu Lathchiyam ettum varai ettu Padaiyedu padaiyappa
Chorus: Vaazhkaiyil aayiram thadaikkallappa Thadaikkalum unakkoru padikallappa Vaazhkaiyil aayiram thadaikkallappa Thadaikkalum unakkoru padikallappa
Male: Innor uyirai kondru Pusippathu mirugamadaa Innor uyirai kondru Rasippavan arakkanadaa
Male: {Yaarukkum theengindri Vaazhbhavan manidhan Oorukkae vaazhnthu Uyardhavan punithan} (2)
Male: Netruvaraikkum manidhanappa Indru mudhal nee punidhanappa Netruvaraikkum manidhanappa Indru mudhal nee punidhanappa
Male: {Vetri kodi kaatu Malaigalai muttumvarai muttu Lathchiyam ettum varai ettu Padaiyedu padaiyappa } (2)
Male: Kaithattum ulipattu Nee vidum netri thulipattu Paaraigal rettai pilavuttru Udaipadum padaiyappa
Male: {Vettukkili alla Nee oru vettum puli endru Pagaivarai vettithalaikondu Nadaiyedu padaiyappa} (2)
Male: Mikka thunivundu Ilainyargal pakka thunaiyundu Udanvara makkal padaiundu Mudivedu padaiyappa
Chorus: Netruvaraikkum manidhanappa Indru mudhal nee punidhanappa Netruvaraikkum manidhanappa Indru mudhal nee punidhanappa
Male: Vetri kodi kaatu Malaigalai muttum varai muttu Lathchiyam ettum varai ettu Padaiyedu padaiyappa
Chorus: Oh ho ho ho Oh ho ho ho Oh ho ho ho..oh Hoi hoi hoi hoi hoi.
pagal iravai karaoke
gaana songs tamil lyrics
karaoke for female singers tamil
national anthem in tamil lyrics
tamil karaoke for female singers
chellamma song lyrics
tamilpaa master
sarpatta movie song lyrics
asuran song lyrics
best love song lyrics in tamil
cuckoo enjoy enjaami
asuran song lyrics in tamil download
tamil karaoke with malayalam lyrics
tamil christian songs lyrics in english pdf
tamil song lyrics 2020
thullatha manamum thullum padal
new tamil christian songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil love feeling songs lyrics download
i songs lyrics in tamil