Devadaasu Pola Song Lyrics

Padicha Pulla cover
Movie: Padicha Pulla (1989)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹா..ஆஅ...ஆஆஅ.. ஹா..ஆஅ...ஆஆஅ..

ஆண்: தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு

ஆண்: நான் வேறேதும் புரியாம போனேன் பின்னால ஒரு விளங்காத கதையாச்சு எல்லாம் பெண்ணால

ஆண்: தம்பி பொண்ண நம்பாதே நம்பினா என் கதிதான் நித்தம் பொண்ண எண்ணாதே கெட்டது நிம்மதிதான்

ஆண்: புள்ளி வச்சு பார்வையில தூண்டி ஒண்ணு போடுவா அள்ளி வச்ச கூந்தலில ஆம்பளைய மூடுவா ஆசை என்னும் ராகத்துல பாட்டு ஒண்ணு பாடுவா ஆம்பளைங்க மாட்டுனதும் ஆட்டப் போல ஓட்டுவா

ஆண்: புத்திய ஓட விடாம கட்டிப் போட்டு நெஞ்சில பாசம் வந்தெல்லாம் வெட்டிப் போட்டு அட புரியாத புதிராச்சு பொண்ணு நெனப்பு தெனம் அதப் பாத்து அழிஞ்சாச்சு நம்ம பொழப்பு.

ஆண்: பொண்ணுக்கு எடம் கொடுத்தா போற வழி மாத்துவா கண்ணையும் மறச்சு வச்சு காட்டு வழி வெரட்டுவா சாமி அந்த சிவபெருமான் தலையில ஏறுனா சன்னியாசம் வாங்க வச்சு பூமியத்தான் தேடுனா

ஆண்: தசரதன் பொம்பளையாலே சட்டம் போட்டான் ராமனும் ராஜ்ஜியமெல்லாம் விட்டுப்புட்டான்

ஆண்: அட பொண்ணால உலகெங்கும் நித்தம் கலகம் அவ கண்ணால மனமெங்கும் கெட்டுக் கலங்கும்..

ஆண்: {தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு} (2)

ஆண்: அந்த தேவதாசு கதையப் போல என் கதை ஆச்சு ஒரு தேரப் போல எனது வாழ்க்க தெருவில் நின்னாச்சு

Male: Aa.aa..aaa.aaa.aaa. Haa.aaa.aaa.

Male: {Dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu} (2)

Male: Naan ver yedhum puriyaama Ponen pinnaala Oru vilangaadha kadhaiyaachu Ellaam pennaala

Male: Thambi ponna nambaadha Nambinaa en gadhi thaan Nitham ponna ennaadha Kettadhu nimmadhi thaan

Male: Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu

Male: Pulli vachu paarvaiyila Thoondi onnu poduvaa Alli vacha koondhalila Aambalaiya mooduvaa Aasai ennum raagathila Paattu onnu paaduvaa Aambalainga maattunadhum Aatta pola ottuvaa

Male: Buthiya oda vidaama Katti pottu Nenjila paasam anbellaam Vetti pottu Ada puriyaadha pudhiraachu Ponnu nenappu Dhenam adha paathu azhinjaachu Namma pozhappu

Male: Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu

Male: Naan ver yedhum puriyaama Ponen pinnaala Oru vilangaadha kadhaiyaachu Ellaam pennaala

Male: Thambi ponna nambaadha Nambinaa en gadhi thaan Nitham ponna ennaadha Kettadhu nimmadhi thaan

Male: Ponnukku edam koduthaa Pora vazhi maathuvaa Kannaiyum marachu vechu Kaattu vazhi verattuvaa Saami andha sivaperumaan Thaliyila yerunaa Sanniyaasam vaanga vechu Boomiya thaan thedunaa

Male: Dhasaradhan pombalaiyaalae Sattam pottaan Raamanum raajiyamellaam Vittupputtaan Ada ponnaala ulagengum Nitham kalagam Ava kannaala manamengum Kettu kalangum

Male: Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu

Male: Dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu

Male: Naan ver yedhum puriyaama Ponen pinnaala Oru vilangaadha kadhaiyaachu Ellaam pennaala

Male: Thambi ponna nambaadha Nambinaa en gadhi thaan Nitham ponna ennaadha Kettadhu nimmadhi thaan

Male: Andha dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu

Male: Dhevadhaasu kadhaiya pola En kadhai aachu Oru thaera pola enadhu vaazhkka Theruvil ninnaachu

Other Songs From Padicha Pulla (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • indru netru naalai song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • jai sulthan

  • kai veesum

  • lyrics with song in tamil

  • tamil song lyrics 2020

  • maraigirai movie

  • malargale malargale song

  • tamil lyrics video song

  • oh azhage maara song lyrics

  • google google vijay song lyrics

  • tamil hymns lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil new songs lyrics in english

  • love lyrics tamil

  • maara song tamil lyrics

  • nerunjiye

  • malare mounama karaoke with lyrics

  • alagiya sirukki full movie

  • tamil song search by lyrics