Added Date: Feb 11, 2022
ஆண்: எங்கிருந்தோ...வந்தான்..
ஆண்: எங்கிருந்தோ...வந்தான்.. இடை ஜாதி நான் என்றான்
ஆண்: எங்கிருந்தோ...வந்தான்.. இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் கண்ணன்
ஆண்: எங்கிருந்தோ...வந்தான்..
ஆண்: சொன்னபடி கேட்பான் துணிமணிகள் காத்திருப்பான் சின்ன குழைந்தைக்கு சிங்கார பாட்டிசைப்பான்
ஆண்: கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல் என் குடும்பம் வண்ணமுற காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
ஆண்: எங்கிருந்தோ...வந்தான்.. இடை ஜாதி நான் என்றான் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
ஆண்: எங்கிருந்தோ...வந்தான்..
ஆண்: பற்று மிகுந்த வரப் பார்க்கின்றான் கண்ணனால் பெற்று வரும் நன்மையெல்லாம் பேசி முடியாது
ஆண்: நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
குழு: யதா யதாய தர்மஸ்ய க்ழானிர் பவதி பாரத அப்க்ரித்தானம் அதர்மர்ஷ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
ஆண்: பண்பிலே தெய்வமாய்
ஆண்: பார்வையிலே சேவகனாய் ரங்கன்
ஆண்: எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்
ஆண்: எங்கிருந்தோ எங்கிருந்தோ ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் எங்கிருந்தோ வந்தான் ரங்கன் ரங்கன் ரங்கா ரங்கா ரங்கா ரங்கா..

Male: Engirundho. vandhaan.
Male: Engirundho. vandhaan. Idai jaadhi naan endraan
Male: Engirundho. vandhaan. Idai jaadhi naan endraan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten kannan
Male: Engirundho. vandhaan.
Male: Sonna padi ketpaan Thuni manigal kaathiduvaan Chinna kuzhandhaikku Singaara paattsaippaan
Male: Kannai imai irandum Kaappadhu pol En kudumbam vannamura kaakkindraan Vaai munuthal kandariyen kannan
Male: Engirundho. vandhaan. Idai jaadhi naan endraan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten kannan
Male: Engirundho. vandhaan.
Male: Pattru migundhu vara paarkkindren Kannanaal pettru varum nanmaiyellaam Pesi mudiyaadhu
Male: Nanbanaai mandhiriyaai Nallaasiriyanumaai
Male: Panbilae dheivamaai.
Male: Paarvaiyilae saevaganaai rangan
Male: Engirundho. vandhaan.. rangan rangan Ingivanai yaan peravae Enna thavam seidhu vitten rangan
Male: Engirundho. engirundho. rangan Engirundho. vandhaan.. rangan rangan Engirundho. vandhaan.. rangan rangan Rangaa rangaa rangaa rangaa.
tamil paadal music
new songs tamil lyrics
tamil film song lyrics
tamil songs with lyrics in tamil
konjum mainakkale karaoke
nanbiye song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
tamil song writing
naan unarvodu
jimikki kammal lyrics tamil
sarpatta lyrics in tamil
karnan lyrics
marudhani lyrics
asku maaro lyrics
sarpatta movie song lyrics
vinayagar songs tamil lyrics
ilayaraja songs tamil lyrics
tamil karaoke old songs with lyrics 1970
soorarai pottru songs lyrics in english
tamil lyrics video