Inba Malargal Poothu Song Lyrics

Padikkadha Medhai cover
Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: P. Susheela and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

இருவர்: இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத் தோட்டம் நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம்

பெண்: கண்டவர் மதிக்க இங்கு வாழ்ந்திடுவோம்..ஓ...ஓ...ஓ ஓஒ கண்டவர் மதிக்க இங்கு வாழ்ந்திடுவோம்

பெண்: கண்ணியம் தன்னை இரு கண்போலே காத்திடுவோம் கண்ணியம் தன்னை இரு கண்போலே காத்திடுவோம்

இருவர்: கிண்டி ரேஸ்களுக்கு தவறாமல் சென்றிடுவோம் கிண்டி ரேஸ்களுக்கு தவறாமல் சென்றிடுவோம் அதன் பேச்சை எடுத்துச் சொல்லவே

பெண்: மேலை நாடுகளை சுற்றிடுவோம் தேவை நமக்கெதுவோ அதை மட்டும் கற்றிடுவோம் மேலை நாடுகளை சுற்றிடுவோம் தேவை நமக்கெதுவோ அதை மட்டும் கற்றிடுவோம்

பெண்: காலம் இதற்கேற்ற கோலத்தையும் கொண்டிடுவோம் காலம் இதற்கேற்ற கோலத்தையும் கொண்டிடுவோம்

இருவர்: காண்போம் புதுமை எல்லாமே..ஏ..ஏ..

இருவர்: இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும் சிங்காரத் தோட்டம் நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம் ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம்

Both: Inba malargal poothu kulungum Singaara thottam Namakku ennaalum vaazhvellaam Orae kondaattam

Female: Kandavar madhikka Ingae vaazhndhiduvom. oo.oo oo ooo Kandavar madhikka Ingae vaazhndhiduvom

Female: Ganniyam thannnai Iru kan polae kaathiduvom Ganniyam thannnai Iru kan polae kaathiduvom

Both: Guindy racegalukku Thavaraamal sendriduvom Guindy racegalukku Thavaraamal sendriduvom Adhan pechai eduthu sollavae

Both: Inba malargal poothu kulungum Singaara thottam Namakku ennaalum vaazhvellaam Orae kondaattam

Female: Melai naadugalai Suttriduvom thaevai Namakkedhuvo adhai mattum kattriduvom Melai naadugalai Suttriduvom thaevai Namakkedhuvo adhai mattum kattriduvom

Female: Kaalam idharkkaettra Kolathaiyum kondiduvom Kaalam idharkkaettra Kolathaiyum kondiduvom

Both: Kaanbom pudhumai ellaamae.ae.ae.

Both: Inba malargal poothu kulungum Singaara thottam Namakku ennaalum vaazhvellaam Orae kondaattam

Both: Inba malargal poothu kulungum Singaara thottam Namakku ennaalum vaazhvellaam Orae kondaattam Orae kondaattam orae kondaattam Orae kondaattam orae kondaattam

Most Searched Keywords
  • neeye oli sarpatta lyrics

  • en kadhale lyrics

  • pagal iravai karaoke

  • uyire song lyrics

  • kutty story in tamil lyrics

  • unnai ondru ketpen karaoke

  • snegithiye songs lyrics

  • story lyrics in tamil

  • nanbiye song lyrics

  • 3 movie tamil songs lyrics

  • en kadhal solla lyrics

  • tamil melody lyrics

  • 80s tamil songs lyrics

  • orasaadha song lyrics

  • google google song tamil lyrics

  • nee kidaithai lyrics

  • padayappa tamil padal

  • uyirae uyirae song lyrics

  • theriyatha thendral full movie

  • happy birthday song in tamil lyrics download