Ore Oru Oorile Song Lyrics

Padikkadha Medhai cover
Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. Soundararajan and Soolamangalam Rajalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம்
பெண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஆண்: ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை ஒரே ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை உருப்படி இல்லை

பெண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஆண்: படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான்

ஆண்: படிச்சிருந்தும் தந்தை தாயை மதிக்க மறந்தான் ஒருவன் படுக்கையிலே முள்ளை வைத்து பார்த்து மகிழ்ந்தான் பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் பிடிச்ச முயல் அத்தனைக்கும் மூன்று கால் என்றான் ஒருவன் பெண்டாட்டியின் கால்களுக்கு காவல் இருந்தான்

பெண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஆண்: பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளத்தார் பிள்ளை பெற்ற ராஜா ஒரு நாயை வளர்த்தார் அதை பிள்ளைக்கு மேல் கண்களைப் போல் காத்து வளத்தார்

பெண்: உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார் உண்மை அன்பு சேவை என்ற மூன்றும் கொடுத்தார் அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் அதன் உள்ளத்திலே வீடு கட்டி தானும் இருந்தார் தானும் இருந்தார்

பெண்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

ஆண்: சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம் பாரமும் இல்லை சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமும் இல்லை ஒரு துணை இல்லாமல் வந்தததெல்லாம் பாரமும் இல்லை

ஆண்: நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானாடா நன்றி உள்ள உயிர்களெல்லாம் பிள்ளை தானாடா தம்பி நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா தம்பி நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா நாய்கள் மேலடா

இருவர்: ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி ஒரு ராணி பெற்றாள் ஒன்பது பிள்ளை அந்த ஒன்பதிலே ஒன்றுக் கூட உருப்படி இல்லை உருப்படி இல்லை ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா

Female: Orae oru oorilae orae oru raajaa
Male: Hmm mmm
Female: Orae oru oorilae orae oru raajaa Orae oru raajaavukku orae oru raani Orae oru raajaavukku orae oru raani Orae oru oorilae orae oru raajaa

Male: Orae oru raani petraal onbadhu pillai Orae oru raani petraal onbadhu pillai Andha onbadhilae ondru kooda uruppadiyillai Andha onbadhilae ondru kooda uruppadiyillai Uruppadiyillai

Female: Orae oru oorilae orae oru raajaa

Male: Padichirundhum thandhai thaayai Madhikka marandhaan Oruvan padukkaiyilae mullai vaithu Paarthu maghizhndhaan

Male: Padichirundhum thandhai thaayai Madhikka marandhaan Oruvan padukkaiyilae mullai vaithu Paarthu maghizhndhaan Pidicha muyal athanaikkum Moondru kaalendraan Pidicha muyal athanaikkum Moondru kaalendraan Oruvan pondaattiyin kaalgalukku Kaaval irundhaan kaaval irundhaan

Female: Orae oru oorilae orae oru raajaa

Male: Pillai petra raajaa oru naayai valarthaar Adhai pillaikku mel kangalai pol Kaathu valarthaar Pillai petra raajaa oru naayai valarthaar Adhai pillaikku mel kangalai pol Kaathu valarthaar

Female: Unmai anbu saevai endra Moondrum koduthaar Unmai anbu saevai endra Moondrum koduthaar Adhan ullathilae veedu katti Thaanum irundhaar Adhan ullathilae veedu katti Thaanum irundhaar Thaanum irundhaar

Female: Orae oru oorilae orae oru raajaa

Male: Sondhamendru vandhadhellaam Sondhamum illai Oru thunai illaamal vandhadhellaam Baaramum illai Sondhamendru vandhadhellaam Sondhamum illai Oru thunai illaamal vandhadhellaam Baaramum illai

Male: Nandri ulla uyirgalellaam Pillai thaanadaa Nandri ulla uyirgalellaam Pillai thaanadaa Thambi nandri ketta maganai vida Naaigal meldaa Nandri ketta maganai vida Naaigal meldaa Naaigal meldaa

Both: Orae oru oorilae orae oru raajaa Orae oru raajaavukku orae oru raani Orae oru raani petraal onbadhu pillai Andha onbadhilae ondru kooda Uruppadiyillai uruppadiyillai Orae oru oorilae orae oru raajaa

Most Searched Keywords
  • worship songs lyrics tamil

  • jesus song tamil lyrics

  • kutty pattas tamil movie download

  • believer lyrics in tamil

  • google google song lyrics in tamil

  • one side love song lyrics in tamil

  • song with lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • tamil bhajan songs lyrics pdf

  • kayilae aagasam karaoke

  • kalvare song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • en kadhal solla lyrics

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • sad song lyrics tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • yaar azhaippadhu song download masstamilan

  • cuckoo cuckoo song lyrics dhee

  • lyrics status tamil