Ulladhai Solven Song Lyrics

Padikkadha Medhai cover
Movie: Padikkadha Medhai (1960)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது

ஆண்: உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது

ஆண்: உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது

ஆண்: பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது பள்ளிக்கு சென்று படித்ததில்லை ஒரு எழுத்தும் தெரியாது நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது எதுவும் கிடையாது

ஆண்: அடிப்பது போலே கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது அடிப்பது போலே கோபம் வரும் அதில் ஆபத்து இருக்காது நீ அழுதால் நானும் அழுவேன் அதற்கு காரணம் புரியாது காரணம் புரியாது

ஆண்: நன்றியய் மறந்தால் மன்னிக்க மாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நன்றியய் மறந்தால் மன்னிக்க மாட்டேன் பார்வையில் நெருப்பாவேன் நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன் காலுக்கு செருப்பாவேன்

ஆண்: பிறந்தேன் பிறந்தது தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை பிறந்தேன் பிறந்தது தெரியும் ஆனால் அன்னையைக் கண்டதில்லை பெரியவர் அத்தை இருவரைத் தவிர தெய்வத்தைக் பார்த்ததில்லை நான் தெய்வத்தைக் பார்த்ததில்லை

ஆண்: திருமணம் என்றார் நடக்கும் என்றேன் ஹான்... திருமணம் என்றார் நடக்கும் என்றேன் கொண்டு வந்தார் உன்னை நீ சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ சிரிக்க வைப்பாயோ கலங்க வைப்பாயோ கொடுத்து விட்டேன் என்னை கொடுத்து விட்டேன் என்னை

ஆண்: உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது உள்ளத்தில் இருப்பதை வார்த்தையில் மறைக்கும் கபடம் தெரியாது

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu Ullathil iruppadhai vaarthaiyil maraikkum Kabadam theriyaadhu Ullathil iruppadhai vaarthaiyil maraikkum Kabadam theriyaadhu

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu

Male: Pallikku sendru padithadhillai Oru ezhuthum kidaiyaadhu Pallikku sendru padithadhillai Oru ezhuthum kidaiyaadhu Naan paartha ulagathil paasathai thavira Edhuvun kidaiyaadhu edhuvun kidaiyaadhu

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu

Male: Adippadhu pola kobam varum Adhil aabathu irukkaadhu Nee azhudhaal naanum azhuven adharkkum Kaaranam puriyaadhu kaaranam puriyaadhu

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu

Male: Nandriyai marandhaal Mannikka maatten Paarvaiyil neruppavaen Nandriyai marandhaal Mannikka maatten Paarvaiyil neruppavaen Nallavar veetil naai pol ozhaippen Kaalukku seruppaavaen Kaalukku seruppaavaen

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu

Male: Pirandhaen pirandhadhu theriyum Aanaal annaiyai kandadhillai Pirandhaen pirandhadhu theriyum Aanaal annaiyai kandadhillai Periyavar aththai iruvarai thavira Dheivathai paarthadhillai Naan dheivathai paarthadhillai

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu

Male: Thirumanam endraar nadakkattum endraen Haan .. Thirumanam endraar nadakkattum endraen Kondu vandhaar unnai Nee sirikka vaippaayo kalanga vaippaayo Sirikka vaippaayo kalanga vaippaayo Koduthuvitten ennai koduthuvitten ennai

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu Ullathil iruppadhai vaarthaiyil maraikkum Kabadam theriyaadhu

Male: Ulladhai solven sonnadhai seiven Verondrum theriyaadhu

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • enjoy en jaami lyrics

  • ennai kollathey tamil lyrics

  • jesus song tamil lyrics

  • karnan movie songs lyrics

  • chellamma song lyrics download

  • venmegam pennaga karaoke with lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • natpu lyrics

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • maara song lyrics in tamil

  • thoda thoda malarndhadhenna lyrics

  • you are my darling tamil song

  • mgr padal varigal

  • tamil2lyrics

  • ganapathi homam lyrics in tamil pdf

  • best love lyrics tamil

  • story lyrics in tamil