Ada Onnum Theriyatha Papa Song Lyrics

Padikkadha Pannaiyar cover
Movie: Padikkadha Pannaiyar (1985)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Sailaja and Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: தொட்டாச் சிணுங்குமடி செடியே. நீ தொடாம குக்குக்குக்கூ சிணுங்குவதேன் கொடியே கொடியே ஏ.

பெண்: ஆ. ஆ. ஏய். ஏய். ஆ. ஆ.

ஆண்: அட ஒண்ணும் தெரியாத பாப்பா ஆள உள்ள வெச்சு போட்டாளாம் தாப்பா அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே நீ சுத்துற சுத்துல நித்திர கெட்டது சிங்கார ஒயிலே

பெண்: நான் ஒண்ணும் தெரியாத பாப்பா நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா அட பட்டாள ராசா நான் மொட்டான ரோசா அட பட்டாள ராசா நான் மொட்டான ரோசா நீ தொட்டதும் கெட்டது கற்பனை எட்டுது எண்ணாதே லேசா

ஆண்: அட ஒண்ணும் தெரியாத பாப்பா ஆள உள்ள வெச்சு போட்டாளாம் தாப்பா

பெண்: பாத்தாலும் பாத்தேன் நான் வாலிபர் உலகம் என் பக்கத்துல நிக்கிறது ஆம்பளைங்க திலகம் பாத்தாலும் பாத்தேன் நான் வாலிபர் உலகம் என் பக்கத்துல நிக்கிறது ஆம்பளைங்க திலகம் கட்டபொம்மன் போல என் கண்ணுக்கு முன்னாலே நிக்கும் பண்ணையாரு உன் நெனப்பென்ன கூறு

ஆண்: அடி சாயாத கொம்புள்ள மானே. ஏ..ஏ..ஏ..ஏ. சாயாத கொம்புள்ள மானே ஒன்ன தாயாக்கும் சிங்கமடி நானே நானே நானே நானே

பெண்: தெறந்திருக்குது தெறந்திருக்குது கதவு வா

ஆண்: சேர்ந்திருக்குற நேரம் வந்தது உதவு

பெண்: நான் ஒண்ணும் தெரியாத பாப்பா நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா

ஆண்: அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே நீ சுத்துற சுத்துல நித்திர கெட்டது சிங்கார ஒயிலே

பெண்: நான் ஒண்ணும் தெரியாத பாப்பா நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா

பெண்: சூடான மூச்சு என்ன தொட்டதுமே போச்சு ஏதேதோ ஆச்சு அட இன்னும் என்ன பேச்சு சூடான மூச்சு என்ன தொட்டதுமே போச்சு ஏதேதோ ஆச்சு அட இன்னும் என்ன பேச்சு சிம்மக் குரல் கேட்டு நான் சிக்கிக்கிட்ட ராட்டு சின்ன வெரல் போட்டு நீ என்னக் கொஞ்சம் மீட்டு

ஆண்: அடி கொட்டாம கொட்டுதடி அருவி. ஆ...ஆ...ஆ...ஆ...ஆ. கொட்டாம கொட்டுதடி அருவி என் கூண்டுக்குள்ள மாட்டிக்கிட்ட குருவி குருவி குருவி குருவி

பெண்: சும்மா சும்மா தெறக்குதையா கதவு

ஆண்: அடி யம்மா யம்மா நீயும் கொஞ்சம் உதவு

பெண்: நான் ஒண்ணும் தெரியாத பாப்பா நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா

ஆண்: அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே அடி குத்தாலக் குயிலே அடி வித்தார மயிலே

பெண்: நீ தொட்டதும் கெட்டது கற்பனை எட்டுது எண்ணாதே லேசா

ஆண்: அட ஒண்ணும் தெரியாத பாப்பா

பெண்: நான் ஒரு நாளும் போனதில்ல சீப்பா

Male: Thottaa chinungumadi chediyae. Nee thodaama kukkukkukoo Sinunguvadhenna kodiyae kodiyae ae.

Female: Aa. aa. aei. aei. aa. aa.

Male: Ada onnum theriyaadha paappaa Aala ulla vechu pottaalaam thaapaa Adi kuthaala kuyilae adi vithaara mayilae Adi kuthaala kuyilae adi vithaara mayilae Nee suthura suthula nithira kettadhu Singaara oyilae

Female: Naan onnum theriyaadha paappaa Naan oru naalum ponadhilla cheappaa Ada pattaala raasaa naan mottaana rosaa Ada pattaala raasaa naan mottaana rosaa Nee thottadhum kettadhu karpanai yettudhu Ennaadhae laesaa

Male: Ada onnum theriyaadha paappaa Aala ulla vechu pottaalaam thaapaa

Female: Paathaalum paathaen naan vaalibar ulagam En pakkatthula nikkiradhu aambalainga thilagam Paathaalum paathaen naan vaalibar ulagam En pakkatthula nikkiradhu aambalainga thilagam Katta bomman pola en kannukku munnaala Nikkum pannaiyaaru un nenappenna kooru

Male: Adi saayaadha kombulla maanae. Ae. ae. ae. ae. Saayaadha kombulla maanae Onna thaayaakkum singamadi Naanae naanae naanae naanae

Female: Therandhirukkudhu Therandhirukkudhu kadhavu vaa

Male: Saendhirukkura naeram vandhadhu udhavu

Female: Naan onnum theriyaadha paappaa Naan oru naalum ponadhilla cheappaa

Male: Adi kuthaala kuyilae adi vithaara mayilae Adi kuthaala kuyilae adi vithaara mayilae Nee suthura suthula nithira kettadhu singaara oyilae

Female: Naan onnum theriyaadha paappaa Naan oru naalum ponadhilla cheappaa

Female: Soodaana moochu enna thottadhumae pochu Yaedhaedho aachu ada innum enna paechu Soodaana moochu enna thottadhumae pochu Yaedhaedho aachu ada innum enna paechu Simma kural kaettu naan sikkikkitta raattu Chinna veral pottu nee enna konjam meettu

Male: Adi kottaama kottudhadi aruvi. Aa. aa. aa. aa. aa. Kottaama kottudhadi aruvi en koondukkulla maattikkitta Kuruvi kuruvi kuruvi kuruvi

Female: Summaa summaa thorakkudhuraiyaa kadhavu

Male: Adi yammaa yammaa neeyum konjam udhavu

Female: Naan onnum theriyaadha paappaa Naan oru naalum ponadhilla cheappaa

Male: Adi kuthaala kuyilae adi vithaara mayilae Adi kuthaala kuyilae adi vithaara mayilae

Female: Nee thottadhum kettadhu karpanai ettudhu Ennaadhae laesaa

Male: Ada onnum theriyaadha paappaa

Female: Naan oru naalum ponadhilla cheappaa

Other Songs From Padikkadha Pannaiyar (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • rummy song lyrics in tamil

  • marudhani lyrics

  • enjoy en jaami cuckoo

  • only tamil music no lyrics

  • malto kithapuleh

  • azhagu song lyrics

  • tamil christian christmas songs lyrics

  • namashivaya vazhga lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • thangachi song lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • konjum mainakkale karaoke

  • thalapathy song lyrics in tamil

  • tamil song search by lyrics

  • kannamma song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • paatu paadava

  • karaoke songs with lyrics in tamil

  • vennilave vennilave song lyrics

  • sarpatta parambarai songs lyrics