Added Date: Feb 11, 2022
பெண்: கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
ஆண்: பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி கோட வெயில கொறைக்கப் பொறந்த சாரல் அடிக்கும் பூ மழ நீ
பெண்: கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு
பெண்: மன்மதன் வச்சக் குறி பச்சக் கிளி மனசு சம்மதம் சொல்லக் கூசும் சின்ன வயசு
ஆண்: சந்திரன் சூரியனும் வந்து நின்னு வணங்கும் இந்திரன் கண்ணு பட வந்த அழகு
பெண்: தொந்தரவு பிஞ்சுல வந்ததிந்த நெஞ்சுல தூரத்துல வந்த வரவு
ஆண்: வாசம்
பெண்: ஹா
ஆண்: புது வாசம்
பெண்: ஹா
ஆண்: நேசம்
பெண்: ஹா
ஆண்: சகவாசம்
பெண்: ஹா இது பாசம் மாறாத நேசம்தான்
ஆண்: இப்ப பரிசத்துக்கு உகந்த மாசம்தான்
பெண்: கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு
ஆண்: ஆஹ் ஆஹா
பெண்: ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
ஆண்: எளம் பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி
பெண்: பாலுல மோரு பட்டா விடிஞ்சதும் தயிரு பாக்கயில் தவிக்குது இந்த உயிரு
ஆண்: ஹா அம்மாடி நீ இருக்கும் எடம் ரொம்ப உயரம் அத்த நெனக்கையிலே ரொம்பத் துயரம்
பெண்: நான் புடிச்ச மாப்பிள்ள நல்லதொரு மாப்பிள்ள குத்தம் இல்லா சுத்த வைரம்
ஆண்: கூசும்
பெண்: ஹா
ஆண்: ஒளி வீசும்
பெண்: ஹா
ஆண்: பாசம்
பெண்: ஹா
ஆண்: அதப் பேசும்
பெண்: ஹா இது மோசம் போகாத நேசம்தான்
ஆண்: வெறும் வேஷம் போடாத பாசம்தான்
பெண்: கோணாத செங்கரும்பு கூடாது உன் குறும்பு ஆசையாக அங்க இங்க அழுத்திக் கடிக்கும் கட்டெறும்பு
ஆண்: அடி பதமான செங்கழனி பறிக்காத செவ்வெளனி கோட வெயில கொறைக்கப் பொறந்த சாரல் அடிக்கும் பூ மழ நீ
பெண்: தானான தானானானா
ஆண்: தன தனன்னான தந்தானன்னா

Female: Konaadha sengarumbu Koodaadhu un kurumbu Aasaiyaaga anga inga Azhuthi kadikkum katterumbu
Male: Padhamaana sengazhani Parikkaadha sevvelani Koda veyila koraikka porandha Saaral adikkum poo mazha nee
Female: Konaadha sengarumbu Koodaadhu un kurumbu
Female: Manmadhan vacha kuri Pacha kili manasu Sammadham solla koosum chinna vayasu
Male: Chandhiran sooriyan vandhu Ninnum vanangum Indhiran kannu pada vandha azhagu
Female: Thondharavu pinjula Vandhadhindha nenjula Dhoorathula vandha varavu
Male: Vaasam
Female: Haa
Male: Pudhu vaasam
Female: Haa
Male: Naesam
Female: Haa
Male: Sagavaasam
Female: Haa idhu paasam maaraadha Naesam thaan
Male: Ippa parisathukku ugandha Maasam thaan
Female: Konaadha sengarumbu
Koodaadhu un kurumbu
Male: Aah aahaa
Aasaiyaaga anga inga
Azhuthi kadikkum katterumbu
Male: Yelam padhamaana sengazhani Parikkaadha sevvelani
Female: Paalula moru pattaa Vidinjadhum thayiru Paakkayila thavikkudhu indha uyiru
Male: Haa ammaadi nee irukkum edam Romba uyaram Atha nenakkaiyilae romba thuyaram
Female: Naan pudicha maappilla Nalladhoru maappilla Kutham illaa sutha vairam
Male: Koosum
Female: Haa
Male: Oli veesum
Female: Haa
Male: Paasam
Female: Haa
Male: Adha paesum
Female: Haa idhu mosam pogaadha Naesam thaan
Male: Verum vaesham podaadha paasam thaan
Female: Konaadha sengarumbu Koodaadhu un kurumbu Aasaiyaaga anga inga Azhuthi kadikkum katterumbu
Male: Adi padhamaana sengazhani Parikkaadha sevvelani Koda veyila koraikka porandha Saaral adikkum poo mazha nee
Female: Thaanaana thaanaanaanaa
Male: Thana thanannaana thandhaanannaa
karaoke songs in tamil with lyrics
chellama song lyrics
tamil song lyrics in tamil
tamil karaoke download mp3
google google vijay song lyrics
tamil hymns lyrics
tamil mp3 song with lyrics download
thamizha thamizha song lyrics
gaana song lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
unna nenachu song lyrics
sundari kannal karaoke
best lyrics in tamil
theriyatha thendral full movie
putham pudhu kaalai song lyrics in tamil
pularaadha
tamil song lyrics with music
na muthukumar lyrics
baahubali tamil paadal
pagal iravai kan vizhithidava song lyrics