Ohohoho Manidhargale Song Lyrics

Padithal Mattum Podhuma cover
Movie: Padithal Mattum Podhuma (1962)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஹா ஆஹா ஆஆ ஆஆஹா ஓஹோ ஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்

ஆண்: ஓஹோஹோஹோ மனிதர்களே ஓடுவது எங்கே சொல்லுங்கள் உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்

ஆண்: ஓஹோஹோஹோ

ஆண்: அழுகி போனால் காய்கறி கூட சமையலுக்கு ஆகாது அறிவில்லாதவன் உயிரும் மனமும் ஊருக்கு உதவாது

ஆண்: உரித்து பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது உளறி திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது

ஆண்: காலம் போனால் திரும்புவதில்லை காசுகள் உயிர்களை காப்பதுமில்லை

ஆண்: அடிப்படை இன்றி கட்டிய மாளிகை காத்துக்கு நிக்காது அழகாய் இருக்கும் காஞ்சிரை பழங்கள் சந்தையில் விக்காது

ஆண்: விளம்பரத்தாலே உயர்ந்தவன் வாழ்க்கை நிரந்தரம் ஆகாது விளக்கிருந்தாலும் எண்ணெய் இல்லாமல் வெளிச்சம் கிடைக்காது

ஆண்: கண்ணை மூடும் பெருமைகளாலே தம்மை மறந்து வீரர்கள் போலே

ஆண்: ஓதிய மரங்கள் பெருத்திருந்தாலும் உத்திரம் ஆகாது உருவத்தில் சிறியது கடுகானாலும் காரம் போகாது

ஆண்: பழிப்பதனாலே தெளிவுள்ள மனசு பாழ் பட்டு போகாது பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய் சேராது

ஆண்: காற்றை கையில் பிடித்தவன் இல்லை தூற்றி தூற்றி வாழ்ந்தவன் இல்லை

Male: Ahaaa.ahhaa.aaa.aaahaaa. Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal

Male: Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal

Male: Ohohohoooo...

Male: Azhugi ponaal kaigari kuda Samayalukku aagadhu Arivilladhavan uyirum manamum Oorukku udhavaadhu

Male: Uriththu paarthaal vengaayathil Ondrum irukaadhu Ulari thiribavan vaarthaiyilae Oru urupadi thaeraathu

Male: Kaalam ponaal thirumbuvathillai Kaasugal uyirgalai kaapadhumillai

Male: Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal

Male: Ohohohoooo...

Male: Adipadai indri kattiya maaligai Kaathukku nikkadhu Azhagaai irukkum kaanjirai pazhangal Sandhaiyil vikkadhu

Male: Vilambarathaalae uyarndhavan vaazhkai Nirantharam aagathu Vilakkirundhaalum ennai illamal Velicham kidaikkadhu

Male: Kannai moodum perumaigalaalae Thammai marandhu veerargal polae

Male: Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal

Male: Ohohohoooo...

Male: Odhiya marangal peruthirunthaalum Uththiram aagathu Uruvaththil siriyathu kadugaanaalum Kaaram pogadhu

Male: Pazhipadhanaalae thelivulla manasu Paazh pattu pogadhu Paadhaiyai vittu vilagiya kaalgal Oor poyiseraadhu

Male: Kaatrai kaiyil pidithavan illai Thootri thootri vaazhndhavan illai

Male: Ohohoho manidhargalae Ooduvadhu engae sollungal Unmaiyai vaangi poigalai vittru Urupada vaarunghal

Male: Ohohohoooo...

Most Searched Keywords
  • tamil songs english translation

  • tamil love song lyrics for whatsapp status download

  • nenjodu kalanthidu song lyrics

  • jai sulthan

  • aalapol velapol karaoke

  • mannikka vendugiren song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • en iniya pon nilave lyrics

  • new movie songs lyrics in tamil

  • na muthukumar lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • nadu kaatil thanimai song lyrics download

  • en kadhal solla lyrics

  • maara theme lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • maruvarthai pesathe song lyrics

  • vathi coming song lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • mahishasura mardini lyrics in tamil