Pon Ondru Kanden Song Lyrics

Padithal Mattum Podhuma cover

ஆண் 1: பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா ஆண் 2: என்னென்று நான் சொல்ல வேண்டுமா

ஆண் 2: பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை ஆண் 1: என்னென்று நான் சொல்லலாகுமா ஆண் 2: என்னென்று நான் சொல்ல வேண்டுமா

ஆண் 1: நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார சின்னம் அலை போல மின்னும்

ஆண் 2: நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்காலச் சின்னம் உயிராக மின்னும்

ஆண் 1: துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா

ஆண் 2: துவண்டு விழும் கொடி இடையால் துவண்டு விழும் கொடி இடையால்

ஆண் 1: விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ ஆண் 1: சென்றேன் ஆண் 2: ஹ்ம்ம் ஆண் 1: கண்டேன் ஆண் 2: ஹ்ம்ம் ஆண் 1: வந்தேன் ஆண் 2: ஹ்ம்ம்

ஆண் 1: நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை

ஆண் 2: உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை

ஆண் 1: என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய்

ஆண் 2: உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன்

ஆண் 1: நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை ஆண் 1: சென்றேன் ஆண் 2: ஹ்ம்ம் ஆண் 1: கண்டேன் ஆண் 2: ஹ்ம்ம் ஆண் 1: வந்தேன் ஆண் 2: ஹ்ம்ம்

Male 1: Pon ondru kanden Penn anghu illai Enendru naan sollalaaguma Male 2: Enendru naan solla venduma

Male 2: Poo ondru kanden Mugam kaanavillai Male 1: Enendru naan sollalaaguma Male 2: Enendru naan solla venduma

Male 1: Nadamaadum megam Nava naagareegam Azhangaara chinnam Alaipola minnum

Male 2: Nadamaadum selvam Panivaana dheivam Palangala chinnam Uyiraaga minnum

Male 1: Thullivarum velli nila Thullivarum velli nila

Male 2: Thuvandu vizhum kodi idaiyal Thuvandu vizhum kodi idaiyal

Male 1: Vinnodu vilaiyaadum Penn andha pennallavo Male 1: Sendren.. Male 2: Hmm. Male 1: Kanden...Male 2: Hmm. Male 1: Vandhen..Male 2: Hmm.

Male 1: Pon ondru kanden Penn anghu illai Enendru naan sollalaaguma Male 2: Enendru naan solla venduma

Male 1: Naan paartha pennai Nee paarkavillai Nee paartha pennai Naan paarkavillai Nee paartha pennai Naan paarkavillai

Male 2: Un paarvai polae En paarvai illai Nana kanda kaatchi Nee kaanavillai Naan kanda kaatchi Nee kaanavillai

Male 1: Envizhiyil nee irundhaai Envizhiyil nee irundhaai

Male 2: Un vadivil naan irundhen Un vadivil naan irundhen

Male 1: Nee indri naanillai Naan indri nee illaiyae Male 1: Sendren.. Male 2: Hmm. Male 1: Kanden...Male 2: Hmm. Male 1: Vandhen..Male 2: Hmm.

Male 1: Pon ondru kanden Penn anghu illai Enendru naan sollalaaguma Male 2: Enendru naan solla venduma

Male 2: Poo ondru kanden Mugam kaanavillai Male 1: Enendru naan sollalaaguma Male 2: Enendru naan solla venduma

Most Searched Keywords
  • google google panni parthen song lyrics in tamil

  • national anthem lyrics tamil

  • ennai kollathey tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamil film song lyrics

  • song lyrics in tamil with images

  • google google song lyrics tamil

  • tamil song in lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • master vaathi coming lyrics

  • tamilpaa gana song

  • oru manam song karaoke

  • karnan lyrics tamil

  • best lyrics in tamil love songs

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • enjoy en jaami lyrics

  • chinna chinna aasai karaoke download

  • orasaadha song lyrics