Thannilavu Theniraikka Song Lyrics

Padithal Mattum Podhuma cover
Movie: Padithal Mattum Podhuma (1962)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Mayavanathan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஹ்ம்ம் ஓஹோ ஆஹா ஆஆ தன்னிலவு தேனிறைக்க

பெண்: தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க

பெண்: தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள் நாணி நின்றாள்

பெண்: தன்னிலவு தேனிறைக்க தாழை மரம் நீர் தெளிக்க கன்னி மகள் நடை பயின்றே சென்றாள் இளம் காதலனை கண்டு நாணி நின்றாள்

பெண்: நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க நெஞ்சம் அதில் அலை எழும்ப தஞ்சமலர் அடி கலங்க

பெண்: அஞ்சி அஞ்சி இடை துவள வந்தாள் அங்கு அன்பருள்ளம் தன்னை நினைந்து நின்றாள் நினைந்து நின்றாள்

பெண்: மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க மின்னலந்த மனம் இருக்க மண்ணளந்த அடி எடுக்க

பெண்: பொன்னளந்த உடல் நடுங்க வந்தாள் ஒரு பூவளந்த முகத்தை கண்டு நின்றாள் கண்டு நின்றாள்

பெண்: ஆஹா ஆ ஆஹா ஆஆ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ

பெண்: பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க பொட்டிருக்க பூவிருக்க பூத்த மலர் மனம் இருக்க

பெண்: கட்டிலுக்கு மிக நெருங்கி வந்தாள் இரு கண் விழியில் கவிதை கண்டு நின்றாள் கண்டு நின்றாள்

Female: Hmmm.ohooo.aahaa.aaa.. Thannilavu thaeniraikka

Female: Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka

Female: Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Naani nindraal.

Female: Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal

Female: Nenjam adhil alai ezhumba Thanjamalar adi kalanga Nenjam adhil alai ezhumba Thanjamalar adi kalanga

Female: Anji anji idai thuvala Vandhaal Angu anbarullam thanai Ninaindhu nindraal Ninaindhu nindraal

Female: Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal

Female: Minnalandha manam irukka Mannalandha adi edukka Minnalandha manam irukka Mannalandha adi edukka

Female: Ponnalandha udal Nadunga vandhaal Oru poovalandha Mugaththai kandu nindraal Kandu nindraal

Female: Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal

Female: Ahaaa.aa..ahaaa.aaa. Ohooo.ooo.ohoooo.oooo.

Female: Pottiurkka poovirukka Pooththa malar manamirukka Pottiurkka poovirukka Pooththa malar manamirukka

Female: kattilukku miga nerungi Vandhaal Iru kan vizhiyil Kavidhai kandu nindraal Kandu nindraal

Female: Thannilavu thaeniraikka Thaalai maram neer thelikka Kanni magal Nadai payindrae sendraal Ilam kaadhalanai kandu Naani nindraal Naani nindraal...

Most Searched Keywords
  • gal karke full movie in tamil

  • tamil devotional songs lyrics in english

  • putham pudhu kaalai lyrics in tamil

  • ovvoru pookalume song

  • putham pudhu kaalai song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • kichili samba song lyrics

  • morattu single song lyrics

  • naan unarvodu

  • aagasam song soorarai pottru download

  • rc christian songs lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • aathangara orathil

  • ka pae ranasingam lyrics

  • tamil worship songs lyrics in english

  • aathangara marame karaoke

  • maraigirai

  • tamil new songs lyrics in english

  • kaatu payale karaoke

  • vijay sethupathi song lyrics